ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா

+12
இளமாறன்
நிலாசகி
சோழன்
வின்சீலன்
அருண்
kitcha
SK
anjali.vanitha
பிரசன்னா
dsudhanandan
ரேவதி
Admin
16 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 Empty உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா

Post by Admin Fri Aug 26, 2011 11:04 am

First topic message reminder :

வாஷிங்டன், ஆக.26 - உலகில் மிகவும் சக்திவாய்ந்த 7-வது பெண்மணியாக சோனியா காந்தியை பிரபல போர்பீஸ் பத்திரிகை தேர்வு செய்துள்ளது.அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல போர்பீஸ் என்ற பத்திரிகை ஆண்டு தோறும் உலகின் மிகச்சிறந்த தலைவர்களை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலை இந்த பத்திரிகை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான 64-வயது சோனியா காந்தி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஜெர்மனி பிரதமர் ஆஞ்சலா மெர்கில் முதல் இடத்தையும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 2-வது இடத்தையும் பிடித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மனைவி மிச்சல் 8-வது இடத்தை பிடித்துள்ளார். பிரேசில் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள தில்மா ரூசப் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய அமெரிக்கரான பெப்சிகோ கம்பெனியின் பெண் தொழில் அதிபர் இந்திரா நூயி 4-வது இடத்தையும் பேஸ்புக் இணையதளத்தின் தலைமை இயக்க அதிகாரி ஷெரீல் சேண்ட் பெர்க் 5-வது இடத்தையும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் துணைத் தலைவரும் பில்கேட்சின் மனைவியுமான மெலிண்டா 6-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்திரா கோச்சார் 43-வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினபூமி
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 Empty Re: உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா

Post by அருண் Fri Aug 26, 2011 3:25 pm

இத்தாலி சொந்தக்காரி நு சொல்லிறுக்கலாம்..! புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 Empty Re: உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா

Post by anjali.vanitha Fri Aug 26, 2011 3:26 pm

kitcha wrote:
anjali.vanitha wrote:
kitcha wrote:
anjali.vanitha wrote:இது நல்ல செய்திதானே சோனியா க்கு.............
சிரி

ஒரு சிறு திருத்தம்,

சோனியா()க்கு

சக்தி வாய்ந்த பெண் இல்லை,
மக்களை சட்டி எடுக்கவைத்த பெண்
அப்படியுமா நான்உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 230655 உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 230655

இப்படி பயந்துவிட்டு ஓடலாமா,இது வீரத்தமிழ் பெண்ணிற்கு அழகா
அண்ணா ஓடலாமா ஓடினத்தாலதான் வீட்ட இருக்கம் இல்லையேல் கோவிந்தாதான்

உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011

http://natpanimantram.co.cc

Back to top Go down

உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 Empty Re: உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா

Post by kitcha Fri Aug 26, 2011 3:28 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

Last edited by kitcha on Fri Aug 26, 2011 3:32 pm; edited 1 time in total

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 Empty Re: உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா

Post by வின்சீலன் Fri Aug 26, 2011 3:29 pm

அவளை போன்ற சுய நல வாதிகளால் இந்தியா முன்னேற முடியாது

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 Empty Re: உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா

Post by anjali.vanitha Fri Aug 26, 2011 3:32 pm

kitcha wrote:
anjali.vanitha wrote:
kitcha wrote:
anjali.vanitha wrote:
kitcha wrote:
anjali.vanitha wrote:இது நல்ல செய்திதானே சோனியா க்கு.............
சிரி

ஒரு சிறு திருத்தம்,

சோனியா()க்கு

சக்தி வாய்ந்த பெண் இல்லை,
மக்களை சட்டி எடுக்கவைத்த பெண்
அப்படியுமா நான்உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 230655 உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 230655

இப்படி பயந்துவிட்டு ஓடலாமா,இது வீரத்தமிழ் பெண்ணிற்கு அழகா
அண்ணா ஓடலாமா ஓடினத்தாலதான் வீட்ட இருக்கம் இல்லையேல் கோவிந்தாதான்

உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 705463 உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 705463 உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 705463
உங்களுக்கு சிரிப்பு இல்ல அது சரி எலிக்கு மரணமாம் பூனைக்கு விளையாட்டாம்
இப்படித்தானோ........... உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 168113

உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011

http://natpanimantram.co.cc

Back to top Go down

உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 Empty Re: உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா

Post by kitcha Fri Aug 26, 2011 3:44 pm

உங்களுக்கு சிரிப்பு இல்ல அது சரி எலிக்கு மரணமாம் பூனைக்கு விளையாட்டாம்
இப்படித்தானோ...........

யாரு பூனை, யாரு எலி,

யாருக்கு பயப்படவேண்டும். சிரி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 Empty Re: உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா

Post by anjali.vanitha Fri Aug 26, 2011 3:46 pm

kitcha wrote:
உங்களுக்கு சிரிப்பு இல்ல அது சரி எலிக்கு மரணமாம் பூனைக்கு விளையாட்டாம்
இப்படித்தானோ...........

யாரு பூனை, யாரு எலி,

யாருக்கு பயப்படவேண்டும். சிரி
இப்ப எங்களுக்கு பயம் இல்லை தோழர் கிச்சா முதல்லதான் சொன்னேன்

உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011

http://natpanimantram.co.cc

Back to top Go down

உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 Empty Re: உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா

Post by kitcha Fri Aug 26, 2011 3:50 pm

மன்னிக்கணும் சகோதரியே,

நான், நீங்கள் வவுனியாவைச் சேர்ந்தவர் என்பதை மறந்துவிட்டேன்.இப்போது தான் பார்த்தேன்.

உரியின் மதிப்பை நன்கு உணர்ந்தவர்கள் நீங்கள்.

நீங்கள் ஏன் ஓடினீர்கள் என்று இப்போது புரிந்தது சோகம் சோகம்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 Empty Re: உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா

Post by சோழன் Fri Aug 26, 2011 5:17 pm

ஒரு இந்தியா பெண்மணி கூட இதில் தேர்வாகவில்லயா...?

ஆமாம் வீரதிற்கு பெயர் போன என் பாரத நாட்டில் எல்லா பெண்களும் சக்திவாய்ந்தவள் தான். அருமையிருக்கு அருமையிருக்கு

என்றும் உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 599303 அன்புடன்,
சோழவேந்தன் உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 154550
சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Back to top Go down

உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 Empty Re: உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா

Post by நிலாசகி Fri Aug 26, 2011 7:01 pm

சோழன் wrote:ஒரு இந்தியா பெண்மணி கூட இதில் தேர்வாகவில்லயா...?

ஆமாம் வீரதிற்கு பெயர் போன என் பாரத நாட்டில் எல்லா பெண்களும் சக்திவாய்ந்தவள் தான். அருமையிருக்கு அருமையிருக்கு

இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி தமிழ்நாடு சூப்பருங்க

தீதும் நன்றும் பிறர் தர வாரா உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா - Page 2 Empty Re: உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» உலகில் சக்தி வாய்ந்த மனிதர்களில் சீன அதிபருக்கு முதலிடம் : ஒபாமா 2ம் இடம்
» உலகில் இந்தியா 5-வது சக்தி வாய்ந்த நாடு: தேசிய ஆய்வுத் தகவல்
» உலகின் சக்தி வாய்ந்த 70 நபர்கள் பட்டியலில் பாரத பிரதமர் மற்றும் சோனியா காந்தி பெயர்கள் வெளியீடு
» உலகின் சக்தி வாய்ந்த முதல்நூறு மனிதர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. சோனியா 12வது இடம் மன்மோகன் சிங் 19வது இடம்
» உலகின் சக்தி வாய்ந்த 6 இந்தியப் பெண்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum