புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 I_vote_lcap தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 I_voting_bar தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 I_vote_rcap 
62 Posts - 39%
heezulia

57 Posts - 36%
mohamed nizamudeen

10 Posts - 6%
prajai

6 Posts - 4%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 3%
mruthun

3 Posts - 2%
Saravananj

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 I_vote_lcap தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 I_voting_bar தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 I_vote_rcap 
193 Posts - 42%

177 Posts - 38%

25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 I_vote_lcap தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 I_voting_bar தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 I_vote_rcap 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 I_vote_lcap தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 I_voting_bar தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Aug 27, 2011 8:48 am

First topic message reminder :

தூக்கு தண்டனைக்க காத்திருக்கும் சாந்தன் முருகன் பேரரிவாழன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை அளிப்பது பற்றி தங்கள் கருத்தை கூறவும்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 27, 2011 8:36 pm

ஒரு மனிதனுக்கான..மரணம் என்பது கடவுளின் பரிசாக இருக்க வேண்டும்..
இடை மனிதர்கள் அள்ளிச் செல்லும்..."ஒரு நடுப் பகல் மரணமாய்"
இருக்கக் கூடாது.

கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Postகௌசிகன் Sat Aug 27, 2011 8:39 pm

எனக்கு என்னமோ ஜன் லோக்பால் மசோதா மற்றும் அண்ணா அசாரே பற்றி மக்கள் மறக்கவே இப்பெழுது இந்த டிராமா

பலி கட அம் மூவர்

மாற தமிழின் என்ன கொடுமை சார் இது

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Aug 27, 2011 9:30 pm

இது அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்படும் காய்கள். சினிமாவில் பார்ப்போமே.
கொலையை செய்தவன் தப்பி ஒழித்துவிடுவான்.அவன் மந்திரிக்கோ வேறு ஒரு விஐபிக்கு சொந்தக்காரன். போலீஸ் என்ன செய்யும் பக்கத்து குப்பத்தில் கோழி பிடிக்கிற முனுசாமியை கொண்டு வந்து வைத்து அடித்து நீதாண்டா கொலையை செய்தாய் என்று உள்ளுக்குதள்ளி ஆதாரங்களை உருவாக்கும்.
அப்படித்தான் ராஜீவ்காந்தி கொலையிலை என்னா உருப்படியா செய்தீங்கன்னா இதோ கொலையாளிகளை தூக்கில போட்டுட்டோமே என்று சொல்லாமல்லவா/ அத்தோடு ஒரு கல்லிலே இரண்டு மாங்காய். இப்போ இருக்கிற் ஊழல் விவகாரத்துக்கு ஒரு ஸ்டண்ட் தேவைப்படுது. அப்ப்டியே ஜனங்களெல்லாம் இந்தப் பக்கம்பாருங்க. என்னா வேலை பண்ணிறோம். நாங்க உத்தமங்க. கொலயாளியை எல்லாம் தீர்த்துக்கட்டுறோம்!

பிற்சேர்ப்பு
ஆனால் இலங்கைகு போரில் தோழனாக நின்று பெரும்பழியை செய்து முகத்தில் கரி பூசிக்கொண்டதுபோல் இன்னொரு தடவையும் தப்பு செய்கிறது அரசு. இதன் விளைவு
நீறு பூத்த தணலாக இருப்பினும் பின்விளைவு அதற்கு பாதகமாகாவே இருக்கும்

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Aug 27, 2011 9:53 pm

மகா பிரபு wrote:தூக்குத்தண்டனை என்று ஒன்று இல்லாவிட்டால் நாட்டில் குற்றங்கள் பெருகிவிடும் என்பதே என் கருத்து.

அதற்காக நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Aug 27, 2011 10:07 pm

kirikasan wrote:இது அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்படும் காய்கள். சினிமாவில் பார்ப்போமே.
கொலையை செய்தவன் தப்பி ஒழித்துவிடுவான்.அவன் மந்திரிக்கோ வேறு ஒரு விஐபிக்கு சொந்தக்காரன். போலீஸ் என்ன செய்யும் பக்கத்து குப்பத்தில் கோழி பிடிக்கிற முனுசாமியை கொண்டு வந்து வைத்து அடித்து நீதாண்டா கொலையை செய்தாய் என்று உள்ளுக்குதள்ளி ஆதாரங்களை உருவாக்கும்.
அப்படித்தான் ராஜீவ்காந்தி கொலையிலை என்னா உருப்படியா செய்தீங்கன்னா இதோ கொலையாளிகளை தூக்கில போட்டுட்டோமே என்று சொல்லாமல்லவா/ அத்தோடு ஒரு கல்லிலே இரண்டு மாங்காய். இப்போ இருக்கிற் ஊழல் விவகாரத்துக்கு ஒரு ஸ்டண்ட் தேவைப்படுது. அப்ப்டியே ஜனங்களெல்லாம் இந்தப் பக்கம்பாருங்க. என்னா வேலை பண்ணிறோம். நாங்க உத்தமங்க. கொலயாளியை எல்லாம் தீர்த்துக்கட்டுறோம்!

பிற்சேர்ப்பு
ஆனால் இலங்கைகு போரில் தோழனாக நின்று பெரும்பழியை செய்து முகத்தில் கரி பூசிக்கொண்டதுபோல் இன்னொரு தடவையும் தப்பு செய்கிறது அரசு. இதன் விளைவு
நீறு பூத்த தணலாக இருப்பினும் பின்விளைவு அதற்கு பாதகமாகாவே இருக்கும்
முற்றிலும் உண்மை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Aug 27, 2011 10:22 pm

இந்தியா பாராளுமன்ற தாக்குதல் தொடர்வு உடையவர்களின் கருணை
மனு என்ன ஆனது ..குண்டுவெடிப்பில் ஈடுபடுவார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் ஆனால் தமிழன் தூக்கு கயிரை நோக்கி உள்ளான் ..

அரசுக்கு (சோனியா) தமிழர்களின் மீது ஏன் இந்த பாரபட்சம் ..?

தமிழ் மக்களே மத்திய அரசின் முகத்திரையை கிழியுங்கள் ..தமிழன் மீது அலட்சியம் போக்கு ஏற்பட்ட காரணமாக இருந்த கருணாநிதியை காலம் நிச்சயம் மன்னிக்காது.

அவர்களுக்கு தூக்கு தண்டனை என்று முடிவு செய்தால் அவர்களை ஏன் இருபது வருட கொடுமையை தந்தீர்கள் ..

அவர்கள் தவறு செய்தாலும் , சட்டம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு சாதகமாக செயல்படுவது மிக கொடுமை ..

வாழ்க ஜனநாயகம் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Aug 27, 2011 10:34 pm

ஆய்வாளர் மத்தியி நிலவிய ஒர்கருத்து

இந்தியா ஜனநாயக ரீதியிலான வல்லரசாக ஆசியாவில் வரவேண்டுமென எதிர்காலத்திட்டங்கள் போட்டுள்ளது. ஆனால் அதன் செய்ற்பாட்டுகள் அதற்கு எதிராக உள்ளன இதனால் பயன் பெறுவது சீனாவே

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 27, 2011 10:45 pm

வை.பாலாஜி wrote:இந்தியா பாராளுமன்ற தாக்குதல் தொடர்வு உடையவர்களின் கருணை
மனு என்ன ஆனது ..குண்டுவெடிப்பில் ஈடுபடுவார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் ஆனால் தமிழன் தூக்கு கயிரை நோக்கி உள்ளான் ..

அரசுக்கு (சோனியா) தமிழர்களின் மீது ஏன் இந்த பாரபட்சம் ..?

தமிழ் மக்களே மத்திய அரசின் முகத்திரையை கிழியுங்கள் ..தமிழன் மீது அலட்சியம் போக்கு ஏற்பட்ட காரணமாக இருந்த கருணாநிதியை காலம் நிச்சயம் மன்னிக்காது.

அவர்களுக்கு தூக்கு தண்டனை என்று முடிவு செய்தால் அவர்களை ஏன் இருபது வருட கொடுமையை தந்தீர்கள் ..

அவர்கள் தவறு செய்தாலும் , சட்டம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு சாதகமாக செயல்படுவது மிக கொடுமை ..

வாழ்க ஜனநாயகம் ...

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

அதேபோல் மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி கசாப்பை ஏன் இன்னும் தூக்கில் போடாமல் இருக்கிறார்கள், அவனுக்கு கொடுத்த மரணதண்டனையை ஏன் இன்னும் தேதி குறிப்பிடாமல் வைத்துள்ளார்கள், பாகிஸ்தானுக்கு பயந்தா,இல்லை அவனுடைய தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு பயந்தா,

மும்பையில் இறந்த அனைவரும் இந்தியர்தானே, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தானே,

இவர்கள் மூன்று பேருக்கு மட்டும் தூக்கு - காரணம் - ராஜீவ் காந்தி கொலை.

தமிழனின் என்றால் என்ன அவ்வளவு இளக்காரமா அந்த இத்தாலி நாட்டுப் பெண்ணிற்கு,

பழிக்குப் பழி தான் இந்த தூக்குத் தண்டனை என்றால்,

அப்போ இலங்கைப் படு கொலைக்கு......?

உணர்ச்சி உள்ள தமிழன் அழுகிறான்
உணர்வற்ற தமிழன் சிரிக்கிறான்

விதியே உனக்கு விழி இல்லையா
தமிழா உனக்கு விடிவு இல்லையா

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  - Page 3 Image010ycm
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 27, 2011 10:47 pm

kirikasan wrote:பிற்சேர்ப்பு,ஆனால் இலங்கைகு போரில் தோழனாக நின்று பெரும்பழியை செய்து முகத்தில் கரி பூசிக்கொண்டதுபோல் இன்னொரு தடவையும் தப்பு செய்கிறது அரசு. இதன் விளைவு நீறு பூத்த தணலாக இருப்பினும் பின்விளைவு அதற்கு பாதகமாகாவே இருக்கும்
நிதர்சனமான உண்மை அண்ணா,

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sun Aug 28, 2011 12:39 am

முருகன் அவரது மனைவி நளினியை விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களில் ஒருவரான சுபா என்பவருக்கு துணையாக ஸ்ரீபெரும்புதூருக்கு அனுப்பி வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

புலிகள் இயக்கத்தின் மற்றுமொரு உறுப்பினரான சிவராசன் என்பவருக்கு தங்குமிட வசதி ஏற்படுத்திக் கொடுத்ததாக சாந்தன் மீதும், ராஜீவ் காந்தி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுக்குக்கான பற்றரியினை வாங்கிக் கொடுத்தார் என்று பேரறிவாளன் மீதும் குற்றங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி tamilwin . இதற்க்கு தூக்கு தண்டனையா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

thiva
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக