புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!
Page 1 of 1 •
- abuwasmeeபண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 04/07/2011
http://abuwasmeeonline.blogspot.com
An apple a day keeps the doctor away... இப்படி ஆங்கிலத்தில் ஒரு பழ மொழி உள்ளது. அதாவது தினசரி ஒரு ஆப்பிள் பழத்தை உண்ணுவதன் மூலம் வைத்தியர்களை நம் அருகில் நெருங்கவிடாமல் வைத்திருக்கலாம்.
அதாவது நோய்கள் இன்றி வாழலாம். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இதில் புது விஷடயம் என்னவென்றால் இந்த ஆப்பிள் பழங்களை அவற்றின் தோலுடன் சாப்பிட வேண்டும் என்பது தான்.
ஆப்பிள் பழத்தின் தோலில் காணப்படும் மெழுகுத் தன்மை கொண்ட பளபளப்பும், அதனோடு இணைந்த இரசாயனமும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக் கூடியது என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் பழத் தோலில் காணப்படுவது அர்சோலிக் அமிலமாகும். இது தசைகளை ஆரோக்கியமாகக் கட்டி எழுப்பக்கூடியது.
இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவு என்பனவற்றை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கக் கூடியது.
இதன் ஒட்டுமொத்த அர்த்தம் ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவதால் மனிதனது சுகாதாரம் வியக்கத்தக்க ஆரோக்கியத்தைக் கொண்டிருக்கும் என்பது தான்.
அர்சோலிக் அமிலமானது மிகவும் சுவாரஸ்யமான ஒரு இயற்கை மூலப் பொருள் என்று இந்த ஆய்வை நடத்தியுள்ள டாக்டர். கிறிஸ்டோபர் ஆதம்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் தோல்களில் காணப்படும் இது இயல்பான ஒரு ஆகாரமாகவும் உள்ளது, என்று கூறும் டாக்டர். கிறிஸ்டோபர் ஆதம்ஸ் உடலில் ஹோர்மோன்களின் தாக்கம் பற்றி ஆராயும் ஒரு அமெரிக்க நிபுணராவார்.
முதுமை அடைகின்ற போது தசைகள் சோர்வடைவது அல்லது நலிவடைவது ஒரு பொதுவான பிரச்சினையாகும். வயதான காலத்தில் இது பல நோய்களுக்கும் காரணமாகின்றது. இதற்கு குறிப்பாக மருந்துகளும் கிடையாது.
இதற்கு மாற்று வழி தான் என்ன என்று லோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டொக்டர். அடம்ஸ் தலைமையிலான குழுவினர் ஆராய்ந்த போதுதான் அப்பிள் பழம் மற்றும் அதன் தோல் என்பனவற்றின் மகிமை உணரப்பட்டுள்ளது.
எனவே ஆப்பிள் தோளை இனி சீவ வேண்டாம். சீவி எறிய வேண்டாம் அதை அப்படியே தோலுடன் சாப்பிடுங்கள் என்று மக்களுக்கு இந்த ஆய்வாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
குறிப்பு: சில வியாபாரிகள் ஆப்பிளின் தோலில் மெழுகு சேர்க்கின்றார்கள். அது போன்ற ஆப்பிள்களை கவணித்து வாங்க வேண்டும்.
நன்றி: தமிழ் சோர்ஸ்

- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

வியாபார நோக்கிற்காக நீண்ட நாட்கள் வரவேண்டும் என்பதற்காக இப்பொழுதெல்லாம் மெழுகு பூசுவுகிறார்கள் ..இது அப்படியே சாப்பிட்டால் வயிற்று வலியில் தான் முடியும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இளமாறன் wrote:

இதை சொல்லத்தான் நானும் உள்ளே வந்தேன்மாறன் சில நாட்களுக்கு முன்பு அப்படி ஒரு கட்டுரை வந்தது நம் தளத்தில். மெழுகு இருப்பதால், தோல் நீக்கி சாப்பிடும்படி. இப்ப இப்படி, என்ன தான் பண்ணுவது நாம் ?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ஆப்பிளின் மேல் கத்தியால் லேசாக சுரண்டினால் அந்த மெழுகு வந்து விடும் அப்புறம் தண்ணீரில் கழுவி தோலோடு சாப்பிடலாம்krishnaamma wrote:இளமாறன் wrote:
குறிப்பு: சில வியாபாரிகள் ஆப்பிளின் தோலில் மெழுகு சேர்க்கின்றார்கள். அது போன்ற ஆப்பிள்களை கவணித்து வாங்க வேண்டும்.
வியாபார நோக்கிற்காக நீண்ட நாட்கள் வரவேண்டும் என்பதற்காக இப்பொழுதெல்லாம் மெழுகு பூசுவுகிறார்கள் ..இது அப்படியே சாப்பிட்டால் வயிற்று வலியில் தான் முடியும்
இதை சொல்லத்தான் நானும் உள்ளே வந்தேன்மாறன் சில நாட்களுக்கு முன்பு அப்படி ஒரு கட்டுரை வந்தது நாம் தளத்தில். மெழுகு இருப்பதால், தோல் நீக்கி சாப்பிடும்படி. இப்ப இப்படி, என்ன தான் பண்ணுவது நாம் ?
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஜாஹீதாபானு wrote:ஆப்பிளின் மேல் கத்தியால் லேசாக சுரண்டினால் அந்த மெழுகு வந்து விடும் அப்புறம் தண்ணீரில் கழுவி தோலோடு சாப்பிடலாம்krishnaamma wrote:இளமாறன் wrote:
குறிப்பு: சில வியாபாரிகள் ஆப்பிளின் தோலில் மெழுகு சேர்க்கின்றார்கள். அது போன்ற ஆப்பிள்களை கவணித்து வாங்க வேண்டும்.
வியாபார நோக்கிற்காக நீண்ட நாட்கள் வரவேண்டும் என்பதற்காக இப்பொழுதெல்லாம் மெழுகு பூசுவுகிறார்கள் ..இது அப்படியே சாப்பிட்டால் வயிற்று வலியில் தான் முடியும்
இதை சொல்லத்தான் நானும் உள்ளே வந்தேன்மாறன் சில நாட்களுக்கு முன்பு அப்படி ஒரு கட்டுரை வந்தது நாம் தளத்தில். மெழுகு இருப்பதால், தோல் நீக்கி சாப்பிடும்படி. இப்ப இப்படி, என்ன தான் பண்ணுவது நாம் ?
சில ஆப்பிள் மேல் பார்வைக்கு அழகாக இருக்கும் மெழுகொடு உள்ளே வீணாகி போன பழங்களும் நிறைய வருவதுண்டு கட் பண்ணி உள்ளே பார்த்துவிட்டு சாப்பிடுங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:ஆப்பிளின் மேல் கத்தியால் லேசாக சுரண்டினால் அந்த மெழுகு வந்து விடும் அப்புறம் தண்ணீரில் கழுவி தோலோடு சாப்பிடலாம்krishnaamma wrote:இளமாறன் wrote:
குறிப்பு: சில வியாபாரிகள் ஆப்பிளின் தோலில் மெழுகு சேர்க்கின்றார்கள். அது போன்ற ஆப்பிள்களை கவணித்து வாங்க வேண்டும்.
வியாபார நோக்கிற்காக நீண்ட நாட்கள் வரவேண்டும் என்பதற்காக இப்பொழுதெல்லாம் மெழுகு பூசுவுகிறார்கள் ..இது அப்படியே சாப்பிட்டால் வயிற்று வலியில் தான் முடியும்
இதை சொல்லத்தான் நானும் உள்ளே வந்தேன்மாறன் சில நாட்களுக்கு முன்பு அப்படி ஒரு கட்டுரை வந்தது நாம் தளத்தில். மெழுகு இருப்பதால், தோல் நீக்கி சாப்பிடும்படி. இப்ப இப்படி, என்ன தான் பண்ணுவது நாம் ?
நன்றி பானு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1