ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம் Poll_c10பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம் Poll_m10பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம் Poll_c10 
VENKUSADAS
பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம் Poll_c10பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம் Poll_m10பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம் Poll_c10பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம் Poll_m10பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம் Poll_c10 
VENKUSADAS
பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம் Poll_c10பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம் Poll_m10பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம்

4 posters

Go down

பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம் Empty பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம்

Post by Admin Fri Aug 26, 2011 12:14 pm

இந்தோனேஷியாவில் ஏஸ் மாநிலத்தில் மட்டும் தான் இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் 2 பெண்கள் ஒரே அறையில் தங்கி இருந்தனர். அவர்களில் ஆண் போல தோற்றம் உள்ள ஒருவர் பெண் ஆவார். அவர் பெயர் ரோகானி அவரது செல்லப்பெயர். ரான்டோ. இந்த ரான்டோ என்ற பெயர் பொதுவாக ஆண்களுக்கு வைக்கப்படும் பெயர் ஆகும். தோற்றமும் பெயரும் ஆண் மாதிரி இருந்ததால் அவர் ஆண் என்று ஊரார் முடிவு செய்து விட்டனர். ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு அறையில் வசிப்பது தவறு என்று தீர்மானித்த ஊரார், அவர்கள் இருவருக்கும் கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்துக்கு பிறகு தான் அவர்கள் இருவரும் பெண்கள் என்ற உண்மை உலகத்துக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு இஸ்லாமிய சட்டத்தில் இடம் இல்லை என்பதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த சட்டப்படி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் தலை துண்டிக்கப்பட வேண்டும். அல்லது கடலில் தூக்கி வீசப் பட வேண்டும்.

இதில் அவர்கள் மீது குற்றம் ஏதும் இல்லை என்பதால் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை. அவர்களை எப்படி பிரிப்பது என்பது குறித்து போலீசாரும், மதத் தலைவர்களும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

தினதந்தி
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம் Empty Re: பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம்

Post by இளமாறன் Fri Aug 26, 2011 12:50 pm

அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம் Empty Re: பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம்

Post by அருண் Fri Aug 26, 2011 1:35 pm

அநியாயம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம் Empty Re: பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம்

Post by ஜாஹீதாபானு Fri Aug 26, 2011 1:36 pm

கல்யாணம் பண்ணி வைக்கும் போது நாங்கள் பெண்கள் என்று சொல்ல தெரியாதா அவர்களுக்கு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம் Empty Re: பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆண்கள் ஏன் எப்போதும் சொல்வதைக் கேட்பதில்லை என்று தெரியுமா...? :)
» தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்!
» இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்யப் போகும் சீமான்-வக்கீல்
» பிஹாரில் 3,400 இளைஞர்கள் கடத்தப்பட்டு கட்டாய திருமணம்: வரதட்சணை பிரச்சினையே காரணம் என தகவல்
» கட்டாய மதம்மாறி திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் சுட்டுக்கொலை - பாகிஸ்தானில் தொடரும் கொடூரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum