ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை நூல் மாதிரி... ஆனால் மருத்துவ நூல்.

Go down

நகைச்சுவை நூல் மாதிரி... ஆனால் மருத்துவ நூல். Empty நகைச்சுவை நூல் மாதிரி... ஆனால் மருத்துவ நூல்.

Post by Aathira Sat Aug 27, 2011 11:58 pm

நகைச்சுவை நூல் மாதிரி... ஆனால் மருத்துவ நூல்.

நூல் மதிப்புரை
நூல் பெயர்: மருத்துவம் புதிது
ஆசிரியர்: டாக்டர் வஸந்த் செந்தில்
பக்கங்கள்: 112
விலை: ரூபாய் 40
பதிப்பகம்: குமரன் பதிப்பகம்
1, முத்து கிருஷ்ணன் தெரு
தி நகர். சென்னை – 600ம் 017.



ஆரம்பமே தற்சமயம் மருத்துவ உலகில் நடந்த புதிய விஷயங்களை, கடினமின்றி, சுலபமாகப் புரிய வைப்பதற்காக, மிக எளிய தமிழில் முயற்சி செய்திருக்கிறேன். படிக்கும்போது நீங்கள் இந்தப் பக்கங்களில் இருந்து தப்பி விடாமல் இருப்பறகாக கூடவே சில சில ஜிக் – ஜிக் வேலைகளும் அங்கங்கே இருக்கிறது என்று தொடங்கும் இந்நூலில் முப்பது மருத்துவ கட்டுரைகள் அமைந்துள்ளன..

தலைப்புகள்: கசப்பு மாத்திரைகளைத் தேன் தடவித் தந்ததுடன், பார்வையைச் சுண்டி இழுக்கும் கலர் கலர் மிட்டாய்களாய் தலைப்பை மின்னச் செய்துள்ளமை கட்டுரைக்குள் நம்மை அழைத்துச் செல்லும் டாக்டர் வஸந்த் செந்திலின் பலே சாமர்த்தியம். சான்றுக்குச் சில தலைப்புகள்.. ஒரு உ போதும், உங்களிடம் எக்ஸ் இருக்கிறதா?, கண்டு கொல்வேன் கண்டு கொல்வேன், கொழுப்புக் குழப்பங்கள், காண்டம் கண்டம், ஆண் குழந்தை பிறக்க வேண்டுமா?, அலியின் எலி, நாய்கள் ஜாக்கிரதை (படித்துச் சிரித்ததில் மருத்துவச் செலவு.. வயிற்று வலிக்கு) நெய்தோசையும் நண்டுக்கல் பற்பமும். தலைப்பைப் பார்த்து வேறு என்ன கட்டுரைகளோ என்று எண்ண வேண்டாம். இவையெல்லாம் சத்தியமாக மருத்துவ கட்டுரைகளே..ஆம் இணையதளத்தில் (அம்பலம் இணையம்) டாக்டர் வஸந்த் செந்திலால் பதிக்கப் பட்டவை இவை.

கட்டுரை செய்திகள்: ”நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்ற திருவள்ளுவரின் வாக்குக்குப் பொருத்தமாக ஒவ்வொரு கட்டுரைகளும் நோய், நோய்க்குக் காரணம், தீர்க்கும் மருத்துவம் என்ற நிலையில் தனித்தனி தலைப்பில் கூடுதல் ஜிக் ஜிக் வேலைகளுடன் சுவையாக அளித்துள்ள பாங்கே கட்டுரைகளை மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது. இதற்கும் சான்று ஒன்று தருகிறேன்.. ”உங்களுக்கு ரேபிஸ் இருக்கிறதோ இல்லையோ நாய்களிடம் பின்பற்ற வேண்டிய குறுப்புகளைத் தருகிறேன். 1. இடுப்பு உயரத்திற்கு நாய்களை வளர்த்து கட்டி வைக்காமல் வீட்டில் உலா வரச் செய்யாதீர்கள். காரணம் போஸ்ட் மேன் முதல் புடலங்காய் விற்கிற பெண் வரை வாசலுக்குள் வரவேண்டிய கட்டாயம் சில அந்நியர்களுக்கு உண்டு. தந்தி என்று அவர் சொல்வதற்கு முன் கொந்தி விடும் ”பிங்கி..கீப் கொய்ட்” என்று நீங்கள் சொல்வதற்குள் வேலை முடிந்திருக்கும். 2. ”டோனி... கோ.... காட்ச்” என்று அதை சும்மா விரட்டாதிர்கள். அது எதையும் கைகளால் காட்ச் பிடிக்காது. வாயால் தான் காட்ச் பிடிக்கும். அதற்கு பெயர் காட்ச் அல்ல. கடி. என்று அறிவுரைகள் தொடரும்.

மற்றொரு சிறப்பு கட்டுரைகளின் முடிவில் உங்களுக்கு ஒர் ஜோக் சொல்லுகிறேன் என்று கூறி ஒரு நகைச்சுவையோடு (ஜோக் சொல்லி) ஒவ்வொரு கட்டுரையையும் முடித்து இருக்கிறார் டாக்டர் வஸந்த். ஒரு கட்டுரையை மட்டும் இல்லைங்க, இந்த நூலை கையில் எடுத்தால் தப்பித்தவறிகூட மொத்த நூலையும் படித்து முடிக்காமல் புத்தகத்தைக் கீழே வைக்க முடியாது என்பது என் அனுபவம். (மன்னிக்கவும்...இயற்கை உபாதைகளைத் தவிர்க்க முடியாது).

வாதம் முதல் வலிப்பு வரை தூக்கம் முதல் துக்கம் வரை பல உடல் மன நோய்களை அலசுகிறது இப்புத்தகம். இது ஒரு நகைச்சுவை நூல் மாதிரி... ஆனால் மருத்துவ நூல். படிப்பீர். மருத்துவப் புரட்சிகளை அறிவீர். பயன் பெறுவீர்....





நகைச்சுவை நூல் மாதிரி... ஆனால் மருத்துவ நூல். Aநகைச்சுவை நூல் மாதிரி... ஆனால் மருத்துவ நூல். Aநகைச்சுவை நூல் மாதிரி... ஆனால் மருத்துவ நூல். Tநகைச்சுவை நூல் மாதிரி... ஆனால் மருத்துவ நூல். Hநகைச்சுவை நூல் மாதிரி... ஆனால் மருத்துவ நூல். Iநகைச்சுவை நூல் மாதிரி... ஆனால் மருத்துவ நூல். Rநகைச்சுவை நூல் மாதிரி... ஆனால் மருத்துவ நூல். Aநகைச்சுவை நூல் மாதிரி... ஆனால் மருத்துவ நூல். Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Back to top

- Similar topics
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» 3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல்
» மருத்துவம் -அரிய மருத்துவ தகவல்கள் அடங்கிய மின் நூல் ...
» வாஷிங்டனில் திருமணம் -சாவியின் புகழ் பெற்ற நகைச்சுவை நூல்
» அருணாவின் சிரிப்போ சிரிப்பு நகைச்சுவை மின் நூல் - படிக்க -

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum