ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு: 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்

+2
சிவா
மீனு
6 posters

Go down

கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு: 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் Empty கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு: 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்

Post by மீனு Sat Sep 19, 2009 12:20 pm

தி.நகர் தாமஸ்ரோடு பகுதியில் வசித்து வந்தவர் அனுசுயா (வயது 15). பெயர் மாற்றப்பட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் இவர் மழைக்காக சாலையோரம் ஒதுங்கி நின்றார்.

அப்போது அதே பகுதியைச்சேர்ந்த வாலிபர்கள் ராஜா (வயது 24), ராஜ சேகர் (24), போரூர் சமயபுரத்தைச்சேர்ந்த குணா (27) ஆகிய 3 பேரும் அங்கு வந்துள்ளனர். பின்னர் 3 பேரும் அனுசுயாவை கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தூக்கிச் சென்றனர். பின்னர் அப்பகுதியில் உள்ள இவர்களது நண்பரின் வீட்டில் வைத்து 3 பேரும் அனுசுயாவை கத்தியை காட்டி மிரட்டி மாறிமாறி கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அனுசுயாவை கற்பழித்ததாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளி வந்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. கமிஷனர் ராஜேந்திரன், இணை கமிஷனர் சக்திவேலு, துணை கமிஷனர் மவுரியா ஆகியோரது மேற்பார்வையில் தேனாம்பேட்டை உதவி கமிஷனர் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் வழக்கை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில் நேற்று மாலை தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ராஜா, ராஜசேகர், குணா ஆகிய 3 பேருக்கும் 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முகமது ஜபரூல்லாகான் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜராகி வாதாடினார்.

குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் நேற்று கோர்ட்டுக்கு வந்திருந்தனர். தீர்ப்பு கூறப்பட்டதும் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு: 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் Empty Re: கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு: 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்

Post by சிவா Sat Sep 19, 2009 12:22 pm

அடப்பாவிகளா! மழைக்குக் கூட ஒதுங்க விட மாட்டீங்களா? இதுபோன்ற மிருகங்களுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்ப்பாக இருக்கும்!


கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு: 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு: 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் Empty Re: கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு: 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்

Post by கோவைசிவா Sat Sep 19, 2009 12:28 pm

நாடு ரோடு ல வெட்டு தலைய வெட்டனும்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு: 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் Empty Re: கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு: 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்

Post by VIJAY Sat Sep 19, 2009 12:29 pm

என்ன கொடுமை சார் இது


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு: 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் Empty Re: கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு: 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்

Post by ஈழமகன் Sat Sep 19, 2009 12:31 pm

நான் மழையை வன்மையாக கண்டிக்கிறேன்..

தினம் தினம் கற்பழிப்புகள் நடந்த வண்ணமே உள்ளன, இனி பெண்கள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கினால் தான் சரியாகும்

மைனர் குஞ்ச சுட்டா பிரச்சனை முடியும்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு: 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் Empty Re: கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு: 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்

Post by VIJAY Sat Sep 19, 2009 12:34 pm

ஈழமகன் wrote:
மைனர் குஞ்ச சுட்டா பிரச்சனை முடியும்

சுட்டுத்தள்ளூ!
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு: 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் Empty Re: கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு: 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்

Post by பிரகாஸ் Sat Sep 19, 2009 1:47 pm

கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு: 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் 211781


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு: 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் Empty Re: கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு: 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய பெண் கற்பழிப்பு: எகிப்து வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்
» கற்பழிப்பு குற்றத்துக்காக இஸ்ரேல் முன்னாள் ஜனாதிபதிக்கு ஜெயில் தண்டனை
» திண்டிவனத்தில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது
» பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று திரும்பிய இளம்பெண் கற்பழிப்பு: 3 பேர் கைது
» ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum