புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
First topic message reminder :
கோவை: அரசு பாலிடெக்னிக் பள்ளி மாணவி ஒருவரை வகுப்பு ஆசிரியை திட்டியதால் அரசு பாலிடெக்னிக் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற மாணவி படுகாயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் அந்த ஆசிரியையை பணி நீக்கம் செய்யக் கோரி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வைரம் நகரை சேர்ந்தவர் நாகராஜ் இவரது மகள் புவனேஸ்வரி (வயது 20) இவர் கோவை பி.என்.பாளையம் ரோடு அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் ஐ.சி.இ பிரிவில் 3ம் ஆண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது புவனேஸ்வரியுடன் படிக்கும் சக மாணவி வகுப்புக்கு தாமதமாக வந்ததை ஆசிரியை சுகந்திராணி கண்டித்து அவரை வகுப்புக்கு வெளியே நிறுத்தினார். ஆனால் சிறிது நேரத்தில் அந்த மாணவி வகுப்புக்குள் வந்தார். புவனேஸ்வரி சைகை செய்ததால்தான் அவர் உள்ளே வந்ததாக கருதிய ஆசிரியை புவனேஸ்வரியை சற்று வன்மையாக கண்டித்திருக்கிறார்
இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி நேற்று முன்தினம் மாலை கல்லூரியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயமடைந்த அவரை சக மாணவிகள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஆசிரியை சுகந்திராணியை பணிநீக்கம் செய்ய கோரி மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து பாலிடெக்னிக் வளாகத்தில் தர்ணா செய்தனர். உதவி கமிஷனர் அப்பாசாமி, கல்லூரி முதல்வர் வனிதாமணி ஆகியோர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாணவிகள் கூறுகையில், மாணவி வகுப்புக்குள் வந்ததற்கு புவனேஸ்வரி காரணம் அல்ல. ஆசிரியை போர்டில் எழுதிவிட்டு கையை உதறியபோது, உள்ளே வரச்சொல்வதாக தவறுதலாக நினைத்து அந்த மாணவி வந்துவிட்டார். இருப்பினும் ஆசிரியை காலில் விழுந்து புவனேஸ்வரி மன்னிப்பு கேட்டார். ஆனால் அவர் மாணவியை கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார். எனவே ஆசிரியையை பணிநீக்கம் செய்ய வேண்டும். அதுவரை தொடர்ந்து போராடுவோம் என்றனர்.
இது குறித்து பாலிடெக்னிக் முதல்வர் வனிதாமணி கூறுகையில், புவனேஸ்வரியின் மருத்துவ செலவு முழுவதையும் சுகந்திராணி ஏற்பதாக கூறியுள்ளார். இதுபற்றி சென்னையில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்வி இயக்ககத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
inneram

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
எதுக்கொல்லாம் தற்கொலை என்றே இலல்
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
உதயசுதா wrote:இப்ப எல்லாம் எதற்கெடுத்தாலும் தற்கொலை என்ற எண்ணம் பெருகி வருகிறது.அந்த அளவுக்கு பிள்ளைகளை பெத்தவங்க செல்லம் கொடுத்து தன்னம்பிக்கையே இல்லாம வளர்த்துடுறாங்க
சகோதரி சொல்வது முற்றிலும் சரியானது.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இதற்கு காரணம் வானியல் மாற்றங்கள் என்று சமீபத்தில் படித்த ஞாபகம்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இருக்கலாம் அண்ணா வகுப்பில் மாணவர்களும் இல்லை மாணவிகள் மட்டுமே உள்ளார்கள் என்கிறார்கள் அப்படி இருக்கையில் ஆசிரியை திட்டுவதை எளிதாக தான் எடுத்து கொள்ள வேண்டும்... என்ன தான் அவர் கொடுரமாக திட்டி இருந்தாலும் ஒரு சில மணி நேரங்கள் வரை தான் அதிக பட்சம் இருக்கும் அதற்க்கு பின் சக மாணவிகளோடு சேர்ந்து திட்டிய ஆசிரியை தான் அந்த மாணவி மற்றும் அவரது நண்பர்கள் திட்டுவார்கள் இது தான் இயல்பாக நடக்கும் நிகழ்வு என்று நினைக்கிறேன்ராஜா wrote:காலையில் திட்டியதற்கு , மாலையில் தற்கொலை முயற்சியா?!
எனக்கென்னவோ தவறு அந்த பெண்ணின் மீது உள்ளது போல தோன்றுகிறது.அதனால் தான் பின்விளைவுகளுக்கு அஞ்சி தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
அல்லது அவர் திட்டியதை மட்டுமே நினைத்து கொண்டு இருந்து விட்டு ஒரு சமயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்க்கு சென்று இருக்கலாம்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
நானும் இதை தான் நினைத்தேன் ரமேஷ் , மூன்றாம் ஆண்டு மாணவி என்பதால் ஆசிரியர் பெற்றோரை அழைத்து வர சொல்லியிருப்பார் அல்லது ப்ராஜக்ட் / வைவா இவற்றில் பிரச்சினை பண்ணுவேன் என்று மிரட்டியிருப்பார் என்று நினைக்கிறேன்ரா.ரமேஷ்குமார் wrote:என்ன தான் அவர் கொடுரமாக திட்டி இருந்தாலும் ஒரு சில மணி நேரங்கள் வரை தான் அதிக பட்சம் இருக்கும் அதற்க்கு பின் சக மாணவிகளோடு சேர்ந்து திட்டிய ஆசிரியை தான் அந்த மாணவி மற்றும் அவரது நண்பர்கள் திட்டுவார்கள் இது தான் இயல்பாக நடக்கும் நிகழ்வு என்று நினைக்கிறேன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
//ஆசிரியை காலில் விழுந்து புவனேஸ்வரி மன்னிப்பு கேட்டார்//
இது எல்லாம் சக மாணவிகளே உருவாக்கிய ஒன்றாக இருக்கும் எந்த கல்லூரியில் இப்பொழுது செய்த தவறுக்கு காலில் விழுகிறார்கள்...தவறு செய்து இருப்பின் கண்ணீர் விடுவார்கள் அல்லது சாரி மேம் இனிமேல் செய்ய மாட்டேன் என்பார்கள் அதிக பட்சமாக மன்னிப்பு கடிதம் எழுதுவார்கள் இப்படி எல்லாம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கமாட்டார்கள்.இது தான் அந்த ஆசிரியை சிக்க வைக்க சரியான தருணம் என்று கூறி மாட்ட வைத்து இருப்பார்கள்...
இது எல்லாம் சக மாணவிகளே உருவாக்கிய ஒன்றாக இருக்கும் எந்த கல்லூரியில் இப்பொழுது செய்த தவறுக்கு காலில் விழுகிறார்கள்...தவறு செய்து இருப்பின் கண்ணீர் விடுவார்கள் அல்லது சாரி மேம் இனிமேல் செய்ய மாட்டேன் என்பார்கள் அதிக பட்சமாக மன்னிப்பு கடிதம் எழுதுவார்கள் இப்படி எல்லாம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கமாட்டார்கள்.இது தான் அந்த ஆசிரியை சிக்க வைக்க சரியான தருணம் என்று கூறி மாட்ட வைத்து இருப்பார்கள்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஆசிரியை திட்டியதால் 5ஆம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» காரைக்குடி அருகே ஆசிரியர் ஆபாசமாக திட்டியதால் தலைமை ஆசிரியர் தற்கொலை முயற்சி
» ராகிங் கொடுமை மாணவி தற்கொலை முயற்சி! 3 மாணவிகள் கைது
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2