புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_c10அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_m10அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_c10அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_m10அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_c10அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_m10அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_c10 
3 Posts - 6%
heezulia
அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_c10அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_m10அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_c10அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_m10அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_c10அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_m10அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_c10அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_m10அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_c10அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_m10அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்!

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 25, 2011 4:36 pm

சென்னை: இறங்குவேனா என்று அடம்பிடித்த தங்கத்தின் விலை இரு வாரங்களுக்குப் பிறகு ஒருவழியாக ரூ 20000-க்குக் கீழே இறங்கி வந்துள்ளது.

இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1080 குறைந்ததில், பகட்டுக்கும் முதலீட்டுக்காகவும் இல்லாமல், திருமண அவசியத்துக்காக நகை வாங்கக் காத்திருந்த பெற்றோர் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை கடந்த வாரம் சவரனுக்கு 21 ஆயிரம் ரூபாயைத் தாண்டி அதிர வைத்தது. அடுத்தடுத்த விழாக்கள் வருவதால் தங்கம் விலை ரூ.25 ஆயிரம் வரை கூட வரலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.

நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 குறைந்தது. செவ்வாய்க்கிழமை ரூ.21 ஆயிரத்து 40க்கு விற்பனையான ஒரு பவுன் தங்கத்தின் விலை நேற்று ரூ.20,792 ஆக இருந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 599க்கு விற்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) தங்கம் விலை மூன்றாவது நாளாக கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

இன்று ஏற்பட்ட சரிவு தங்கம் மார்க்கெட்டில் இதுவரை காணாத ஒன்று என்கிறார்கள் வியாபாரிகள். சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,464 ஆக இருந்தது. அதாவது கிராமுக்கு நேற்றை விட இன்று 135 ரூபாய் குறைந்தது. இதன் காரணமாக பவுனுக்கு ரூ.1,080 குறைந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.19 ஆயிரத்து 712 ஆக உள்ளது.

தங்கத்தின் முதலீடு செய்தவர்கள் மட்டும் இன்று ஏற்பட்ட அதிரடி விலை வீழ்ச்சியால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை விதிக்கும்பட்சத்தில் தங்கத்தின் விலையில் இன்னும் கூட வீழ்ச்சி ஏற்படும் என்கிறார்கள் மார்க்கெட் நிபுணர்கள்.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Image010ycm
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 25, 2011 4:43 pm

அப்படி இப்பதான் மனதிர்க்கு கொஞ்சம் நிம்மதி..! இருந்தாலும் நம்ப முடியாது இறக்குற மாதிரி இறக்கிட்டு ஏத்தி விட்டுருவாங்க படு பாவிங்க...! ஜாலி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Aug 25, 2011 4:44 pm

ஆச்சரியமா இருக்கே எல்லோரும் இப்போ தங்க காசு கிடைக்கல தேடிட்டு இருக்காங்க அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அப்பாடா... ரூ 20000 ஐ விட்டு இறங்கி வந்தது தங்கம்! Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 25, 2011 4:45 pm

அருண் wrote:அப்படி இப்பதான் மனதிர்க்கு கொஞ்சம் நிம்மதி..! இருந்தாலும் நம்ப முடியாது இறக்குற மாதிரி இறக்கிட்டு ஏத்தி விட்டுருவாங்க படு பாவிங்க...! ஜாலி

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக