ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

+14
பாலாஜி
ஸ்ரீஜா
தாமு
ayyamperumal
உமா
ராஜா
பிளேடு பக்கிரி
சின்றெல்லா
dsudhanandan
SK
ரேவதி
அருண்
anjali.vanitha
krishnaamma
18 posters

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 6 Empty விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by krishnaamma Thu Aug 25, 2011 7:27 pm

First topic message reminder :

இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர்  1 ம தேதி வருகிறது.  அந்த நன்னாளில் செய்யவேண்டிய நைவேத்தியங்கள்  பற்றி இங்கு பார்போம்.புன்னகை விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 6 Images?q=tbn:ANd9GcS4m88vzRfqLh-SF0s04BhoiW67leAXddXZMI8-_9CGeiKDvsLh

Last edited by krishnaamma on Thu May 12, 2016 11:50 am; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 6 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by தாமு Tue Aug 30, 2011 7:34 am

அருமையிருக்கு நன்றி அம்மா

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 6 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by krishnaamma Thu Sep 01, 2011 12:09 am

நன்றிக்கு நன்றி அன்பு மலர் தாமு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 6 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by krishnaamma Thu Sep 01, 2011 10:18 pm

இன்று யார் யார் என்ன நைவேத்யம் செய்தீர்கள்? நான் பூரண கொழுக்கட்டை, மணி கொழுக்கட்டை, கடலை பருப்பு வடை, கொத்துக்கடலை சுண்டல் செய்தேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 6 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by ஸ்ரீஜா Fri Sep 02, 2011 10:24 am

அம்மா நான் நேற்று, கொத்து கடலை சுண்டல் , காரக்கொழுக்கட்டை,
அவல் இனிப்பு ( கரும்புசக்கரை சேர்தது) செய்தேன் ........... ஜாலி

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 6 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by krishnaamma Fri Sep 02, 2011 12:00 pm

ஸ்ரீஜா wrote:அம்மா நான் நேற்று, கொத்து கடலை சுண்டல் , காரக்கொழுக்கட்டை,
அவல் இனிப்பு ( கரும்புசக்கரை சேர்தது) செய்தேன் ........... ஜாலி

ஓ.. ரொம்ப சந்தோசகம் புன்னகை ஆமாம் அது என்ன கரும்பு சர்க்கரை? எல்லா சக்கரையும் கரும்பிலிருந்து தானே? பிளீஸ் சொல்லவும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 6 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by ஸ்ரீஜா Fri Sep 02, 2011 1:05 pm

krishnaamma wrote:
ஸ்ரீஜா wrote:அம்மா நான் நேற்று, கொத்து கடலை சுண்டல் , காரக்கொழுக்கட்டை,
அவல் இனிப்பு ( கரும்புசக்கரை சேர்தது) செய்தேன் ........... ஜாலி

ஓ.. ரொம்ப சந்தோசகம் புன்னகை ஆமாம் அது என்ன கரும்பு சர்க்கரை? எல்லா சக்கரையும் கரும்பிலிருந்து தானே? பிளீஸ் சொல்லவும் புன்னகை

அது ப்ரௌன் கலரில் இருக்கும் வெல்லம் போல......... ஆனால் உதிரியாக இருக்கும் ...... நாங்கள் அதனை கரும்பு சக்கரை என்று தான் சொல்லுவோம் ......... புன்னகை

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 6 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by krishnaamma Fri Sep 02, 2011 1:54 pm

ஸ்ரீஜா wrote:
krishnaamma wrote:
ஸ்ரீஜா wrote:அம்மா நான் நேற்று, கொத்து கடலை சுண்டல் , காரக்கொழுக்கட்டை,
அவல் இனிப்பு ( கரும்புசக்கரை சேர்தது) செய்தேன் ........... ஜாலி

ஓ.. ரொம்ப சந்தோசகம் புன்னகை ஆமாம் அது என்ன கரும்பு சர்க்கரை? எல்லா சக்கரையும் கரும்பிலிருந்து தானே? பிளீஸ் சொல்லவும் புன்னகை

அது ப்ரௌன் கலரில் இருக்கும் வெல்லம் போல......... ஆனால் உதிரியாக இருக்கும் ...... நாங்கள் அதனை கரும்பு சக்கரை என்று தான் சொல்லுவோம் ......... புன்னகை

"நாட்டு சக்கரை" யை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 6 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by ஸ்ரீஜா Fri Sep 02, 2011 1:59 pm

ஓஹோ அதுக்கு பேரு நாட்டு சக்கரையா......... இதுக்கு தான் கிருஷ்ணாமா வேணுங்கறது ...................

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 6 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by krishnaamma Fri Sep 02, 2011 2:04 pm

ஸ்ரீஜா wrote:
krishnaamma wrote:
ஸ்ரீஜா wrote:
krishnaamma wrote:
ஸ்ரீஜா wrote:அம்மா நான் நேற்று, கொத்து கடலை சுண்டல் , காரக்கொழுக்கட்டை,
அவல் இனிப்பு ( கரும்புசக்கரை சேர்தது) செய்தேன் ........... ஜாலி

ஓ.. ரொம்ப சந்தோசகம் புன்னகை ஆமாம் அது என்ன கரும்பு சர்க்கரை? எல்லா சக்கரையும் கரும்பிலிருந்து தானே? பிளீஸ் சொல்லவும் புன்னகை

அது ப்ரௌன் கலரில் இருக்கும் வெல்லம் போல......... ஆனால் உதிரியாக இருக்கும் ...... நாங்கள் அதனை கரும்பு சக்கரை என்று தான் சொல்லுவோம் ......... புன்னகை

"நாட்டு சக்கரை" யை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் புன்னகை

ஓஹோ அதுக்கு பேரு நாட்டு சக்கரையா......... இதுக்கு தான் கிருஷ்ணாமா வேணுங்கறது ...................

சிரி சிரி சிரி நன்றி அன்பு மலர் என்னுடைய Index list பார்த்தீர்களா ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 6 Empty சுகியன்

Post by krishnaamma Mon Sep 12, 2011 11:32 am

தேவையானவை:

தேங்காய் துருவல் 1 கப்
உடைத்த வெல்லம் 1/2 - 3/4 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசி மாவு 3 டேபிள் ஸ்பூன்
கோதுமை மாவு 1/2 கப் அல்லது மைதா 1/2 கப்
உப்பு சிட்டிகை
சோடா உப்பு சிட்டிகை
எண்ணை பொறிக்க

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 6 R9fA21YzSUq7dt6n6vgV+190820141109

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மாவுகளை போட்டு ,உப்பு , சோடா உப்பு போட்டு தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். (பஜ்ஜி மாவு பதம் )
வாணலி இல் கொஞ்சம் தண்ணீர் விட்டு நறுக்கின வெல்லத்தை போட்டு கரைந்ததும் வடிகட்டவும்.
மீண்டும் வாணலி இல் வெல்ல தண்ணீரை ஊற்றி, ஏலப்பொடி தேங்காய் துருவல் போடவும்.
நல்லா கெட்டியாகும் வரை கிளறவும்.
இது தான் பூரணம் கொழுக்கட்டை க்குள் வைக்கும் பூரணமும் இதுவே தான். .
கெட்டியானதும், இறக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், உருண்டைகளாக உருட்டவும்
வாணலி இல் எண்ணை வைத்து, பூரண உருண்டைகளை, கரைத்து வைத்துள்ள மாவில் முக்கி, எண்ணை இல் போட்டு பொரிக்கவும்.
சுவையான, சுகியன் நைவேத்தியத்துக்கு தயார் புன்னகை

Last edited by krishnaamma on Sun Aug 24, 2014 7:08 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 6 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum