ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

+12
krishnaamma
தாமு
dsudhanandan
உமா
kitcha
ஜாஹீதாபானு
இளமாறன்
puthiyaulakam
திவா
அருண்
Admin
ரேவதி
16 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 Empty மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by ரேவதி Fri Aug 26, 2011 12:36 pm

First topic message reminder :

வணக்கம்
எனக்கு மஞ்சள்காமாலையை பற்றிய குறிப்புகளும், அதற்கான உணவு முறைகளும் கிடைக்குமா ....தெரிந்தவர்கள் சொல்லுங்கள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 Empty Re: மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by krishnaamma Sat Aug 27, 2011 3:03 pm

அடாடா, டாக்டரிடம் சென்றீர்களா ரேவதி? அல்லது ஆயுர்வேதம் சொல்வது போல் கீழாநெல்லி சாப்பிடுகிறீர்களா ? சொல்லவும். அறவே எண்ணை யை சிறிது காலம் தவிருங்கள், நிறைய தயிர் சாதம் நர்தங்காய் தொட்டுக்கொண்டு சாப்பிடுங்கள்.
சூலபாமாக ஜெரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். லிவருக்கு ரெஸ்ட் தரணும் புன்னகை
கவலை வேண்டாம், சீக்கிரம் குணமாக என் பிரார்த்தனைகள் உங்களுக்காக புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 Empty Re: மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by Admin Sat Aug 27, 2011 3:05 pm

krishnaamma wrote:அடாடா, டாக்டரிடம் சென்றீர்களா ரேவதி? அல்லது ஆயுர்வேதம் சொல்வது போல் கீழாநெல்லி சாப்பிடுகிறீர்களா ? சொல்லவும். அறவே எண்ணை யை சிறிது காலம் தவிருங்கள், நிறைய தயிர் சாதம் நர்தங்காய் தொட்டுக்கொண்டு சாப்பிடுங்கள்.
சூலபாமாக ஜெரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். லிவருக்கு ரெஸ்ட் தரணும் புன்னகை
கவலை வேண்டாம், சீக்கிரம் குணமாக என் பிரார்த்தனைகள் உங்களுக்காக புன்னகை

ஆல்ஹகால் குடித்தால் லிவர் நன்றாக ஓய்வு எடுக்குமாமே, உண்மையா அக்கா? அய்யோ, நான் இல்லை
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 Empty Re: மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by krishnaamma Sat Aug 27, 2011 3:20 pm

Admin wrote:
krishnaamma wrote:அடாடா, டாக்டரிடம் சென்றீர்களா ரேவதி? அல்லது ஆயுர்வேதம் சொல்வது போல் கீழாநெல்லி சாப்பிடுகிறீர்களா ? சொல்லவும். அறவே எண்ணை யை சிறிது காலம் தவிருங்கள், நிறைய தயிர் சாதம் நர்தங்காய் தொட்டுக்கொண்டு சாப்பிடுங்கள்.
சூலபாமாக ஜெரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். லிவருக்கு ரெஸ்ட் தரணும் புன்னகை
கவலை வேண்டாம், சீக்கிரம் குணமாக என் பிரார்த்தனைகள் உங்களுக்காக புன்னகை

ஆல்ஹகால் குடித்தால் லிவர் நன்றாக ஓய்வு எடுக்குமாமே, உண்மையா அக்கா? அய்யோ, நான் இல்லை

ஆமாம், 'மொத்தமாய் ஓய்வெடுக்கும்' அப்புறம் தொந்தரவே .......... இருக்காது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 Empty Re: மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by ராஜா Sat Aug 27, 2011 3:25 pm

krishnaamma wrote:
Admin wrote:ஆல்ஹகால் குடித்தால் லிவர் நன்றாக ஓய்வு எடுக்குமாமே, உண்மையா அக்கா? மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 230655
ஆமாம், 'மொத்தமாய் ஓய்வெடுக்கும்' அப்புறம் தொந்தரவே .......... இருக்காது மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 755837 மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 755837 மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 755837 மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 755837 மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 755837
மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 705463 மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 705463 ஒரே மருந்து , எல்லா வியாதிக்கும் என்று சொல்லுவார்களே அது இது தானா அக்கா .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 Empty Re: மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by krishnaamma Sat Aug 27, 2011 3:27 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
Admin wrote:ஆல்ஹகால் குடித்தால் லிவர் நன்றாக ஓய்வு எடுக்குமாமே, உண்மையா அக்கா? மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 230655
ஆமாம், 'மொத்தமாய் ஓய்வெடுக்கும்' அப்புறம் தொந்தரவே .......... இருக்காது மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 755837 மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 755837 மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 755837 மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 755837 மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 755837
மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 705463 மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 705463 ஒரே மருந்து , எல்லா வியாதிக்கும் என்று சொல்லுவார்களே அது இது தானா அக்கா .

குதூகலம் குதூகலம் குதூகலம்
அம்மாமாம் , இது தான் அது கண்ணடி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 Empty Re: மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by ரேவதி Tue Aug 30, 2011 2:10 pm

Admin wrote:கீழா நெல்லியை அரைத்து ஆட்டுப் பாலில் கலந்து குடிக்க மஞ்சள் காமாலை குணமாகும்.

இது ரொம்ப கொடுமையா இருக்கு மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 67637 மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 67637 மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 67637


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 Empty Re: மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by உமா Tue Aug 30, 2011 2:35 pm

ரேவதி wrote:
Admin wrote:கீழா நெல்லியை அரைத்து ஆட்டுப் பாலில் கலந்து குடிக்க மஞ்சள் காமாலை குணமாகும்.

இது ரொம்ப கொடுமையா இருக்கு மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 67637 மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 67637 மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 67637


கஷ்டப்படாம ஏதும் கிடைக்காது.....
புன்னகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 Empty Re: மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by Bobshan Tue Aug 30, 2011 3:28 pm

மஞ்சள் காமாலை பற்றிய குறிப்புகள்
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
காலை முதல் மாலை வரை உடல் முழுதும் மஞ்சலாய் தெரிவதால் இதற்கு மஞ்சள் கா(லை)மாலை என்று பெயர் வந்தது.

மஞ்சள் காமாலையின் சிறப்புகள்
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
அ)பெண்கள் கோபுரம் பூசு மஞ்சள் தூள் இல்லாமலேயே முகம் முழுதும் மஞ்சளாய் காட்டிக் கொள்ளலாம்.
ஆ)குண்டானவர்கள் எடை குறைக்கலாம்.
இ) புரட்டாசி, ரமளான் நோம்பு, சபரி மலை செல்வோர், விரத நாட்கள் போன்ற காலங்களில் அசைவ உணவை தவிர்க்க முடியாதவர்கள் மஞ்சள் காமாலை மூலம் அசைவ உணவு சாப்பிடாமல் கட்டுபாடோடு இருக்கலாம்.
ஈ) மஞ்சள் காமாலை உள்ளோர் எண்ணெய் ஆகாரங்களை உட்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதால் உடற்பயிற்சி செய்வோர் நல்ல டயட் முறையை இதன் மூலம் தொடரலாம். (தொப்பை குறைய இது ஒரு நல்ல வழி)
உ) கண்கள் மஞ்சளாய் இருப்பதால் நீங்கள் காணும் அனைத்தும் மங்களகரமாய் இருக்கும்.
ஊ) மஞ்சள் காமாலை முத்தியவர்கள் குழம்பிற்கு மஞ்சள் பொடி சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை, கரண்டிக்கு பதிலாக கையை குழம்பில் விட்டு கிண்டினாலே தேவையான அளவு மஞ்சளை குழம்புடன் சேர்த்துக் கொள்ளலாம்...
Bobshan
Bobshan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

Back to top Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 Empty Re: மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by திவா Tue Aug 30, 2011 4:27 pm

Bobshan wrote:மஞ்சள் காமாலை பற்றிய குறிப்புகள்
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
காலை முதல் மாலை வரை உடல் முழுதும் மஞ்சலாய் தெரிவதால் இதற்கு மஞ்சள் கா(லை)மாலை என்று பெயர் வந்தது.

மஞ்சள் காமாலையின் சிறப்புகள்
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
அ)பெண்கள் கோபுரம் பூசு மஞ்சள் தூள் இல்லாமலேயே முகம் முழுதும் மஞ்சளாய் காட்டிக் கொள்ளலாம்.
ஆ)குண்டானவர்கள் எடை குறைக்கலாம்.
இ) புரட்டாசி, ரமளான் நோம்பு, சபரி மலை செல்வோர், விரத நாட்கள் போன்ற காலங்களில் அசைவ உணவை தவிர்க்க முடியாதவர்கள் மஞ்சள் காமாலை மூலம் அசைவ உணவு சாப்பிடாமல் கட்டுபாடோடு இருக்கலாம்.
ஈ) மஞ்சள் காமாலை உள்ளோர் எண்ணெய் ஆகாரங்களை உட்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதால் உடற்பயிற்சி செய்வோர் நல்ல டயட் முறையை இதன் மூலம் தொடரலாம். (தொப்பை குறைய இது ஒரு நல்ல வழி)
உ) கண்கள் மஞ்சளாய் இருப்பதால் நீங்கள் காணும் அனைத்தும் மங்களகரமாய் இருக்கும்.
ஊ) மஞ்சள் காமாலை முத்தியவர்கள் குழம்பிற்கு மஞ்சள் பொடி சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை, கரண்டிக்கு பதிலாக கையை குழம்பில் விட்டு கிண்டினாலே தேவையான அளவு மஞ்சளை குழம்புடன் சேர்த்துக் கொள்ளலாம்...
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 Empty Re: மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by ரேவதி Tue Aug 30, 2011 4:53 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 5 Empty Re: மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum