ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார்

+2
anjali.vanitha
kitcha
6 posters

Go down

எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார் Empty எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார்

Post by kitcha Fri Aug 26, 2011 2:41 pm

கொல்லம்: கேரளாவில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் கன்னியாஸ்திரி ஆன்சியை யாரோ கொன்று தான் தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளனர் என்று அவரது பெற்றோர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம், பூங்குளம் பகுதியில் ஒரு கிறிஸ்வத கான்வென்ட் உள்ளது. இங்கு மேரி ஆன்சி என்ற கன்னியாஸ்திரி தங்கியிருந்தார்.

கடந்த வாரம் கான்வென்ட் தண்ணீர் தொட்டியில் இவர் பிணமாகக் கிடந்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி கான்வென்ட் நிர்வாகிகள் கூறுகையில், கன்னியாஸ்திரி மேரி ஆன்சி தோல் நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த அவர் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தனர்.

இதற்கு மேரி ஆன்சியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். மேரி ஆன்சி தற்கொலை செய்யவில்லை. அவரை கொலை செய்து பிணத்தை தண்ணீர் தொட்டியில் போட்டுள்ளனர் என்றனர். இது பற்றி கன்னியாஸ்திரியின் தந்தை பிலிப் மாத்யூ தென்மண்டல ஐஜி பத்மகுமார், திருவனந்தபுரம் உதவி கமிஷனர் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,

கன்னியாஸ்திரி மேரி ஆன்சியை 2 நாட்களுக்கு முன்பு அவரது சகோதரர் பார்த்து பேசியுள்ளார். அப்போது மேரி ஆன்சி சந்தோஷமாக காணப்பட்டார். தனக்கு தோல் நோய் இருப்பதாகவும் கூறவில்லை. ஆனால் கான்வென்ட் நிர்வாகிகள் வேண்டும் என்றே அவர் தற்கொலை செய்ததாக கூறுகிறார்கள்.

மேரி ஆன்சி சுமார் 45 கிலோ எடையுள்ள தண்ணீர் தொட்டியின் மூடியை தனி ஆளாக திறந்து அதற்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று கான்வென்ட் நிர்வாகிகள் கூறுவதை நம்ப முடியவில்லை. அவரை யாரோ கொலை செய்து பிணத்தை தொட்டியில் போட்டுள்ளனர். எனவே, போலீசார் தீவிர விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார் Empty Re: எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார்

Post by anjali.vanitha Fri Aug 26, 2011 2:43 pm

எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார் 56667 எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார் 56667


உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011

http://natpanimantram.co.cc

Back to top Go down

எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார் Empty Re: எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார்

Post by இளமாறன் Fri Aug 26, 2011 2:47 pm

..கடவுளை தேடுபவர்க்கே இந்த கதி என்றால் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார் Empty Re: எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார்

Post by ஜாஹீதாபானு Fri Aug 26, 2011 3:17 pm

சோகம் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார் Empty Re: எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார்

Post by வின்சீலன் Fri Aug 26, 2011 3:34 pm

கொலைக்காரனை நாடு ரோட்டில் வைது சுட வேண்டும்


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார் Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார் Empty Re: எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார்

Post by சோழன் Fri Aug 26, 2011 5:20 pm

போட்டிக்கு ரெடி எதிர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! கன்னத்தில் அறை மண்டையில் அடி :joker:


என்றும் எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார் 599303 அன்புடன்,
சோழவேந்தன் எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார் 154550
சோழன்
சோழன்
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Back to top Go down

எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார் Empty Re: எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை
» பைக்கில் சென்ற வாலிபரை திரும்பிப் பார்த்ததற்காக ஆசிட் ஊற்றி மகளைக் கொன்ற பெற்றோர்
» தண்ணீர் தொட்டியில் இருந்து கொண்டுதான் தலைவர் போரை வழிநடத்தினாராம்
» தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் இணையதளம் பார்த்த பெண்
» 121212ம் தேதி 12:12க்கு இறக்க போவதாக கடவுளுக்கே சவால் விட்டவர் தண்ணீர் தொட்டியில் இருந்துகுதித்து சாவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum