ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு

+3
kitcha
anjali.vanitha
Admin
7 posters

Go down

விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு Empty விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு

Post by Admin Fri Aug 26, 2011 12:15 pm

இந்தோனேஷியாவை சேர்ந்த விமான நிறுவனம் கருடா. இந்த விமான கம்பெனியின் விமானங்களில் பணிப்பெண்ணாக வேலை செய்ய தென்கொரியாவில் 18 பெண்கள் தேவைப்பட்டனர். இதற்காக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது அவர்களின் உடைகளை களைய செய்து கிட்டத்தட்ட அரை நிர்வாணமாக நிற்க வைத்து மார்பகத்தை தொட்டு பார்த்து சோதனை செய்யப்பட்டது. இதற்கு தேர்வுக்கு சென்ற ஒரு பெண் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

இப்போதைய பெண்கள் கவர்ச்சிகரமாக தோன்றுவதற்காக செயற்கை மார்பகங்களை ஆபரேஷன் செய்து பொருத்திக் கொள்கிறார்கள். விமானத்தில் பறக்கும் போது காற்று அழுத்தம் குறைந்தால் செயற்கை மார்பகம் காரணமாக ஆரோக்கிய கோளாறுகள் ஏற்படும். இதனால் தான் மார்பக பரிசோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததாக அந்த பென் தெரிவித்தார். இது உண்மையில்லை என்றும் அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் செயற்கை மார்பகம் பொருத்திக் கொண்டவர்களும் கூட விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்று கொரியன் விமானக் கம்பெனி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினத்ந்தி
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு Empty Re: விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு

Post by anjali.vanitha Fri Aug 26, 2011 12:18 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011

http://natpanimantram.co.cc

Back to top Go down

விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு Empty Re: விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு

Post by kitcha Fri Aug 26, 2011 12:20 pm

நானும் படித்தேன் ஒரு இணைய தளத்தில்.நானும் இதைப் பதியலாம் என்று இருந்தேன்.பின் நம்ம ஈகரை சகோதரிகள் வருத்தப் படுவார்கள்(சண்டைக்கு வருவார்கள்) என்று விட்டு விட்டேன்.

ரொம்ப கொடுமையான விசயம். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

உலகத்தில், ஏன் பெண்களை ஒரு போதை பொருளாக பார்க்கிறார்கள்.
பெற்றவளும் பெண் தானே


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு Empty Re: விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு

Post by Admin Fri Aug 26, 2011 12:22 pm

kitcha wrote:நானும் படித்தேன் ஒரு இணைய தளத்தில்.நானும் இதைப் பதியலாம் என்று இருந்தேன்.பின் நம்ம ஈகரை சகோதரிகள் வருத்தப் படுவார்கள்(சண்டைக்கு வருவார்கள்) என்று விட்டு விட்டேன்.

ரொம்ப கொடுமையான விசயம். விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு 56667 விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு 56667 விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு 740322 விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு 740322

உலகத்தில், ஏன் பெண்களை ஒரு போதை பொருளாக பார்க்கிறார்கள்.
பெற்றவளும் பெண் தானே

உலகில் நடக்கும் உண்மை அவலங்களை வெளியிடுவதில் தவறில்லை கிச்சா.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு Empty Re: விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு

Post by kitcha Fri Aug 26, 2011 12:28 pm

Admin wrote:
kitcha wrote:நானும் படித்தேன் ஒரு இணைய தளத்தில்.நானும் இதைப் பதியலாம் என்று இருந்தேன்.பின் நம்ம ஈகரை சகோதரிகள் வருத்தப் படுவார்கள்(சண்டைக்கு வருவார்கள்) என்று விட்டு விட்டேன்.

ரொம்ப கொடுமையான விசயம். விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு 56667 விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு 56667 விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு 740322 விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு 740322

உலகத்தில், ஏன் பெண்களை ஒரு போதை பொருளாக பார்க்கிறார்கள்.
பெற்றவளும் பெண் தானே

உலகில் நடக்கும் உண்மை அவலங்களை வெளியிடுவதில் தவறில்லை கிச்சா.

ok, நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு Empty Re: விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு

Post by அருண் Fri Aug 26, 2011 2:44 pm

நல்ல கிளப்புறங்கப்பா பீதிய..! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு Empty Re: விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு

Post by பாலாஜி Fri Aug 26, 2011 2:47 pm

நானும் படித்தேன்.நானும் இதைப் பதியலாம் என்று இருந்தேன்.பின்பு ஏதோ விட்டுவிட்டேன் ..

விமானங்களில் பணிப்பெண்ணாக இருப்பவர்களுக்கு அன்பான உதவும் குணம் , மற்றும் கனிவான உபசரிப்பு இருந்தால் போதும் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு Empty Re: விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு

Post by SK Fri Aug 26, 2011 2:50 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு Empty Re: விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு

Post by வின்சீலன் Fri Aug 26, 2011 3:36 pm

மானங்க்கெட்ட பயல்க


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு Empty Re: விமானப் பணிப் பெண் வேலைக்கு மார்பக பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விமானப் பணிப் பெண்ணுடன் பலவந்தமாக செல்பி எடுக்க முயற்சித்த நபர் மும்பையில் கைது
» ஷாலிசா தாமி - இந்திய விமானப் படையின் 'முதல் பெண் தளபதி'
» வீட்டு வேலைக்கு வந்த கேரள பெண் கற்பழித்து கொலை: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கைது!
» காதலுக்கு எதிர்ப்பு: குடும்பத்தில் 7 பேரை கொன்ற பெண் விஷம் கொடுத்தும் சாகாததால்
» விமானப் பயணத்தில் முகக்கவசம் கட்டாயமில்லை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum