ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

`மாமியார்' பெயரில் நில அபகரிப்பு செய்தவர் `மாமியார்' வீட்டுக்கு போவது எப்போது?

Go down

`மாமியார்' பெயரில் நில அபகரிப்பு செய்தவர் `மாமியார்' வீட்டுக்கு போவது எப்போது? Empty `மாமியார்' பெயரில் நில அபகரிப்பு செய்தவர் `மாமியார்' வீட்டுக்கு போவது எப்போது?

Post by Admin Fri Aug 26, 2011 11:15 am

மாமியார் பெயரில் நில அபகரிப்பு செய்தவர்கள் `மாமியார்` வீட்டிற்கு போவது எப்போது? என்று சட்டசபையில் விவாதம் நடந்தது.

சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை வாரியம் மீதான விவாதம் நடந்தது. இந்த விவாதம் வருமாறு:-

நில ஆக்கிரமிப்பு

வெற்றிவேல் (அ.தி.மு.க.):- சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. அதில் பூங்கா அமைக்காமல் ரோடு போட்டு சொந்த நலன்களுக்காக பயன்படுத்துகிறார்கள். நான் மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருக்கும் போதே இதை வலியுறுத்தினேன்.

அமைச்சர் வைத்தியலிங்கம்:- சென்னை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்தவர் இருக்கிறார். அதனால் அவர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார். விரைவில் உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும். அம்மா காட்டுபவரே மேயர். அப்போது நடவடிக்கை எடுக்கப்படும்.

(தொடர்ந்து) வெற்றிவேல்:-அதுவரை காத்திருக்காமல் இப்போத நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் முனுசாமி:- பொது மக்கள் நிலங்களை அபகரிப்பவர்கள் மீது முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். நிலங்களை அபகரித்த தி.மு.க.வினர் கைது செய்யப்படுகிறார்கள். முன்னாள் அமைச்சர் பொன்முடி தனது மாமியார் பெயரில் நகராட்சி நிலத்தை அபகரித்து கட்டிடம் கட்டியிருக்கிறார்.

மாமியார் வீட்டிற்கு...

சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு):-
மாமியார் பெயரில் நிலத்தை அபகரித்தவர் `மாமியார்' வீட்டிற்கு (ஜெயிலுக்கு) போவது எப்போது?

உள்ளாட்சித்துறை அமைச்சர் முனுசாமி:- ஆதாரம் இருக்கும் பட்சத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்கும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தினதந்தி
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» உ.பி.யில் விஎச்பி பெயரில் போலி அலுவலகம் திறந்து ராமர் கோயில் நிதியின் பெயரில் மோசடி செய்தவர் கைது
» நில அபகரிப்பு வழக்கு: தம்பதிகளுக்கு சிறை
» நிஜ மாமியார் - டெலிவிஷன் மாமியார் என்ன வித்தியாசம்?
» காங்கிரஸ் தோல்விக்காக தற்கொலை செய்தவர்...!
» நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum