புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_m10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10 
96 Posts - 49%
heezulia
திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_m10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_m10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_m10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_m10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10 
7 Posts - 4%
prajai
திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_m10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_m10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_m10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_m10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_m10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_m10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10 
223 Posts - 52%
heezulia
திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_m10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_m10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_m10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_m10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10 
16 Posts - 4%
prajai
திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_m10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_m10திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்?

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Thu Aug 25, 2011 4:05 pm

திகில் படங்களைப் பார்த்தால் ஏன் பெண்கள் பயப்படுகிறார்கள் என்று சிந்தித்ததுண்டா? அதற்கு காரணம் பெண்களின் மூளை தான் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. திகில் படங்கள் பார்த்தால் பெண்கள் வீல் என்று கத்துவது வழக்கம். கிரீச்சிட்ட பீதியுடன் திகில் படம் பார்க்கும் பெண்கள் அதிகம். திகிலூட்டும் எந்த விஷயத்துக்குமே ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள். இதற்கு என்ன காரணம், பெண்கள் மட்டும் ஏன் பயப்படுகிறார்கள் என்று லண்டனைச் சேர்ந்த யூனிவர்சிட்டி காலேஜின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சுமார் 30 ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் அழகான இயற்கை காட்சி புகைப்படங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நிறைந்த புகைப்படங்களும் காண்பிக்கப்பட்டன. அழகான படங்களைப் பார்க்கும்போது சிரிக்க வேண்டும் என்றும், வன்முறைப் படங்களைப் பார்க்கையில் முகத்தை சோகமாக வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டார்கள். அதன் பிறகு அவர்களின் நினைவாற்றல் பரிசோதிக்கப்பட்டது. அதில் பெண்கள் அழகான, அமைதியான விஷயங்களை எதிர்கொள்வதை விட வன்முறை உள்ளிட்ட மோசமானவற்றைப் பார்க்கும்போது அவர்களின் பய உணர்வுகள் அதிகரிப்பது தெரிய வந்தது.

அடுத்து திகில் படம் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் இருப்பதால், அவர்களின் மூளை தூண்டுவிக்கப்பட்டு அதீத அச்சத்திற்குள்ளாகின்றனர். அதனால் தான் பயப்படுகிறார்கள். ஆனால் ஆண்கள் அவ்வாறு எதிர்பார்ப்பதில்லை. வரட்டும் பார்க்கலாம் என்றிருக்கின்றனர்.

இது குறித்து ஆய்வுக்குத் தலைமை தாங்கிய டாக்டர் கியூலிலியா கல்லி கூறியதாவது,

பெண்கள் திகில் படங்களைப் பார்க்கையில் எப்பொழுது திகில் காட்சி வரும் என்ற எதிர்பார்ப்பிலேயே இருப்பார்கள். ஒரு வகையான இசை வந்தால் உடனே திகில் காட்சி வரப்போகிறது என்று நினைத்துக் கொள்வார்கள். இது அவர்கள் மூளையில் பதிந்துவிடுகிறது. ஆனால் ஆண்கள் அப்படியில்லை. கெட்டவைகளை எதிர்பார்ப்பது, அவற்றை நினைவில் வைத்துக் கொள்வது தான் பயத்திற்கு காரணம் என்றார்.
திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Scared_face

link:- http://puthiyaulakam.com/?p=6616

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Aug 25, 2011 4:08 pm

பகிர்வுக்கு நன்றி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 25, 2011 4:09 pm

இது மிக சிறந்த ஒரு பதிவு...
இதுவரை அறியாத ஒரு தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிகள்...
நான் ரொம்ப பயப்படுவேன்...இப்போதான் தெரிகிறது அதன் காரணம்....
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Aug 25, 2011 4:31 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Jjji
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 25, 2011 4:34 pm

தகவலுக்கு நன்றி..! சூப்பருங்க

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 25, 2011 4:53 pm

நன்றி ! இந்த தகவலை என்றாவது ஒருநாள் நான் பயன்படுத்தி கொள்வேன்

திகில் படங்களை பார்த்து பெண்கள் பயப்படுவது ஏன்? Thank-you015
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Aug 25, 2011 8:10 pm

தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி... நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 25, 2011 8:13 pm

தகவலுக்கு நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Thu Aug 25, 2011 9:21 pm

:நல்வரவு:

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Aug 26, 2011 2:00 am

சூப்பருங்க

உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக