ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

+15
சுரேஷ்
சிவா
அப்துல்
ரா.ரமேஷ்குமார்
dsudhanandan
kitcha
செல்ல கணேஷ்
ஜாஹீதாபானு
முகம்மது ஃபரீத்
இளமாறன்
சதாசிவம்
உமா
ராஜா
ரேவதி
மகா பிரபு
19 posters

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 8 Empty இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by மகா பிரபு Thu Aug 25, 2011 2:40 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே!
அறிவியலில் நாம் இதுவரை அறிந்து வந்த சிறிய சில தகவல்களை இந்த திரியில் காண்போம். இது பயனுள்ள தொடராக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.


Last edited by மகா பிரபு on Wed Aug 31, 2011 6:01 pm; edited 3 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 8 Empty Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by மகா பிரபு Wed Dec 14, 2011 7:39 pm

நேரு wrote: சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
:வணக்கம்:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 8 Empty Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by மகா பிரபு Thu Dec 15, 2011 6:24 am

குறட்டையைத் தடுக்கும் ஸ்பிரே
குறட்டை ஒருவருக்கு தூக்கத்தை கொடுத் தாலும், பலரின் தூக்கத்தை கெடுக்கிறது. குறட்டையைத் தடுக்க மருத்துவம் மேற் கொள்ளாவிட்டால், அது பிற உடல் சார்ந்த பிரச்னைகளையும் ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளன. குறட்டையைத் தடுக்க எளிய முறையாக ஒரு ஸ்பிரே உள்ளது. தூங்கப் போகும் முன், இந்த ஸ்பிரேயை உள் நாக்கிலும், தொண்டையிலும் அடித்து விட்டால், அது தொண்டையில் உள்ள தசைகளை மரத்துப் போகச் செய்யும். இந்த ஸ்பிரேயில் வைட்டமின் பி6, சி, ஈ ஆகியவை உள்ளன. இந்த ஸ்பிரே பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. இதில் சூரியகாந்தி, பாதாம், ஆலிவ் எண்ணெய்கள் மற்றும் யூகலிப்டஸ் தைலம் ஆகியன அடிப்படை பொருட்களாக உள்ளன. இந்த ஸ்பிரேயில் பிரிடாக்ஸைன் என்னும் வேதிப் பொருள் உள்ளது. இதனால் 94 சதவீதம் குறட்டை குறையும்

Spoiler:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 8 Empty Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by மகா பிரபு Sat Dec 17, 2011 8:47 am

நாம் ஒவ்வொருவரும் இயங்க ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றலை நாம் உணவு பொருள்களில் இருந்தே பெறுகிறோம். நமக்கு ஒவ்வொரு செயலின் பொது தேவைப்படும் ஆற்றலின் அளவு கலோரிகலாக கணக்கிடப்படுகிறது.
ஒரு சராசரி மனிதனுக்கு தேவைப்படும் கலோரிகள்
தூங்கும் போது 65
நிற்கும் போது 120
வேலை செய்யும் போது 350
உட்கார்ந்த நிலை 90
விளையாட்டு 270
நடத்தல் 320
காரோட்டல் 170
ஓட்டம் 600
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 8 Empty Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by பிஜிராமன் Sat Dec 17, 2011 8:56 am

நன்றிகள் அண்ணா........ புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 8 Empty Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by மகா பிரபு Sat Dec 17, 2011 9:07 am

பிஜிராமன் wrote:நன்றிகள் அண்ணா........ புன்னகை நன்றி
நன்றி பிஜி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 8 Empty Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by சதாசிவம் Sat Dec 17, 2011 1:22 pm

மீண்டும் பதிவை தொடர்ந்தமைக்கு வாழ்த்துகள்.
தொடருங்கள், பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.


சதாசிவம்
இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 8 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 8 Empty Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by மகா பிரபு Sat Dec 17, 2011 1:26 pm

சதாசிவம் wrote:மீண்டும் பதிவை தொடர்ந்தமைக்கு வாழ்த்துகள்.
தொடருங்கள், பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.
நன்றி அண்ணா. நான் உங்களுடைய பதிவுகளையும் எதிர்நோக்குகிறேன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 8 Empty Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by சதாசிவம் Sat Dec 17, 2011 1:30 pm

கண்டிப்பாக, நீங்கள் தொடருங்கள், நான் தொடர்கிறேன்......... சியர்ஸ் சியர்ஸ்


சதாசிவம்
இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 8 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 8 Empty Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by மகா பிரபு Sat Dec 17, 2011 1:41 pm

சதாசிவம் wrote:கண்டிப்பாக, நீங்கள் தொடருங்கள், நான் தொடர்கிறேன்......... சியர்ஸ் சியர்ஸ்
நன்றி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 8 Empty Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by சதாசிவம் Sat Dec 17, 2011 1:52 pm

மகா பிரபு wrote:மனிதர்கள் ஆறு அறிவு படைத்தவர்கள் என்கிறோம். அவை என்னென்ன அறிவு என்றால்,

1. தொடு அறிவு
2. சுவை அறிவு
3. முகரும் அறிவு
4. காணும் அறிவு
5. கேட்டல் அறிவு
6. பகுத்தறிவு.

இந்த தகவல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள தொல்காப்பியத்தில் உள்ளது. தமிழர்கள் அன்றே அறிவில் சிறந்தவர்கள் என்பதை நன்கு புலப்படுத்தும் பாடல் இதோ

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றோடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றோடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே

-தொல்காப்பியம் மரபியல்




சதாசிவம்
இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 8 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 8 Empty Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum