புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_m10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10 
59 Posts - 42%
heezulia
டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_m10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10 
36 Posts - 26%
Dr.S.Soundarapandian
டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_m10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_m10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_m10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_m10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_m10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_m10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10 
310 Posts - 50%
heezulia
டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_m10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10 
183 Posts - 30%
Dr.S.Soundarapandian
டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_m10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_m10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_m10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10 
21 Posts - 3%
prajai
டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_m10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_m10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_m10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_m10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_m10டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sat Aug 27, 2011 3:18 pm

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ரஜினி ஆதரவு ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதா கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி காந்தியவாதியும், சமூக சேவகருமான அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று 10-வது நாளாக அவரது போராட்டம் நீடித்தது.

நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகிவரும் இந்த போராட்டத்துக்கு, நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவை தெரிவித்து அறிக்கை விட்டு இருந்தார்.

அன்னா ஹசாரேயுடன் நடிகர் விஜய் சந்திப்பு நடிகர் விஜய் இந்த உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று டெல்லி சென்று ராம் லீலா மைதானத்தில் நடந்து வரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்.

அன்னா ஹசாரேயை சந்தித்து அவர் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மைதானத்தில் கூடியிருந்த திரளான மக்கள் கூட்டத்தில் பேச வந்தார். அவரை பார்த்ததும் கூட்டத்தில் இருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து அவரை வரவேற்றனர்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:- அன்னா ஹசாரே நடத்தி வரும் இந்த உண்ணாவிரதம் நம் தேச வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று. 75 வயதிலும் 10 நாட்களாக அவர் இருக்கும் உண்ணாவிரதம் அவருடைய மனோ திடத்தை காட்டுகிறது.

இந்த நாட்டுக்காக, பொது மக்களின் நலனுக்காக அவர் மன உறுதியுடன் செய்து வரும் இந்த அறவழிப்போராட்டம் அவருடைய தேச பக்தியை இந்த உலகத்துக்கே உணர்த்துகிறது. ஊழல் வேரோடு ஒழிக்கப்பட வேண்டும் என்ற உணர்வை இந்த தேசம் முழுவதும் விதைத்து, மகத்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் அன்னா ஹசாரே. முக்கியமாக இளைஞர்கள், மாணவர்கள் இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் எழுச்சியுடன் பங்கு பெற்று வருகிறார்கள்.

மக்களிடையே மகத்தான எழுச்சியை ஏற்படுத்தியுள்ள அவரது இந்த போராட்டம், எந்த அரசியல் கட்சியின் ஆதரவும் இல்லாமல் நடைபெறுவது போற்றுதலுக்குரியது, பாராட்டுக்குரியது. ஒரு தமிழன் என்ற முறையில் அவரை நேரில் சென்று வாழ்த்த வேண்டும் என்று விரும்பினேன். அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து வந்து இந்த உண்ணாவிரதத்தில் பங்கு பெற்றதை நான் பெருமையாக கருதுகிறேன்.

அன்னாஹசாரேவுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டும். தொடர்ந்து அவர் பொதுநல சேவை செய்ய வேண்டும். இந்த மேடையில் அவருக்காக நான் வேண்டிக்கொள்வது இதுதான். என் மக்கள் இயக்கம்உறுதுணையாக இருக்கும் அவருடைய இந்த அறவழி போராட்டத்துக்கு என் மக்கள் இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்று இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜய் பேசினார்.

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு 154550 டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு 154550 டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 27, 2011 3:47 pm

அரசியலுக்காக சூப்பராக ரெடி ஆவது போல் தெரிகிறது சோகம் நம்பளை அந்த ஆண்டவன்தான் இந்த மாதிரி சினிமா ஆட்களிடமிருந்து காப்பாத்தணும் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 27, 2011 3:52 pm

டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு 678642நல்ல விஷயத்துக்கு யார் ஆதரவு கொடுத்தாலும் பயன்படுத்திக்கணும். நன்றி விஜய்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 27, 2011 3:54 pm

விஜய் - ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Aug 27, 2011 6:01 pm

விஜய் பக்கா அரசியல்வாதியாக ரெடி ஆகிட்டு இருக்கார்.
வாழ்த்துகள் விஜய்.
இருந்தாலும் நீங்க ரொம்ப ஸ்பீட் விஜய் சார்,எல்லாரும் வாய்ஸ் கொடுத்து முடிச்ச பின்னாடி நீங்க வந்து அழகா கோரஸ் பாடுறீங்க.
என்ன ஒரே பிளஸ்ன்னா எல்லாரும் தமிழ்நாட்டுக்குள்ள இருந்து வொய்ஸ் கொடுத்தா .நீங்க டெல்லி ல போய் கொடுத்து இருக்கீங்க.
நடக்கட்டும்,நடக்கட்டும்.

டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Uடெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Dடெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Aடெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Yடெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Aடெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Sடெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Uடெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Dடெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு Hடெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக