புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை... நீ... நான்... Poll_c10மழை... நீ... நான்... Poll_m10மழை... நீ... நான்... Poll_c10 
6 Posts - 46%
heezulia
மழை... நீ... நான்... Poll_c10மழை... நீ... நான்... Poll_m10மழை... நீ... நான்... Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
மழை... நீ... நான்... Poll_c10மழை... நீ... நான்... Poll_m10மழை... நீ... நான்... Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
மழை... நீ... நான்... Poll_c10மழை... நீ... நான்... Poll_m10மழை... நீ... நான்... Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
மழை... நீ... நான்... Poll_c10மழை... நீ... நான்... Poll_m10மழை... நீ... நான்... Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை... நீ... நான்... Poll_c10மழை... நீ... நான்... Poll_m10மழை... நீ... நான்... Poll_c10 
372 Posts - 49%
heezulia
மழை... நீ... நான்... Poll_c10மழை... நீ... நான்... Poll_m10மழை... நீ... நான்... Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
மழை... நீ... நான்... Poll_c10மழை... நீ... நான்... Poll_m10மழை... நீ... நான்... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மழை... நீ... நான்... Poll_c10மழை... நீ... நான்... Poll_m10மழை... நீ... நான்... Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மழை... நீ... நான்... Poll_c10மழை... நீ... நான்... Poll_m10மழை... நீ... நான்... Poll_c10 
25 Posts - 3%
prajai
மழை... நீ... நான்... Poll_c10மழை... நீ... நான்... Poll_m10மழை... நீ... நான்... Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மழை... நீ... நான்... Poll_c10மழை... நீ... நான்... Poll_m10மழை... நீ... நான்... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மழை... நீ... நான்... Poll_c10மழை... நீ... நான்... Poll_m10மழை... நீ... நான்... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மழை... நீ... நான்... Poll_c10மழை... நீ... நான்... Poll_m10மழை... நீ... நான்... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மழை... நீ... நான்... Poll_c10மழை... நீ... நான்... Poll_m10மழை... நீ... நான்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை... நீ... நான்...

Page 1 of 3 1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun May 08, 2011 3:28 pm

மழை... நீ... நான்... Rain

மழையே!!!
நான் உன்னை
என்றும் காதலிப்பேன்
நீ என்னை
இன்று காதலிக்காவிடினும்...

நான் உனக்காகவே
ஏங்கி காத்திருக்கிறேன்
நீ என்னை
காணவராமல் போனாலும்...

கொட்டும் மழைக்காலத்திலே
நீ வருவதில்லை
கோடையில் பின்னெப்படி
நீ வரக்கூடும்...

நம்பிக்கை மட்டும்தான்
என்னுள் நிலையாய்
நீயுமென்னை கண்டிட
ஒருநாள் வருவாயென...

மழையை மட்டும்
நான் காதலிக்கவில்லை
மங்கை உன்னையும்
தான் காதலிக்கிறேன்...

இதயத்தில் மொட்டுவிட்டு
இதழில் பூக்காமல்
இன்றுவரை என்னுள்
இருக்கக்கூடும் காதல்....

உள்ளத்தில் விதையாகி
உதட்டில் விருட்சமாய்
உன்னிடம் சொல்லதுடிக்குது
உன்மீதான என்காதல்...

என்றாவது உன்னிடம்
சொல்லி விடக்கூடும்
அன்று உன்அன்பை
முத்தத்தில் சொல்லிவிடு...

எனக்கு மழையே
வேண்டாம் வாழ்நாளில்
எனக்கு கன்னத்தில்
நீகொடுக்கும் ஒன்றேபோதும்...

சிறுதுளி பெருவெள்ளம்
உந்தன் ஓர்முத்தமோ...
எந்தன் நெஞ்சுக்குள்
பெய்திடும் மாமழை...

வான்மழையும் என்னை
நனைக்காமல் பொய்க்கக்கூடும்
உன்அன்பின் மழையோ - என்னை
நனைக்காமல் போகுமா?

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun May 08, 2011 3:39 pm

மழையையும் காதலியையும் ஒப்பிட்டு அழகாக கவிதை எழுதியுள்ளீர்கல்.

மழையும் கொட்டட்டம்!
மனதிலிருக்கும் காதலியும் முத்தங்களை கொட்டட்டும்!
வாழ்த்துக்கள்!
வினுப்ரியா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் வினுப்ரியா

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 3:43 pm

மழை என்றும் காதலுக்கு ஒரு துணை தான்....
காதலைச்சொல்ல செல்லும் தூதும் தான்.....
மழைத்தண்ணீரின் சிலுசிலுப்பில் காதலைச்சொல்லிவிட தயக்கம் ஏனோ வாசா?

ஒன்னுமே இல்ல ஒன்னுமே இல்லன்னு சொல்லிக்கிட்டே இருக்கே... ஆனா அசத்தலா காதல் கவிதை இங்கே மழைக்கணக்கா கொட்டோ கொட்டுன்னு கொட்டுது... விடு விடு வாசா....

என்னிக்காவது உன் காதல் வெளியே வந்து தானே ஆகணும்? அப்ப அக்கா என்னிடம் அடி வாங்கவும் தயாரா இரு புன்னகை

காதல் நிலைக்கட்டும்
அன்பு பெருகட்டும்
மழையாய் கவிதைகளும் கொட்டட்டும்....
என் அன்பு ஆசிகள் வாசா உனக்கு.... மழை... நீ... நான்... 224747944

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மழை... நீ... நான்... 47
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun May 08, 2011 3:47 pm

வினுப்ரியா wrote:மழையையும் காதலியையும் ஒப்பிட்டு அழகாக கவிதை எழுதியுள்ளீர்கல்.

மழையும் கொட்டட்டம்!
மனதிலிருக்கும் காதலியும் முத்தங்களை கொட்டட்டும்!
வாழ்த்துக்கள்!

மிக்க நன்றி... மழை... நீ... நான்... 678642

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 3:48 pm

அசத்தலான ம்ழை... அதை விட அசத்தலான மங்கை... அதையும் விட அசத்தலான காதல்... அதைஎல்லாம் விட அசத்தலான கவிதை..!

பாராட்டுகள் வாசன்... சூப்பருங்க

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun May 08, 2011 3:53 pm

மஞ்சுபாஷிணி wrote:மழை என்றும் காதலுக்கு ஒரு துணை தான்....
காதலைச்சொல்ல செல்லும் தூதும் தான்.....
மழைத்தண்ணீரின் சிலுசிலுப்பில் காதலைச்சொல்லிவிட தயக்கம் ஏனோ வாசா?

ஒன்னுமே இல்ல ஒன்னுமே இல்லன்னு சொல்லிக்கிட்டே இருக்கே... ஆனா அசத்தலா காதல் கவிதை இங்கே மழைக்கணக்கா கொட்டோ கொட்டுன்னு கொட்டுது... விடு விடு வாசா....

என்னிக்காவது உன் காதல் வெளியே வந்து தானே ஆகணும்? அப்ப அக்கா என்னிடம் அடி வாங்கவும் தயாரா இரு புன்னகை

காதல் நிலைக்கட்டும்
அன்பு பெருகட்டும்
மழையாய் கவிதைகளும் கொட்டட்டும்....
என் அன்பு ஆசிகள் வாசா உனக்கு.... மழை... நீ... நான்... 224747944

மஞ்சு அக்கா,

இப்பவும் சொல்லுறேன்... எனக்கு அப்படி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு யாரும் இல்லை.... மழை... நீ... நான்... 67637
மழை கூட தினம் வரக்கூடும்... அவள் வரவு என்பது எல்லாம் கற்பனையே.... மழை... நீ... நான்... 224747944
வரிகள் மட்டும்தான் மழைப்போல் பெருககூடும்.... உங்கள் ஆசிகளுடன்.... மழை... நீ... நான்... 154550 மழை... நீ... நான்... 599303

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun May 08, 2011 3:56 pm

கலைவேந்தன் wrote:அசத்தலான ம்ழை... அதை விட அசத்தலான மங்கை... அதையும் விட அசத்தலான காதல்... அதைஎல்லாம் விட அசத்தலான கவிதை..!
பாராட்டுகள் வாசன்... மழை... நீ... நான்... 224747944
தங்களின் பாராட்டு மழையிலும் நனைகிறேன்.... மழையும் வேண்டாம் உங்கள் வரிகளே போதும்.... மழை... நீ... நான்... 154550 மழை... நீ... நான்... 678642

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 4:11 pm

srinihasan wrote: மஞ்சு அக்கா,

இப்பவும் சொல்லுறேன்... எனக்கு அப்படி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு யாரும் இல்லை.... மழை... நீ... நான்... 67637
மழை கூட தினம் வரக்கூடும்... அவள் வரவு என்பது எல்லாம் கற்பனையே.... மழை... நீ... நான்... 224747944
வரிகள் மட்டும்தான் மழைப்போல் பெருககூடும்.... உங்கள் ஆசிகளுடன்.... மழை... நீ... நான்... 154550 மழை... நீ... நான்... 599303

நீ அழுதால் நம்பிடுவேனா? பாக்கலாம் கல்யாணத்துக்கு எங்களை கூப்பிடுவேல்ல? அப்ப வந்து கவனிச்சுக்குறேன் இரு இரு.... நல்லபடியா கடவுள் அருளால் இந்த ஆகஸ்ட் மாதத்துக்குள் உன் கல்யாணம் நல்லபடி நடக்கும் வாசா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மழை... நீ... நான்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 4:13 pm

கலைவேந்தன் wrote:அசத்தலான ம்ழை... அதை விட அசத்தலான மங்கை... அதையும் விட அசத்தலான காதல்... அதைஎல்லாம் விட அசத்தலான கவிதை..!

பாராட்டுகள் வாசன்... மழை... நீ... நான்... 224747944

ஹச்சு....

ஹச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சூஊஊஊ....

ஹச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சூ......

இதெல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாமே வாசன் போட்ட தும்மல் கலை.... மழை... நீ... நான்... 755837

கலை நீ போட்ட இந்த பின்னூட்டத்தில் நனைஞ்சுட்டான் வாசன் அவனுக்கு அப்டியே ரெண்டு பாட்டில் விக்ஸும் அனுப்பி வைப்பா.... மழை... நீ... நான்... 102564

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மழை... நீ... நான்... 47
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun May 08, 2011 4:25 pm

மஞ்சுபாஷிணி wrote:
srinihasan wrote: மஞ்சு அக்கா,

இப்பவும் சொல்லுறேன்... எனக்கு அப்படி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு யாரும் இல்லை.... மழை... நீ... நான்... 67637
மழை கூட தினம் வரக்கூடும்... அவள் வரவு என்பது எல்லாம் கற்பனையே.... மழை... நீ... நான்... 224747944
வரிகள் மட்டும்தான் மழைப்போல் பெருககூடும்.... உங்கள் ஆசிகளுடன்.... மழை... நீ... நான்... 154550 மழை... நீ... நான்... 599303

நீ அழுதால் நம்பிடுவேனா? பாக்கலாம் கல்யாணத்துக்கு எங்களை கூப்பிடுவேல்ல? அப்ப வந்து கவனிச்சுக்குறேன் இரு இரு.... நல்லபடியா கடவுள் அருளால் இந்த ஆகஸ்ட் மாதத்துக்குள் உன் கல்யாணம் நல்லபடி நடக்கும் வாசா...

அது என்னக்கா? ஆகஸ்ட் மாசம் கெடு...? இல்லாட்டினா நடக்கவே நடக்காதா? அய்யாயாயா ஜாலி மழை... நீ... நான்... 755837

கண்டிப்பா கூப்பிடுவேன்... நீங்க சொல்லுற தேதிக்குள் நடந்தால் அம்மாவை இங்கவே தங்க வைத்துகொள்வேன்.... ஊருக்கு அனுப்பமாட்டேன்... கல்யாணம் முடிந்தபிறகு அனுப்பி வைப்பேன்...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக