ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 06/10/2022
by mohamed nizamudeen Today at 8:24 am

» ரூ.9 கோடியில் 18 பெட்டிகளுடன் 'மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில்'
by ayyasamy ram Today at 8:17 am

» ஆதார் – பட விமர்சனம்
by mohamed nizamudeen Today at 12:04 am

» வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: விருது பெறும் மூன்று பேர் யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» கேப்டன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» மிஸ்டு கால் கொடுடி...!
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» டூப் இல்லாமல் சண்டை போட்ட சோனல்
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீதேவி மகளுக்கு சினிமா ஆர்வம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» யோகிபாபு கதையில் சம்ஸ்கிருதி
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மீண்டும் காயத்ரி
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில் - தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» குழந்தைக்குள் மருத்துவர் - கவிதை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» எனக்கு கொரோனா - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» குழலி- பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» பபூன் - சினிமா விமரசனம்
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» 11 மாநிலங்களில் கண் வங்கி இல்லை
by T.N.Balasubramanian Yesterday at 1:25 pm

» இளைஞர்களின் நேரத்தைத் திருடும் சமூக வலைதளங்கள்! - விஜய் சேதுபதி.
by T.N.Balasubramanian Yesterday at 1:22 pm

» கட்சிகளின் வெற்று வாக்குறுதிகள்: விளக்கம் கேட்கும் தேர்தல் கமிஷன்
by T.N.Balasubramanian Yesterday at 1:04 pm

» வீடியோவா எடுக்கிறே? ஓடு! ஓடு!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:05 am

» இந்திய வான்பரப்பில் ஈரான் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» வோல்வோவின் புதிய காரின் விலை 43 இலட்சம் ரூபாய்!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» துணிந்து செயல்படு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:53 am

» காந்திஜி வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Yesterday at 10:51 am

» சமையல் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:39 am

» வள்ளலார் பிறந்த தினம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» எப்போது நிறுத்துவான்? - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» சோளநார் பொம்மை
by T.N.Balasubramanian Tue Oct 04, 2022 8:21 pm

» டாடா நிறுவனத்தில் பணியாற்ற ஜார்க்கண்டிலிருந்து 800 பெண்கள் வருகை!
by T.N.Balasubramanian Tue Oct 04, 2022 8:15 pm

» 45 பவுன் நகைகள் கொள்ளை!
by T.N.Balasubramanian Tue Oct 04, 2022 7:24 pm

» போலிகளைக் கண்டறிய, மருந்து பொருட்களில் க்யூஆர் கோட்!
by mohamed nizamudeen Tue Oct 04, 2022 2:42 pm

» நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் ,உதயா நீக்கம்
by mohamed nizamudeen Tue Oct 04, 2022 1:59 pm

» மனைவி சொல்றபடி முடிவெடுங்க...!
by Dr.S.Soundarapandian Tue Oct 04, 2022 1:16 pm

» பனி இல்லாத மார்கழியா
by Dr.S.Soundarapandian Tue Oct 04, 2022 1:14 pm

» சுவீடன் விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு
by Dr.S.Soundarapandian Tue Oct 04, 2022 1:14 pm

» அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூசை நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Tue Oct 04, 2022 7:49 am

» குறுக்கெழுத்துப் போட்டி - (காந்தியின் பெயருக்கு முன்னால் இருக்கும் அடைமொழி)
by ayyasamy ram Tue Oct 04, 2022 7:45 am

» தினம் ஒரு மூலிகை - எள்
by ayyasamy ram Tue Oct 04, 2022 7:23 am

» ஹினமத்சூரி ஜப்பானிய கொலு
by ayyasamy ram Tue Oct 04, 2022 12:05 am

» புதுமை கொலு
by ayyasamy ram Tue Oct 04, 2022 12:00 am

» தன்னம்பிக்கையை அதிகரிக்கும் புன்னகை
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:58 pm

» சொக்லேட் பொல்கோர்ன்
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:56 pm

» கொத்து தோசை
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:55 pm

» ஃப்ரூட் கஸ்டர்ட்
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:54 pm

» தினை அல்வா
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:53 pm

» சிவப்பு அவல் உப்புமா
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:52 pm

» நட்ஸ் பாயாசம்
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:51 pm

» சீஸ் சமோசா
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:50 pm

» சொன்னாங்க…சொன்னாங்க!
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:48 pm

» ஆபரேஷன் போலோ-
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:47 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

+14
பாலாஜி
ஸ்ரீஜா
தாமு
ayyamperumal
உமா
ராஜா
பிளேடு பக்கிரி
சின்றெல்லா
dsudhanandan
SK
ரேவதி
அருண்
anjali.vanitha
krishnaamma
18 posters

best விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by krishnaamma Thu Aug 25, 2011 7:27 pm

First topic message reminder :

இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர்  1 ம தேதி வருகிறது.  அந்த நன்னாளில் செய்யவேண்டிய நைவேத்தியங்கள்  பற்றி இங்கு பார்போம்.புன்னகை விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 4 Images?q=tbn:ANd9GcS4m88vzRfqLh-SF0s04BhoiW67leAXddXZMI8-_9CGeiKDvsLh

Last edited by krishnaamma on Thu May 12, 2016 11:50 am; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by பிளேடு பக்கிரி Mon Aug 29, 2011 3:16 pm

krishnaamma wrote:
பிளேடு பக்கிரி wrote:
krishnaamma wrote:
பிளேடு பக்கிரி wrote:முயற்சி செய்து சாபிட்டுடு எனக்கு கொடுங்க அக்கா விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 4 755837
சாப்பிட எதற்க்கு முயற்சி செயன்னும் பக்கிரி ? விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 4 502589 விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 4 502589

உங்களுக்கு ஒண்ணும் ஆகலைனா நான் தைரியமா சாப்பிடலாமே அதுக்கு தான் சிரி சிரி

சிரி சிரி சிரி சிரி

ஒண்ணும் ஆகாது பக்கிரி புன்னகை நீங்க தைரியமா சாப்பிடலாம்

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

best Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by உமா Mon Aug 29, 2011 3:23 pm

krishnaamma wrote:
உமா wrote:இனிமேல் பண்டிகை வந்தால் என்ன செய்வது என்ற குழப்பமே வேண்டாம்...
இங்கே அனைத்தும் இருக்கு.... விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 4 2825183110 விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 4 2825183110

ஆமாம் உமா, என் ஆசை யும் அது தான், சின்ன பெண்கள் கூட பண்டிகை களை பார்த்துப்யப்படாமல் நல்லா கொண்டாடனும் புன்னகை அதற்க்கு தான் எந்த பண்டிகைக்கு என்ன செய்யனும் என்று ஒரு திரி போட்டேன் புன்னகை

ஜாலி ஜாலி ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

best Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by krishnaamma Mon Aug 29, 2011 5:47 pm

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by ayyamperumal Mon Aug 29, 2011 6:04 pm

பூரண கொழுக்கட்டை ,, எள் கொழுக்கட்டை எல்லாம் கேள்வி பட்டதே இல்லை.

இப்படித்தான் கிருஷ்ண ஜெயந்திக்கும் நிறைய வகைகளை பரிந்துரைத்தீர்கள். அதை செய்து பார்த்தவர்கள் யாரும் எனக்கு கொடுக்கவில்லை. இருந்தாலும் செய்து உண்பவர்கள் நல்லபடியாய் சாப்பிட்டால் சரிதான்.

இதை அச்சு பிரதி எடுத்து சென்று என் சகோதரிகளுக்காவது தருகிறேன்.
உங்களுக்கு நன்றி அம்மா !
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532

Back to top Go down

best Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by krishnaamma Mon Aug 29, 2011 8:46 pm

நன்றி பெருமாள், அம்மாவிடம் சொல்லுங்கள் அவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by தாமு Tue Aug 30, 2011 7:34 am

அருமையிருக்கு நன்றி அம்மா
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

best Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by krishnaamma Thu Sep 01, 2011 12:09 am

நன்றிக்கு நன்றி அன்பு மலர் தாமு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by krishnaamma Thu Sep 01, 2011 10:18 pm

இன்று யார் யார் என்ன நைவேத்யம் செய்தீர்கள்? நான் பூரண கொழுக்கட்டை, மணி கொழுக்கட்டை, கடலை பருப்பு வடை, கொத்துக்கடலை சுண்டல் செய்தேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by ஸ்ரீஜா Fri Sep 02, 2011 10:24 am

அம்மா நான் நேற்று, கொத்து கடலை சுண்டல் , காரக்கொழுக்கட்டை,
அவல் இனிப்பு ( கரும்புசக்கரை சேர்தது) செய்தேன் ........... ஜாலி
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1331
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 65

Back to top Go down

best Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by krishnaamma Fri Sep 02, 2011 12:00 pm

ஸ்ரீஜா wrote:அம்மா நான் நேற்று, கொத்து கடலை சுண்டல் , காரக்கொழுக்கட்டை,
அவல் இனிப்பு ( கரும்புசக்கரை சேர்தது) செய்தேன் ........... ஜாலி

ஓ.. ரொம்ப சந்தோசகம் புன்னகை ஆமாம் அது என்ன கரும்பு சர்க்கரை? எல்லா சக்கரையும் கரும்பிலிருந்து தானே? பிளீஸ் சொல்லவும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by ஸ்ரீஜா Fri Sep 02, 2011 1:05 pm

krishnaamma wrote:
ஸ்ரீஜா wrote:அம்மா நான் நேற்று, கொத்து கடலை சுண்டல் , காரக்கொழுக்கட்டை,
அவல் இனிப்பு ( கரும்புசக்கரை சேர்தது) செய்தேன் ........... ஜாலி

ஓ.. ரொம்ப சந்தோசகம் புன்னகை ஆமாம் அது என்ன கரும்பு சர்க்கரை? எல்லா சக்கரையும் கரும்பிலிருந்து தானே? பிளீஸ் சொல்லவும் புன்னகை

அது ப்ரௌன் கலரில் இருக்கும் வெல்லம் போல......... ஆனால் உதிரியாக இருக்கும் ...... நாங்கள் அதனை கரும்பு சக்கரை என்று தான் சொல்லுவோம் ......... புன்னகை
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1331
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 65

Back to top Go down

best Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by krishnaamma Fri Sep 02, 2011 1:54 pm

ஸ்ரீஜா wrote:
krishnaamma wrote:
ஸ்ரீஜா wrote:அம்மா நான் நேற்று, கொத்து கடலை சுண்டல் , காரக்கொழுக்கட்டை,
அவல் இனிப்பு ( கரும்புசக்கரை சேர்தது) செய்தேன் ........... ஜாலி

ஓ.. ரொம்ப சந்தோசகம் புன்னகை ஆமாம் அது என்ன கரும்பு சர்க்கரை? எல்லா சக்கரையும் கரும்பிலிருந்து தானே? பிளீஸ் சொல்லவும் புன்னகை

அது ப்ரௌன் கலரில் இருக்கும் வெல்லம் போல......... ஆனால் உதிரியாக இருக்கும் ...... நாங்கள் அதனை கரும்பு சக்கரை என்று தான் சொல்லுவோம் ......... புன்னகை

"நாட்டு சக்கரை" யை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by ஸ்ரீஜா Fri Sep 02, 2011 1:59 pm

ஓஹோ அதுக்கு பேரு நாட்டு சக்கரையா......... இதுக்கு தான் கிருஷ்ணாமா வேணுங்கறது ...................
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1331
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 65

Back to top Go down

best Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by krishnaamma Fri Sep 02, 2011 2:04 pm

ஸ்ரீஜா wrote:
krishnaamma wrote:
ஸ்ரீஜா wrote:
krishnaamma wrote:
ஸ்ரீஜா wrote:அம்மா நான் நேற்று, கொத்து கடலை சுண்டல் , காரக்கொழுக்கட்டை,
அவல் இனிப்பு ( கரும்புசக்கரை சேர்தது) செய்தேன் ........... ஜாலி

ஓ.. ரொம்ப சந்தோசகம் புன்னகை ஆமாம் அது என்ன கரும்பு சர்க்கரை? எல்லா சக்கரையும் கரும்பிலிருந்து தானே? பிளீஸ் சொல்லவும் புன்னகை

அது ப்ரௌன் கலரில் இருக்கும் வெல்லம் போல......... ஆனால் உதிரியாக இருக்கும் ...... நாங்கள் அதனை கரும்பு சக்கரை என்று தான் சொல்லுவோம் ......... புன்னகை

"நாட்டு சக்கரை" யை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் புன்னகை

ஓஹோ அதுக்கு பேரு நாட்டு சக்கரையா......... இதுக்கு தான் கிருஷ்ணாமா வேணுங்கறது ...................

சிரி சிரி சிரி நன்றி அன்பு மலர் என்னுடைய Index list பார்த்தீர்களா ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best சுகியன்

Post by krishnaamma Mon Sep 12, 2011 11:32 am

தேவையானவை:

தேங்காய் துருவல் 1 கப்
உடைத்த வெல்லம் 1/2 - 3/4 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசி மாவு 3 டேபிள் ஸ்பூன்
கோதுமை மாவு 1/2 கப் அல்லது மைதா 1/2 கப்
உப்பு சிட்டிகை
சோடா உப்பு சிட்டிகை
எண்ணை பொறிக்க

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 4 R9fA21YzSUq7dt6n6vgV+190820141109

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மாவுகளை போட்டு ,உப்பு , சோடா உப்பு போட்டு தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். (பஜ்ஜி மாவு பதம் )
வாணலி இல் கொஞ்சம் தண்ணீர் விட்டு நறுக்கின வெல்லத்தை போட்டு கரைந்ததும் வடிகட்டவும்.
மீண்டும் வாணலி இல் வெல்ல தண்ணீரை ஊற்றி, ஏலப்பொடி தேங்காய் துருவல் போடவும்.
நல்லா கெட்டியாகும் வரை கிளறவும்.
இது தான் பூரணம் கொழுக்கட்டை க்குள் வைக்கும் பூரணமும் இதுவே தான். .
கெட்டியானதும், இறக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், உருண்டைகளாக உருட்டவும்
வாணலி இல் எண்ணை வைத்து, பூரண உருண்டைகளை, கரைத்து வைத்துள்ள மாவில் முக்கி, எண்ணை இல் போட்டு பொரிக்கவும்.
சுவையான, சுகியன் நைவேத்தியத்துக்கு தயார் புன்னகை

Last edited by krishnaamma on Sun Aug 24, 2014 7:08 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை