ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

Dish Antenna (DTH) வில் ஒரே நேரத்தில் இரண்டு டிவி களில் வெவ்வேறு சேனல் களை (cable TV யில் பார்ப்பது போல் ) பார்க்கமுடியுமா ?

+4
அப்துல்
kirikasan
sino
susicute85
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

request Dish Antenna (DTH) வில் ஒரே நேரத்தில் இரண்டு டிவி களில் வெவ்வேறு சேனல் களை (cable TV யில் பார்ப்பது போல் ) பார்க்கமுடியுமா ?

Post by susicute85 Sat 27 Aug 2011 - 21:39

First topic message reminder :

:வணக்கம்:
அன்பு நண்பர்களுக்கு, எனக்கு ஒரு சந்தேகம். Dish Antenna (DTH) வில் ஒரே நேரத்தில் இரண்டு டிவி களில் வெவ்வேறு சேனல் களை (cable TV யில் பார்ப்பது போல் ) பார்க்கமுடியுமா ?
susicute85
susicute85
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 27/08/2011

Back to top Go down


request Re: Dish Antenna (DTH) வில் ஒரே நேரத்தில் இரண்டு டிவி களில் வெவ்வேறு சேனல் களை (cable TV யில் பார்ப்பது போல் ) பார்க்கமுடியுமா ?

Post by அருண் Sun 28 Aug 2011 - 13:37

கிரிகாசன் அண்ணா சொல்வது தான் சரி ஒரு டிஷ் ரிஸீவர் 2 இருக்க வேண்டும் எல்‌என்‌பி 2 அவுட் புட் அல்லது 4 அவுட் புட் உள்ளதை பொறுத்தினால் பார்க்க முடியும் இங்க நாங்க அப்படிதான் பயன் படுத்துகிறோம்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

request Re: Dish Antenna (DTH) வில் ஒரே நேரத்தில் இரண்டு டிவி களில் வெவ்வேறு சேனல் களை (cable TV யில் பார்ப்பது போல் ) பார்க்கமுடியுமா ?

Post by kirikasan Sun 28 Aug 2011 - 13:41

முதன்முதலில் சனல் பிடிக்கும்போதுதான் இப்படி செய்ய்வேண்டும் பின்னர்
நாங்கள் ரிமொர்ட் கண்ட்ரோலில் 1ம் பட்டனில் கலைஞர் ரீவி இருக்கும். இரண்டாவதுபாட்டனை அழுத்தினால் இன்னொரு horizontal ரீவி சனல் இருக்குமென்றால் ரிசீவர் தானகவே மாறிக்கொள்கிறது
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

request Re: Dish Antenna (DTH) வில் ஒரே நேரத்தில் இரண்டு டிவி களில் வெவ்வேறு சேனல் களை (cable TV யில் பார்ப்பது போல் ) பார்க்கமுடியுமா ?

Post by திவா Sun 28 Aug 2011 - 13:42

நன்றி
kirikasan wrote:
திவா wrote:
kirikasan wrote:
திவா wrote:
kirikasan wrote:ஒரு dish ல் இரண்டு LNB கள் பூட்டி இரண்டு ரிசீவர் வைத்திருந்தால் மாட்டுமே அப்படி பார்க்க முடியும்.

அதாவது டிஸ் (வட்டக்கோப்பை ) மட்டும் ஒன்றாக இருக்கலாம்
மேலும் வெர்டிகல் frequency சேனல் , horizontal frequency எனின் இரண்டு அவுட்புட் ஹெட் வேண்டும்

அப்படியா இங்கு ஐரோப்பாவில் எலென்பி யிலிருந்து ஒரு இணைப்புதான். ரிசீவர் ஆட்டோமடிக்காக சனலை பிரித்துக்கொள்ளும்
இங்கு நாம் இவ்வாறு தான் பயன் பாடுதுக்கிறோம் . எவ்வாறு ஒரே நேரம் horizontal மற்றும் vertical சேனல் பார்க்கமுடியும் . தெரியவில்லை நீங்கள் கூறுவது சரியாகவும் இருக்கலாம் .

அதாவது இங்கே LNB யிலிருந்து ஒரு வயர்தான் ரிசீவருக்கு வரும். இந்த வயருகுள்ளால்தான் LNB க்கு கரண்ட் போகிறது atதே நேரம் படம், ஒலி என்பன ரிசீவருக்கு வருகிறது. இதில் Vertical Frequency, Horizontal Fequency இரண்டும் கலந்துவருகிறது.

நாங்கள் ரிசீவரில் சனல் பிடிக்கும்போது ரீமோர்ட் கண்ட்ரோலால் சனலுக்குரிய தரவுகளை நான்கு பகுதியாக கொடுக்கவேண்டும்]
1.Frequency Ex: Kalaignar TV(Ayngaran TV) --- 11585
2. Polarization --- Vertical ( V அல்லது H என்று மெனுவில் கேட்கும் )
3. Symbol rate --- 27500
4. FEC --- 3/4

இந்த நான்கையும் கொடுத்தால்தான் OK பட்டனை அழுத்த சனலைத்தேடி கலைஞர் ரீவீ யை கண்டுபிடித்து தொலைக்காட்சி திரையில் பார்க்கும்படி வரும். Horizontal channel ஆக இருந்தால் Tune பண்ணும்போது அந்த இடத்தில் H என்றுமாறிவிட்டால் சரி. Up Down பட்டன்மூலம் மாற்றலாம்.


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Back to top Go down

request Re: Dish Antenna (DTH) வில் ஒரே நேரத்தில் இரண்டு டிவி களில் வெவ்வேறு சேனல் களை (cable TV யில் பார்ப்பது போல் ) பார்க்கமுடியுமா ?

Post by திவா Sun 28 Aug 2011 - 13:44

kirikasan wrote:முதன்முதலில் சனல் பிடிக்கும்போதுதான் இப்படி செய்ய்வேண்டும் பின்னர்
நாங்கள் ரிமொர்ட் கண்ட்ரோலில் 1ம் பட்டனில் கலைஞர் ரீவி இருக்கும். இரண்டாவதுபாட்டனை அழுத்தினால் இன்னொரு horizontal ரீவி சனல் இருக்குமென்றால் ரிசீவர் தானகவே மாறிக்கொள்கிறது
ஒரே நேரத்தில் இரண்டு டி‌வி இல் வேறு வேறு சேனல் பார்க்கும் போது ?


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Back to top Go down

request Re: Dish Antenna (DTH) வில் ஒரே நேரத்தில் இரண்டு டிவி களில் வெவ்வேறு சேனல் களை (cable TV யில் பார்ப்பது போல் ) பார்க்கமுடியுமா ?

Post by kirikasan Sun 28 Aug 2011 - 13:55

திவா wrote:
kirikasan wrote:முதன்முதலில் சனல் பிடிக்கும்போதுதான் இப்படி செய்ய்வேண்டும் பின்னர்
நாங்கள் ரிமொர்ட் கண்ட்ரோலில் 1ம் பட்டனில் கலைஞர் ரீவி இருக்கும். இரண்டாவதுபாட்டனை அழுத்தினால் இன்னொரு horizontal ரீவி சனல் இருக்குமென்றால் ரிசீவர் தானகவே மாறிக்கொள்கிறது
ஒரே நேரத்தில் இரண்டு டி‌வி இல் வேறு வேறு சேனல் பார்க்கும் போது ?

அதற்கு அருண் அவர்கள் கூறியதுபோல் இரண்டு அவுட்புட் அல்லது 4 அவுட்புட் உள்ள LNB பொருத்தவேண்டும்.
திவா, நீங்கள் இரண்டு (H, V ) அலைவரிசைகளுக்கும் தனிதனியான அவுட்புட் வாங்க வேண்டும் என்று கூறுவதுபோல் தெரிந்தது. நான் பிழையாகப்புரிந்து கொண்டுவிட்டேனோ?
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

request Re: Dish Antenna (DTH) வில் ஒரே நேரத்தில் இரண்டு டிவி களில் வெவ்வேறு சேனல் களை (cable TV யில் பார்ப்பது போல் ) பார்க்கமுடியுமா ?

Post by திவா Sun 28 Aug 2011 - 14:14

இரண்டு அவுட் பூட் ஹெட் Dish Antenna (DTH) வில் ஒரே நேரத்தில் இரண்டு டிவி களில் வெவ்வேறு சேனல் களை (cable TV யில் பார்ப்பது போல் ) பார்க்கமுடியுமா ? - Page 2 Kubanduniversallnbfwith


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Back to top Go down

request Re: Dish Antenna (DTH) வில் ஒரே நேரத்தில் இரண்டு டிவி களில் வெவ்வேறு சேனல் களை (cable TV யில் பார்ப்பது போல் ) பார்க்கமுடியுமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» ஆப்கனில் பெண்களுக்காக பெண்களே நடத்தும் டிவி சேனல்
» புதிதாக இரண்டு கேபிள் சேனல் தொகுப்புகள்: தமிழக அரசு அறிவிப்பு
» ஜெயா டிவி.யில் வித்தியாசமான கேம்ஷோ!
» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum