ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

+14
பாலாஜி
ஸ்ரீஜா
தாமு
ayyamperumal
உமா
ராஜா
பிளேடு பக்கிரி
சின்றெல்லா
dsudhanandan
SK
ரேவதி
அருண்
anjali.vanitha
krishnaamma
18 posters

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 7 Empty விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by krishnaamma Thu Aug 25, 2011 7:27 pm

First topic message reminder :

இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர்  1 ம தேதி வருகிறது.  அந்த நன்னாளில் செய்யவேண்டிய நைவேத்தியங்கள்  பற்றி இங்கு பார்போம்.புன்னகை விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 7 Images?q=tbn:ANd9GcS4m88vzRfqLh-SF0s04BhoiW67leAXddXZMI8-_9CGeiKDvsLh

Last edited by krishnaamma on Thu May 12, 2016 11:50 am; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 7 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by சின்றெல்லா Wed Sep 21, 2011 9:42 am

அம்மா எனது தாமதமான பின்னூட்டதிர்க்கு மன்னிக்கவும்..

நான் மகா சங்கட ஹர சதுர்த்தி அன்று (Sep 16) கார மற்றும் இனிப்பு கொலுக்கட்டைகள் செய்திருந்தேன்.
மிகவும் நன்றாக வந்திருந்தது..

உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி அம்மா ..
எனது அம்மாவிடமும் மாமி-யிடமும் அன்று முலுவதும் உங்களின் சிறப்பை பற்றி தான் சொல்லிக்கொண்டிருந்தேன்.. :silent:

வேலை பளு காரணமாக உடனடியாக பின்னூட்டம் அளிக்க முடியவில்லை... மன்னியுங்கள் அம்மா..

சுருக்கமாக சொல்ல போனால்.. உங்களின் இந்த சேவை அறிய பெற்றமைக்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்..

என் தோழிகள் அனைவருக்கும் உங்கள் குறிப்புகளை பற்றி mail அனுப்பிவிட்டேன் அம்மா.. சியர்ஸ்

இனி எங்கள் இல்லங்கள் தோறும் கிருஷ்ணாஅம்மாவின் சமயல் கம கம-க்க போகிறது.. 🐰

நன்றி அம்மா.. நன்றி
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 7 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by krishnaamma Wed Sep 21, 2011 12:46 pm

ரொம்ப சந்தோஷம் சின்றேலா புன்னகை தாமதமான பின்னூட்டம் ஆனாலும், நீங்க நேரத்துக்கு பண்டிகை கொண்டாட என் குறிப்புகள் உதவியாக இருந்தது பற்றி சந்தோஷம் புன்னகை

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 7 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by krishnaamma Thu Sep 19, 2013 11:33 am

இந்த முறை நான் பிள்ளையார் சதுர்த்திக்கு செய்தவைகளை போட்டோ எடுக்க மறந்து விட்டேன், நீங்க யாராவது செய்தீர்களா? சொல்லுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 7 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by பாலாஜி Thu Sep 19, 2013 11:35 am

krishnaamma wrote:இந்த முறை  நான் பிள்ளையார் சதுர்த்திக்கு செய்தவைகளை போட்டோ எடுக்க மறந்து விட்டேன், நீங்க யாராவது செய்தீர்களா? சொல்லுங்கோ புன்னகை
ஏன் எடுக்கவில்லை சோகம்  .. சாப்பிட முடியவில்லை என்றாலும் .. பார்த்தாவது சந்தோசம் பட்டுயிருப்போம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 7 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by krishnaamma Thu Sep 19, 2013 11:41 am

பாலாஜி wrote:
krishnaamma wrote:இந்த முறை  நான் பிள்ளையார் சதுர்த்திக்கு செய்தவைகளை போட்டோ எடுக்க மறந்து விட்டேன், நீங்க யாராவது செய்தீர்களா? சொல்லுங்கோ புன்னகை
ஏன் எடுக்கவில்லை சோகம்   .. சாப்பிட முடியவில்லை என்றாலும் .. பார்த்தாவது சந்தோசம் பட்டுயிருப்போம்  
ரொம்ப நாழி ஆகிவிட்டது பாலாஜி, பூஜை ஆனதும் சாப்பிட உட்கார்ந்து விட்டோம். சாபிட்டதும் தான் நினைவு வந்தது அடாடா போட்டோ எடுக்கலையே என்று. சரி எங்க 'ஜெனசிசில்' பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடும் போது எடுக்கலாம் என்று நினைத்தேன் , அன்றும
அவசரமாக கீழே பூஜாக்கு போய்விட்டோமா அன்றும் 'மிஸ்' ஆகிவிட்டது.

அன்று பெரிய அளவில் வெண் பொங்கலும், கொத்துக்கடலை சுண்டலும் செய்தோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 7 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by பாலாஜி Thu Sep 19, 2013 11:46 am

krishnaamma wrote:

பூஜை சிறப்பாக நடைபெற்றதில் மகிழ்ச்சி .... அடுத்த முறை பார்த்துகொள்ளலாம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 7 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by krishnaamma Thu Sep 19, 2013 11:49 am

ஆமாம் பாலாஜி, இது 2 வது வருடமாக நாங்க சிலர் சேர்ந்து செய்கிறோம் புன்னகை போன வருடத்தைவிட இந்த வருடம் ரொம்ப நல்லா கிராண்ட் ஆக செய்தோம், போட்டோஸ் போடுகிறேன் புன்னகை நீங்க உங்க வீட்டில் செய்தீர்களா? போட்டோ போடுங்களேன், எனக்கே ஒரு போட்டோ பாக்கி நீங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 7 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by பாலாஜி Thu Sep 19, 2013 11:52 am

krishnaamma wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:இந்த முறை  நான் பிள்ளையார் சதுர்த்திக்கு செய்தவைகளை போட்டோ எடுக்க மறந்து விட்டேன், நீங்க யாராவது செய்தீர்களா? சொல்லுங்கோ புன்னகை
ஏன் எடுக்கவில்லை சோகம்   .. சாப்பிட முடியவில்லை என்றாலும் .. பார்த்தாவது சந்தோசம் பட்டுயிருப்போம்  
ரொம்ப நாழி ஆகிவிட்டது பாலாஜி, பூஜை ஆனதும் சாப்பிட உட்கார்ந்து விட்டோம். சாபிட்டதும் தான் நினைவு வந்தது அடாடா போட்டோ எடுக்கலையே என்று. சரி எங்க 'ஜெனசிசில்' பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடும் போது எடுக்கலாம் என்று நினைத்தேன் , அன்றும
அவசரமாக கீழே பூஜாக்கு போய்விட்டோமா அன்றும் 'மிஸ்' ஆகிவிட்டது.

அன்று பெரிய அளவில் வெண் பொங்கலும், கொத்துக்கடலை சுண்டலும் செய்தோம் புன்னகை
பூஜை சிறப்பாக நடைபெற்றதில் மகிழ்ச்சி .... அடுத்த முறை பார்த்துகொள்ளலாம்
ஆமாம் பாலாஜி, இது 2 வது வருடமாக நாங்க சிலர் சேர்ந்து செய்கிறோம் புன்னகைபோன வருடத்தைவிட இந்த வருடம் ரொம்ப நல்லா  கிராண்ட் ஆக செய்தோம், போட்டோஸ் போடுகிறேன் புன்னகைநீங்க உங்க வீட்டில் செய்தீர்களா? போட்டோ போடுங்களேன், எனக்கே ஒரு போட்டோ பாக்கி நீங்க  புன்னகை
போட்டோ எடுக்க வில்லை ... தருணின் பள்ளி போட்டோ போடவா ..சரி என்றால் இன்று மதியம் போடுகின்றேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 7 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by krishnaamma Thu Sep 19, 2013 11:56 am

போடுங்கோ , கிருஷ்ணர் வேஷம் போட்ட போட்டோ அனுபறேன் என்று சொன்னெளே , அது வா இப்போ நீங்க சொல்வது? புன்னகை அவசியம் போடுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 7 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by mbalasaravanan Thu Sep 19, 2013 2:57 pm

அருமையிருக்கு 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 7 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum