ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர்

4 posters

Go down

இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் Empty இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர்

Post by kitcha Fri Aug 26, 2011 5:10 pm

லண்டன்: இங்கிலாந்து துணை பிரதமர் நிக் கிளெக்கை கிளாஸ்கோ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீல நிற பெயிண்ட் நிரப்பிய முட்டையைக் கொண்டு தாக்கினார். இதையடுத்து அந்த மாணவர் கைது செய்யப்பட்டார்.

இங்கிலாந்து துணை பிரதமர் நிக் கிளெக் கிளாஸ்கோவில் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தார். அப்போது ஒருவர் நீல நிற பெயிண்ட் நிரப்பிய முட்டையை கிளெக்கின் முகத்தில் வீசினார். அது உடைந்து அவரது முகம், உடைகள் எல்லாம் பெயிண்டாகிவிட்டது.

இது குறித்து துணை பிரதமர் கூறியதாவது, எனக்கு 10 வயதுக்கு கீழ் 3 குழந்தைகள் உள்ளனர். இது போன்று முகம், உடலில் பெயிண்ட் கறை படிவது பழக்கமாகிவிட்டது என்றார் நகைச்சுவையாக.

நிக் கிளெக் லிபரல் டெமோகிராட் கட்சியின் தலைவர். கன்சர்வேட்டிவ்ஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க முக்கிய காரணமானவர். இது பிடிக்காமல் தான் அந்த மாணவர் முட்டையால் அடித்துள்ளார்.

கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படிப்பவர் ஸ்டூவர்ட் ராட்ஜர் (22). அவர் யுகே அன்கட் என்னும் புரட்சி அமைப்பைச் சேர்ந்தவர். அவர் கடந்த 2 ஆண்டுகளாக லிபரல் டெமோகிராட் கட்சியில் தான் இருந்துள்ளார். கன்சர்வேட்டிவ்ஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது பிடிக்காமல் ரோட்ஜர் கடந்த மே மாதம் கட்சியில் இருந்து வெளியேறினார்.

இந்த கூட்டணிக்கு காரணமாக இருந்த நிக் மீது தனது வெறுப்பை காட்டவே முட்டையால் அடித்துள்ளார். இதற்காக அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், நிக் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த வேலையில் இதெல்லாம் நடக்கத் தான் செய்யும். அதனால் அதை பெரிதுபடுத்த முடியாது என்று நிக் கூறியதாக அவர் தெரிவித்தார்.

துணை பிரதமர் மீது பெயிண்ட் கறை பட்டதும் அதைத் துடைக்க மக்கள் விரைந்தனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் Empty Re: இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர்

Post by ரேவதி Fri Aug 26, 2011 5:12 pm

நமக்கும் இது போன்ற ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் Empty Re: இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர்

Post by kitcha Fri Aug 26, 2011 5:15 pm

ரேவதி wrote:நமக்கும் இது போன்ற ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா சிரி

யாரை அடிக்க ரேவ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் Empty Re: இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர்

Post by Admin Fri Aug 26, 2011 5:18 pm

ரேவதி wrote:நமக்கும் இது போன்ற ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா சிரி

இங்கிலாந்து துணைப் பிரதாமரை நீங்கள் ஏன் பூரிக்கட்டையால் முட்டையால் அடிக்க வேண்டும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் Empty Re: இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர்

Post by ரேவதி Fri Aug 26, 2011 5:19 pm

kitcha wrote:
ரேவதி wrote:நமக்கும் இது போன்ற ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா சிரி

யாரை அடிக்க ரேவ்

இவரைதான் இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் Manmohan+Singh+Beggar+funny


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் Empty Re: இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர்

Post by ரேவதி Fri Aug 26, 2011 5:20 pm

Admin wrote:
ரேவதி wrote:நமக்கும் இது போன்ற ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா சிரி

இங்கிலாந்து துணைப் பிரதாமரை நீங்கள் ஏன் பூரிக்கட்டையால் முட்டையால் அடிக்க வேண்டும்.
நான் சொன்னது நமுடைய வெட்டி பிரதமரை இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் 211781


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் Empty Re: இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர்

Post by Admin Fri Aug 26, 2011 5:21 pm

ரேவதி wrote:
Admin wrote:
ரேவதி wrote:நமக்கும் இது போன்ற ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா சிரி

இங்கிலாந்து துணைப் பிரதாமரை நீங்கள் ஏன் பூரிக்கட்டையால் முட்டையால் அடிக்க வேண்டும்.
நான் சொன்னது நமுடைய வெட்டி பிரதமரை இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் 211781

வெட்டியாக இருந்தாலும், ஊழல் செய்வதில் கெட்டியாக இருக்கிறார்தானே. இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் 224747944
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் Empty Re: இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர்

Post by ரேவதி Fri Aug 26, 2011 5:22 pm

Admin wrote:
ரேவதி wrote:
Admin wrote:
ரேவதி wrote:நமக்கும் இது போன்ற ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா சிரி

இங்கிலாந்து துணைப் பிரதாமரை நீங்கள் ஏன் பூரிக்கட்டையால் முட்டையால் அடிக்க வேண்டும்.
நான் சொன்னது நமுடைய வெட்டி பிரதமரை இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் 211781

வெட்டியாக இருந்தாலும், ஊழல் செய்வதில் கெட்டியாக இருக்கிறார்தானே. இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் 224747944
இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் Empty Re: இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர்

Post by kitcha Fri Aug 26, 2011 5:27 pm

ரேவதி wrote:
kitcha wrote:
ரேவதி wrote:நமக்கும் இது போன்ற ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா சிரி

யாரை அடிக்க ரேவ்

இவரைதான் இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் Manmohan+Singh+Beggar+funny

இவரை அடிக்க ஒட்டு மொத்த இந்தியாவே திரண்டு இருக்கு ஜாலி ஜாலி ஜாலி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் Empty Re: இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Aug 26, 2011 6:22 pm

ரேவதி wrote:
kitcha wrote:
ரேவதி wrote:நமக்கும் இது போன்ற ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா சிரி

யாரை அடிக்க ரேவ்

இவரைதான் இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் Manmohan+Singh+Beggar+funny

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர் Empty Re: இங்கிலாந்து துணை பிரதமரை பெயிண்ட் நிரப்பிய முட்டையால் அடித்த மாணவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
» வீட்டுக்கதவுக்கு பிங்க் நிற பெயிண்ட் அடித்த பெண்: ரூ.19 லட்சம் அபராதம் விதித்த அரசு!
» சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
» திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்
» காஞ்சிபுரத்தில் அரசு விடுதியில் ஐ.டி.ஐ., மாணவர் கொலை : சக மாணவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum