புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_c10புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_m10புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_c10புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_m10புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_c10புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_m10புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_c10புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_m10புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_c10புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_m10புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_c10புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_m10புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_c10புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_m10புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_c10புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_m10புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_c10புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_m10புதிய 10 ரூபாய் நாணயங்கள் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய 10 ரூபாய் நாணயங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 26, 2011 2:07 am

சென்னை : "விரைவில் புதிய 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் விடப்படும்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 1906ம் ஆண்டு, இந்திய நாணயச் சட்டத்தின்படி, புதிய 10 ரூபாய் நாணயங்களை வெளியிட, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி, புதிய நாணயத்தின் முன்புறம், அசோகத் தூணின் சிங்க முகமும், அதற்கு கீழ், "சத்யமேவ ஜெயதே' என்ற வாசகமும், இடப்பக்கம் மேல்புறத்தில் இந்தியில், "பாரத்' என்றும், வலப்பக்கம் ஆங்கிலத்தில், "இந்தியா' என்றும் எழுதப்பட்டிருக்கும். மேலும், கீழ் பகுதியில் ஆண்டு சர்வதேச எண்ணில் பொறிக்கப்பட்டிருக்கும்.

நாணயத்தின் மறுபக்கம் மேல்புறத்தில் வளர்ச்சி மற்றும் தொடர்பை எடுத்துக்காட்டும் விதமாக, வெளிப்புறமாக விரிந்து செல்லும் 10 வரை வடிவங்களைக் கொண்டிருக்கும். மேலும், நாணயத்தின் மையத்தில் ரூபாய்க்கான நாணயக் குறியீடும், கீழ்புறத்தில் 10 என்ற இலக்கம் சர்வதேச எண்ணில் இடம் பெறும். ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் 10 ரூபாய் நாணயங்களும் செல்லத்தக்கதாகும். இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புதிய 10 ரூபாய் நாணயங்கள் Ila
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 2:11 am

புதிய 10 ரூபாய் நாணயங்கள் Resize_20110324082808

இதுதான் அந்த 10 ரூபாய் நாணயம். இன்னும் சில மாதங்களில் 100 ரூபாய்க்கும் நாணயம் வந்துவிடும் என நினைகிறேன்.
Admin
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Admin

anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Aug 26, 2011 2:12 am

Admin wrote:புதிய 10 ரூபாய் நாணயங்கள் Resize_20110324082808

இதுதான் அந்த 10 ரூபாய் நாணயம். இன்னும் சில மாதங்களில் 100 ரூபாய்க்கும் நாணயம் வந்துவிடும் என நினைகிறேன்.
இதுக்கு என்ன வாங்கலாம் :silent:



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 2:14 am

என்னை வாங்கலாம். சிரி

anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Aug 26, 2011 2:15 am

Admin wrote:என்னை வாங்கலாம். சிரி
உங்களுக்கு பத்து ரூபாவா அட்மின் புன்னகை புன்னகை புன்னகை



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 2:16 am

anjali.vanitha wrote:
Admin wrote:என்னை வாங்கலாம். சிரி
உங்களுக்கு பத்து ரூபாவா அட்மின் புன்னகை புன்னகை புன்னகை

இதுவே அதிகம் தான் அஞ்சலி! சிரி

anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Aug 26, 2011 2:18 am

Admin wrote:
anjali.vanitha wrote:
Admin wrote:என்னை வாங்கலாம். சிரி
உங்களுக்கு பத்து ரூபாவா அட்மின் புன்னகை புன்னகை புன்னகை

இதுவே அதிகம் தான் அஞ்சலி! சிரி
பாவம் அட்மின் அத்தை பொண்ணு கேட்டா திட்டும் இப்ப
இல்லை இல்லை உங்க மனைவி கேட்டா திட்டப்போறா



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 26, 2011 2:18 am

1000 ரூபாய் வரும் என்று சொல்லி இருக்கிறார்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புதிய 10 ரூபாய் நாணயங்கள் Ila
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Aug 26, 2011 2:20 am

இளமாறன் wrote:1000 ரூபாய் வரும் என்று சொல்லி இருக்கிறார்கள்
எதுக்கு இளமாறன் அண்ணா 1000 அட்மினுக்கா



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 26, 2011 2:22 am

anjali.vanitha wrote:
இளமாறன் wrote:1000 ரூபாய் வரும் என்று சொல்லி இருக்கிறார்கள்
எதுக்கு இளமாறன் அண்ணா 1000 அட்மினுக்கா

இல்லை அஞ்சலி பண வழக்கத்தில் 1000 ரூபாய் நோட்டுக்கள் பதில் நாணயமம் பிச்சை காரர்கள் இனி அது தான் கேட்க போகிறார்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புதிய 10 ரூபாய் நாணயங்கள் Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக