புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடன் கொடுக்க மறுத்த வங்கி மேலாளருக்கு 35 ஆயிரம் அபராதம்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Print | E-mail
வியாழக்கிழமை, 25, ஆகஸ்ட் 2011 (17:23 IST)
கடன் கொடுக்க மறுத்த வங்கி மேலாளருக்கு 35 ஆயிரம் அபராதம்
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூரில் உள்ள பஜனை மடம் தெருவில் வசிக்கும் சந்திரசேகரன் என்பவர் தான், சிறுதொழில் தொடங்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட கதர் கிராம தொழில் வாரியத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.
இவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட கதர் வாரிய உதவி இயக்குனர் 22.5 இலட்சம் ரூபாய் கடனுதவியும், அதற்கு அரசு மானியமாக 7.5 இலட்சம் ரூபாயும் ஒதுக்கியுள்ளதாகவும், சொல்லி அரும்பாவூர் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு பரிந்துறை செய்துள்ளார்.
சந்திரசேகரன், வங்கி மேலாளர் வெங்கட்டராவை சந்தித்து கடன் கேட்டுள்ளார். காதர் வாரியம் ஒதுக்கியுள்ள மானியத்தொகையில் பத்து விழுக்காடு தனக்கு கமிசனாக கொடுத்தால்தான் கடன் கொடுக்க முடியும் என்று சொல்லியுள்ளார் வங்கி மேலாளர்.
சந்திரசேகரும் ஐந்து விழுக்காடு கமிசன் கொடுத்து வேலையை முடிக்க பார்த்திருக்கிறார். ஆனால், ஐந்து விழுக்காட்டு தொகையை வாங்கி வைத்துக்கொண்ட வெங்கட்டராவ், இன்னும் ஐந்து வந்தால் தான் லோன் என்று சொல்லிவிட்டார்.
பலமுறை வங்கிக்கு நடந்த சந்திரசேகரனால் லோன் வாங்கவே முடிய வில்லை... வேறு வழியில்லாம, பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், அரும்பாவூர் பேங்க் ஒப் இந்தியா வங்கியின் கிளை மேலாளர் வெங்கட்டராவ் மீது வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி நந்தன், உரிய தகுதியிருந்தும், சந்திரசேகருக்கு கடன் கொடுக்க மறுத்த வங்கி மேலாளர் வெங்கட்டராவ் புகார் தாரரான சந்திரசேகரனுக்கு ஏற்பட்ட வழக்கு செலவுக்கு ஐந்து ஆயிரமும், மன உளைச்சலுக்கு இருபத்தி ஐந்து ஆயிரமும், முறையாக வழங்க வேண்டிய கடனை வழங்காமல், தாமதப்படுத்திய காரணத்திற்காக ஐந்து ஆயிரம் அபராதம் என மொத்தம்35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்பளித்தார்.
சந்திரசேகரனுக்கு கதர் வாரியம் பரிந்துறை செய்த 22.5 இலட்சம் ரூபாய் கடன் தொகையை மூன்று மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். நக்கீரன்

இப்படித்தான் செய்யனும் திருந்தாத ஜெ .ம ஆட்களுக்கு
உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc
என்றும் அன்புடன்
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
thiva
- Sponsored content
Similar topics
» நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி தகவல்
» வாஷிங்டனில் இந்தியர்களுக்கு வீடு கொடுக்க மறுத்த....
» வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன்
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
» கல்விக்கடன் கொடுக்க லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளர் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1