ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

+15
சுரேஷ்
சிவா
அப்துல்
ரா.ரமேஷ்குமார்
dsudhanandan
kitcha
செல்ல கணேஷ்
ஜாஹீதாபானு
முகம்மது ஃபரீத்
இளமாறன்
சதாசிவம்
உமா
ராஜா
ரேவதி
மகா பிரபு
19 posters

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 3 Empty இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by மகா பிரபு Thu Aug 25, 2011 2:40 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே!
அறிவியலில் நாம் இதுவரை அறிந்து வந்த சிறிய சில தகவல்களை இந்த திரியில் காண்போம். இது பயனுள்ள தொடராக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.


Last edited by மகா பிரபு on Wed Aug 31, 2011 6:01 pm; edited 3 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 3 Empty Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by மகா பிரபு Fri Aug 26, 2011 7:42 am

நாம் சாமி கும்பிடும் போது கற்பூரம் ஏற்றுகிறோம்.
இது திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறாமல், நேரடியாக வாயு நிலைக்கு மாறுகிறது. இதற்கு பதங்கமாதல் என்று பெயர்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 3 Empty Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by சதாசிவம் Fri Aug 26, 2011 10:01 am

நன்றி பிரபு, நான் பல முறை நீங்கள் கூறிய முறையில் முயற்சி செய்தேன், ஆனால் போட்டோ இணையவில்லை. பிறகு மீண்டும் முயற்சி செய்கிறேன் ...

ஒரு சிரு திருத்தம், கற்பூரம் எரியும் போது நிகழும் நிகழ்வு வேறு, அது எரியாமல் சாதாரணமாக காற்றில் கரைந்து போகுதல் பதங்கமாதல் , பாச்சா உருண்டை, ஐயோடின் உப்பு, மேலும் சினிமாவில் புகை மண்டலம் (தேவ லோகம் காட்சி ) எழுப்ப பயன்படுன் உலர் பனிகட்டி (dry ice). நவீன யுகத்தில் போட்டோ இந்த sublimation இங் பயன்படுத்தி தான் எடுக்கின்றனர். இதன் நேராக காற்றில் கரைந்து காகிதத்தில் ஏறுவதால், ink jet மை போல் கரைபடாது, மேலும் பதிக்கும் ஒவ்வொரு புள்ளியும் (pixels) நாம் விரும்பும் வண்ணம் அமைக்கலாம், இது புகைப்படம் பிரிண்ட் செய்ய அவசியமான அம்சம் ஆகும்.


சதாசிவம்
இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 3 Empty Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by மகா பிரபு Fri Aug 26, 2011 5:13 pm

இரும்பு துருப்பிடித்தல்:

ஒரு இரும்பின் மீது ஈரமான ஆக்ஸிஜன் படும் போது துருப்பிடிக்கிறது. இது மிகவும் மெதுவான வினையாகும். இரும்பு துருப்பிடித்தலை தடுக்க இரும்பை ஈரமற்ற இடத்தில் வைப்பது அவசியம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 3 Empty Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by kitcha Fri Aug 26, 2011 5:21 pm

நல்ல பதிவு.அறியத் தந்தமைக்கு மற்றும் தொடர வாழ்த்துகள் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

பதங்கமாதல் - இந்த வார்த்தை மீண்டும் என்னை என்னுடைய பள்ளி நாட்களுக்கு கொண்டு சென்றுவிட்டது


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 3 Empty Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by ரேவதி Fri Aug 26, 2011 5:23 pm

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 3 678642 இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 3 678642


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 3 Empty Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by சதாசிவம் Fri Aug 26, 2011 6:15 pm

பிரபுக்கு நன்றி .

ஒவ்வொரு பொருளும் இயற்கையில் வேறு வடிவத்தில் கிடைக்கிறது, குறிப்பாக உலோகங்கள் அதன் தாதுக்களாக தான் கிடைக்கிறது , இரும்புத்தாது (hematite)., அலுமினியத்தாது (boxite). தாமிரத்தாது (cupprite) போன்றவைகளாகும். இப்படி கிடைக்கும் தாதுக்களில் உலோகம் தனித்து இல்லாமல் அதன் ஆக்ஸைட் வடிவத்தில் இருக்கிறது, iron ஆக்ஸைட் etc. இப்படி இருக்கும் உலோகம் அதன் இயற்கை வடிவத்தில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்படுகிறது, இப்படி தனித்து எடுக்கப்படும் உலோகம் மீண்டும் அதன் இயற்கை வடிவதிற்க்கு மாறும் வேதியல் மாற்றம் தான் துருப்பிடித்தல். அலுமினியம் பாத்திரத்தில் இப்படி அலுமினியம் ஆக்ஸைட் இயற்கையிலே படர்ந்து விடுவதால் அது மேலும் துருப்பிடிப்பதில்லை. நாம் வீடுகளில் பயன்படுத்தும் பூஜை பாத்திரங்கள் பித்தளையில் (அது தாமிரம் உலோகம் கலந்த கலவை) தாமிரம் இருப்பதால், அதில் காப்பர் ஆக்ஸைட் ஆக நம் கண்களுக்கு தெரியும் பச்சை நிறமாக படியும் படற்கையும் துரு தான்.

தங்கம் இயற்கையில் தனி தனிமம் ஆக கிடைக்கிறது, ஆதலால் அது ஆக்ஸைட் வடிவம் மாறாமல் துருப்பிடிக்காமல் இருக்கிறது.


சதாசிவம்
இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 3 Empty Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by kitcha Fri Aug 26, 2011 6:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 3 Empty Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by dsudhanandan Fri Aug 26, 2011 6:19 pm

நன்றி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 3 Empty Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by மகா பிரபு Fri Aug 26, 2011 9:32 pm

தகவலுக்கு நன்றி சதாசிவம் அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 3 Empty Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by மகா பிரபு Fri Aug 26, 2011 9:40 pm

வெள்ளி கொலுசின் நிறம் மங்குதல்:

வெள்ளியுடன், காற்றில் உள்ள ஹைட்ரஜன் சல்பைடு வினைபுரிவதால் வெள்ளி சல்பைடு உருவாகிறது. இதனால் தான் வெள்ளியின் நிறம் மங்குகிறது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர் - Page 3 Empty Re: இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum