ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 4 Poll_c10மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 4 Poll_m10மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 4 Poll_c10 
heezulia
மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 4 Poll_c10மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 4 Poll_m10மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 4 Poll_c10 
mohamed nizamudeen
மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 4 Poll_c10மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 4 Poll_m10மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

+12
krishnaamma
தாமு
dsudhanandan
உமா
kitcha
ஜாஹீதாபானு
இளமாறன்
puthiyaulakam
திவா
அருண்
Admin
ரேவதி
16 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 4 Empty மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by ரேவதி Fri Aug 26, 2011 12:36 pm

First topic message reminder :

வணக்கம்
எனக்கு மஞ்சள்காமாலையை பற்றிய குறிப்புகளும், அதற்கான உணவு முறைகளும் கிடைக்குமா ....தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 4 Empty Re: மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by ரேவதி Sat Aug 27, 2011 1:15 pm

உமா wrote:என்ன ரேவதி...உனக்கா...பார்த்து ஜாக்கிரதையா இரு....நீ உடலுக்கு சூட்டை ஏற்படுத்தும் உணவை தவிர்க்கவும்... சரியா....

http://www.eegarai.net/t14262-topic

உதவும்....
சரி அக்கா......டாக்டர் கூட சொன்னார்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 4 Empty Re: மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by ஜாஹீதாபானு Sat Aug 27, 2011 1:18 pm

ரேவதி wrote:ஆனால் எனக்கு அந்த அளவுக்கு சோர்வு இல்லை, ஸுரம் மட்டும் கொஞ்சம் இருக்கு அதுவும் இரவில் மட்டும்தான்
வாந்தி இருக்கும் சாப்பிட பிடிக்காது லெமன் ஜூஸ் குடி பார்லி தண்ணி குடி இளநீர் நல்லது தயிர் சாதம் உப்பில்லாமல் சாப்பிடு என் பையனுக்கு மஞ்சள் காமாலை முத்தினதும் தான் தெரிந்தது அவனை ஆயுர்வேத டாக்டர்கிட்ட தான் காமிச்சேன் 20 நாளில் நான் மேலே சொன்னது போல சாப்பிட்டான் சரியாகிடுச்சு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 4 Empty Re: மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by ரேவதி Sat Aug 27, 2011 1:20 pm

ஜாஹீதாபானு wrote:

சரி பாட்டி ஆனா எனக்கு அதுபோல் ஒரே பீல்லே இல்லை.....ஆனா கொஞ்சம் அசதியா இருக்கு மற்றபடி ஓகே........நீங்க 20 நாள் ஆகும் சொல்றீங்க அண்ணா டாக்டர் ஒரு வாரம் தொடர்து மெடிசின் சாப்பிட சொன்னார் குணமாயிடுமாம் புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 4 Empty Re: மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by dsudhanandan Sat Aug 27, 2011 1:26 pm

ரேவதி... நீங்கள் அசைவம் சாபிடுபவராக இருந்தால் அதை முற்றிலும் சில காலங்களுக்கு தவிர்க்கவும்... (குறிப்பாக சிக்கன்)... எளிதில் சீரணிக்கக்கூடிய உணவு வகைகளை உண்ணவும்...

உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்க என் வாழ்த்துக்களும் பிரார்த்தனையும்.. அன்பு மலர்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 4 Empty Re: மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by ரேவதி Sat Aug 27, 2011 1:27 pm

dsudhanandan wrote:ரேவதி... நீங்கள் அசைவம் சாபிடுபவராக இருந்தால் அதை முற்றிலும் சில காலங்களுக்கு தவிர்க்கவும்... (குறிப்பாக சிக்கன்)... எளிதில் சீரணிக்கக்கூடிய உணவு வகைகளை உண்ணவும்...

உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்க என் வாழ்த்துக்களும் பிரார்த்தனையும்.. அன்பு மலர்

ரொம்பவும் நன்றி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 4 Empty Re: மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by ஜாஹீதாபானு Sat Aug 27, 2011 1:31 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:ஆனால் எனக்கு அந்த அளவுக்கு சோர்வு இல்லை, ஸுரம் மட்டும் கொஞ்சம் இருக்கு அதுவும் இரவில் மட்டும்தான்
வாந்தி இருக்கும் சாப்பிட பிடிக்காது லெமன் ஜூஸ் குடி பார்லி தண்ணி குடி இளநீர் நல்லது தயிர் சாதம் உப்பில்லாமல் சாப்பிடு என் பையனுக்கு மஞ்சள் காமாலை முத்தினதும் தான் தெரிந்தது அவனை ஆயுர்வேத டாக்டர்கிட்ட தான் காமிச்சேன் 20 நாளில் நான் மேலே சொன்னது போல சாப்பிட்டான் சரியாகிடுச்சு
சரி பாட்டி ஆனா எனக்கு அதுபோல் ஒரே பீல்லே இல்லை.....ஆனா கொஞ்சம் அசதியா இருக்கு மற்றபடி ஓகே........நீங்க 20 நாள் ஆகும் சொல்றீங்க அண்ணா டாக்டர் ஒரு வாரம் தொடர்து மெடிசின் சாப்பிட சொன்னார் குணமாயிடுமாம் புன்னகை
நான் சொன்னது முத்தின ஸ்டேஜ் தான் ரேவதி உனக்கு இப்போ தானா ஆரம்ப ஸ்டேஜ் சரியாகிடும் சூப்பருங்க நான் சொன்னதெல்லாம் சாப்பிடு .சரியாகிடும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 4 Empty Re: மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by ரேவதி Sat Aug 27, 2011 1:32 pm

ஓகே பாட்டி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 4 Empty Re: மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by இளமாறன் Sat Aug 27, 2011 1:35 pm

ரேவதி உங்களுக்கா மஞ்சள் காமாலை. சோகம்

முதலில் இது ஒரு நோய் அப்படி நு நினைக்க வேண்டாம் அதுவே ஒரு மன நோயாளி ஆக்கிவிடும்...அறிவியல் எவ்வளோ வளர்ந்து விட்டது பயம் வேண்டாம் .. பி கூல் குளிர்ச்சியான பொருட்களாக சாப்பிடவும் அதிகம் இளநீர் சாப்பிடவும் 10 நாட்களில் போயிந்தே

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 4 Empty Re: மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by தாமு Sat Aug 27, 2011 1:38 pm

ரேவதி உனக்கு உடல்நிலை சீக்கிரம் சரியா நான் இவரைவனை பிரத்திக்கிறேன் அன்பு மலர்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 4 Empty Re: மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by ரேவதி Sat Aug 27, 2011 1:48 pm

உங்கள் ஆலோசனைக்கும், அன்புக்கும் ரொம்ப நன்றி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை  - Page 4 Empty Re: மஞ்சள் காமாலை குறித்த விவரம் தேவை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum