புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பான் கீ மூன் பேசுகையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தடை: 'இன்னர் சிற்றி பிரஸ்' விசனம் I_vote_lcapபான் கீ மூன் பேசுகையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தடை: 'இன்னர் சிற்றி பிரஸ்' விசனம் I_voting_barபான் கீ மூன் பேசுகையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தடை: 'இன்னர் சிற்றி பிரஸ்' விசனம் I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பான் கீ மூன் பேசுகையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தடை: 'இன்னர் சிற்றி பிரஸ்' விசனம் I_vote_lcapபான் கீ மூன் பேசுகையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தடை: 'இன்னர் சிற்றி பிரஸ்' விசனம் I_voting_barபான் கீ மூன் பேசுகையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தடை: 'இன்னர் சிற்றி பிரஸ்' விசனம் I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பான் கீ மூன் பேசுகையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தடை: 'இன்னர் சிற்றி பிரஸ்' விசனம்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 19, 2009 9:53 am

இலங்கை விவகாரத்தை உரியமுறையில் கையாளாகாதமை குறித்து விமர்சனத்திற்குள்ளான ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கீ மூன், அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன் எழக்கூடிய விமர்சனங்களை தவிர்ப்பதற்காக செய்தியாளர்களின் கேள்விகளுக்குத் தடை விதித்துள்ளது என்று இன்னர் சிற்றி பிறஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து இன்னர் சிற்றி பிரஸ் ஸ்தாபனம் தெரிவித்துள்ளதாவது:-

இலங்கையில் இடம்பெற்ற சிவிலியன் மரணங்களையும் தடுப்புக் காவல் சம்பவங்களையும் உரிய முறையில் கையாளாகாதமை குறித்து பரவலான விமர்சனத்துக்குள்ளான செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஐக்கிய நாடுகள் நிருவாகம், அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்னதாக எழக்கூடிய விமர்சனங்களை தவிர்க்கும் முயற்சியில் தகவல்கள் வெளியிடுவதை கட்டுப்படுத்துவதுடன் கேள்விகள் கேட்கப்படுவதையும் மட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபன ஊடகங்களுடன் பான் கீ மூன் வியாழக்கிழமை கேள்வி பதில் எதுவுமின்றி நடத்திய மாநாட்டில் இலங்கை விவகாரங்கள் உட்பட பல விடயங்கள் உட்பட்ட அறிக்கை ஒன்றை வாசிக்க ஆரம்பித்தார்.

இதனையடுத்து பானின் பேச்சாளர் மிசேல் மொன்ராஸ் இலங்கை பற்றிய கேள்விகளை ஏற்றுக் கொள்ளாததுடன் ஊடகவியலாளர்கள் அத்தகைய கேள்விகளை கேட்கவும் அனுமதிக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் முக்கியமானதொரு செயலாளர் நாயகத்தின் ஆரம்ப அறிக்கையில் கருதப்படும் ஒரு விடயம், அது இலங்கை சம்பந்தப்பட்டதாயினும் அது பற்றிய கேள்விகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

இலங்கை இராணுவம் நீதி விசாரணையின்றி புரிந்த படுகொலைகளை சித்தரிப்பதாக கூறி சில வாரங்களுக்கு முன் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சிகள் பற்றி செயலாளர் நாயகத்தின் ஆரம்ப உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது பற்றி இன்னர் சிற்றி பிரஸ் அவரது பேச்சாளடம் கேட்டபோது, நேரடியாக அன்றி சுற்றிவளைக்கப்பட்ட பதிலே கிடைத்தது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அடக்கமான ஆரம்ப அறிக்கைக்கு நீண்ட நாட்களுக்கு முன் இடம்பெற்ற சம்பவம் பற்றி அதாவது வவுனியாவிலுள்ள கட்டாய தடுப்புக் காவல் முகாமிலிருந்து 10,000 பேர் அகற்றப்பட்டமை பற்றியோ அவர்களில் ஏறத்தாழ அரைவாசிப் பேர் தூர உள்ள வேறு முகாம்களுக்கு நகர்த்திச் செல்லப்பட்டமை பற்றியோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் இன்னர் சிற்றி பிரஸ் சுட்டிக் காட்டியுள்ளது.

முகாம்கள் குறித்து செயலாளர் நாயகத்தின் அறிக்கை வெளிவர முதல் நாள் பிரித்தானிய 'கார்டியன்' பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு செய்தியில் ஒருவர் பின்வருமாறு தெவித்திருந்தார். "ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அங்கு வந்தபோது நான் அங்கு நின்றிருந்தேன்.

பத்து நிமிடங்கள் மட்டும் அவர் அங்கிருந்துவிட்டு திரும்பி விட்டார். அவர் முகாமுக்குள் சென்று சிறிது நேரம் அங்கிருந்து மக்களுடன் பேசி அவர்களுக்கு உள்ள பிரச்சினை என்னவென்று ஏன் அவர்களிடம் கேட்கவில்லை? அவருக்கு சில பொறுப்புக்கள் உண்டு. மக்கள் அவரிடமிருந்து எதையாவது எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால் அவர் 10 நிமிடங்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தார். இவ்வாறு பிரித்தானிய கார்டியன் பத்திரிகையில் தெரிவித்திருந்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக