ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா

+5
அருண்
ஜாஹீதாபானு
ரேவதி
dsudhanandan
இளமாறன்
9 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 Empty 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா

Post by இளமாறன் Fri Aug 26, 2011 1:16 pm

First topic message reminder :

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் (26.08.2011) முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள் தவறாகக் கையாளக் கூடிய வாய்ப்பு உள்ளதைத் தவிர்க்கும் பொருட்டு, அவர்களது புகைப்படம் மற்றும் ரகசிய குறியீட்டுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. எனவே, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய மறைமுகக் குறியீட்டுடன் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 Empty Re: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா

Post by ரேவதி Fri Aug 26, 2011 1:51 pm

SK wrote:
ரேவதி wrote:
இளமாறன் wrote:
ரேவதி wrote:ஐயோ......நான் 12 வது படிக்கும் போது இவங்களே சி எம் இருந்திருக்கலாம் இப்போ எனக்கு கிடைக்காது......வடை போச்சே
வேண்டும்னா திருப்பி ஒரு தடவை எக்ஸாம் எழுதுங்கோ வடை கிடைக்கும் சிரி
ஐயோ அண்ணா இது டூ லேட் நான் இப்போ எம்.காம் படிக்கிறேன் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 745155

எனக்கு ஒரு டவுட் நீங்க ரொம்ப நாளா எம் காம் படிக்கிறீங்கணு சொல்லிட்டே இருக்கீங்க எப்போ முடிபிங்க எம் காம் 2 வருடம் தானே

இப்போதான் இரண்டாம் வருடம் அடுத வருடம் முடிதிடுவேன் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 745155


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 Empty Re: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா

Post by திவா Fri Aug 26, 2011 1:52 pm

SK wrote:]

எனக்கு ஒரு டவுட் நீங்க ரொம்ப நாளா எம் காம் படிக்கிறீங்கணு சொல்லிட்டே இருக்கீங்க எப்போ முடிபிங்க எம் காம் 2 வருடம் தானே
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது நக்கல் நாயகம்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 Empty Re: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா

Post by இளமாறன் Fri Aug 26, 2011 1:52 pm

SK wrote:
ரேவதி wrote:
இளமாறன் wrote:
ரேவதி wrote:ஐயோ......நான் 12 வது படிக்கும் போது இவங்களே சி எம் இருந்திருக்கலாம் இப்போ எனக்கு கிடைக்காது......வடை போச்சே
வேண்டும்னா திருப்பி ஒரு தடவை எக்ஸாம் எழுதுங்கோ வடை கிடைக்கும் சிரி
ஐயோ அண்ணா இது டூ லேட் நான் இப்போ எம்.காம் படிக்கிறேன் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 745155

எனக்கு ஒரு டவுட் நீங்க ரொம்ப நாளா எம் காம் படிக்கிறீங்கணு சொல்லிட்டே இருக்கீங்க எப்போ முடிபிங்க எம் காம் 2 வருடம் தானே

கல்லூரியில 2 வருடம் தான்
அரியர்ஸ் வேண்டும்னா எத்தனை வருடம் வேண்டுமானாலும் எழுதலாமே


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 Empty Re: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா

Post by ரேவதி Fri Aug 26, 2011 1:52 pm

kitcha wrote:
ரேவதி wrote:
இளமாறன் wrote:
ரேவதி wrote:ஐயோ......நான் 12 வது படிக்கும் போது இவங்களே சி எம் இருந்திருக்கலாம் இப்போ எனக்கு கிடைக்காது......வடை போச்சே
வேண்டும்னா திருப்பி ஒரு தடவை எக்ஸாம் எழுதுங்கோ வடை கிடைக்கும் சிரி
ஐயோ அண்ணா இது டூ லேட் நான் இப்போ எம்.காம் படிக்கிறேன் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 745155

எம்.காம் என்றால் என்ன -
Master of Commerce


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 Empty Re: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா

Post by ரேவதி Fri Aug 26, 2011 1:53 pm

திவா wrote:
SK wrote:]

எனக்கு ஒரு டவுட் நீங்க ரொம்ப நாளா எம் காம் படிக்கிறீங்கணு சொல்லிட்டே இருக்கீங்க எப்போ முடிபிங்க எம் காம் 2 வருடம் தானே
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது நக்கல் நாயகம்
அதிர்ச்சி10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 Vil-sebattent


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 Empty Re: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா

Post by ரேவதி Fri Aug 26, 2011 1:54 pm

இளமாறன் wrote:
கல்லூரியில 2 வருடம் தான்
அரியர்ஸ் வேண்டும்னா எத்தனை வருடம் வேண்டுமானாலும் எழுதலாமே
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 Clak 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 44296 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 4429610, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 Clak10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 Clak


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 Empty Re: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா

Post by திவா Fri Aug 26, 2011 1:54 pm

ரேவதி wrote:ஐயோ......நான் 12 வது படிக்கும் போது இவங்களே சி எம் இருந்திருக்கலாம் இப்போ எனக்கு கிடைக்காது......வடை போச்சே
படத்தை வீட்டுக்கு முன் மாட்டாவா ?


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 Empty Re: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா

Post by ரேவதி Fri Aug 26, 2011 1:56 pm

திவா wrote:
ரேவதி wrote:ஐயோ......நான் 12 வது படிக்கும் போது இவங்களே சி எம் இருந்திருக்கலாம் இப்போ எனக்கு கிடைக்காது......வடை போச்சே
படத்தை வீட்டுக்கு முன் மாட்டாவா ?
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 Vil-colere1


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 Empty Re: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா

Post by SK Fri Aug 26, 2011 1:58 pm

ரேவதி wrote:
இப்போதான் இரண்டாம் வருடம் அடுத வருடம் முடிதிடுவேன் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 745155

இப்போதான் இரண்டாம் வருடம் என்றாள் இந்த வருடம் முடிக்கணும் எதுக்கு அடுத வருடம் வரைக்கும் வைட் பண்றீங்க புன்னகை புன்னகை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 Empty Re: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா

Post by ரேவதி Fri Aug 26, 2011 2:00 pm

SK wrote:
ரேவதி wrote:
இப்போதான் இரண்டாம் வருடம் அடுத வருடம் முடிதிடுவேன் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 745155

இப்போதான் இரண்டாம் வருடம் என்றாள் இந்த வருடம் முடிக்கணும் எதுக்கு அடுத வருடம் வரைக்கும் வைட் பண்றீங்க புன்னகை புன்னகை

ஐயோ பெருமாளே.........அடுத வருடம்தான் எக்ஸாம் நடக்கும் இதுகூட உங்களுக்கு தெரியாதா கோபம் கோபம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா - Page 2 Empty Re: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» உ.பி.பள்ளி பொதுத்தேர்வில் கிடுக்கிப்பிடி: 10,12ம் வகுப்பு மாணவர்கள் 2 லட்சம் பேர் ‘ஆப்சென்ட்’
» 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வல்லுனர் குழு
» போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் 200 பேர் ராணுவத்தில்!
» அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி
» 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் வெளியானது! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum