ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி!

+2
அருண்
பது
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி! - Page 2 Empty ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி!

Post by பது Thu Aug 25, 2011 12:19 pm

First topic message reminder :

அப்பிள் சாதனங்களுக்கென சந்தையில் தனி இடம் உண்டு.

குறிப்பாக அப்பிளின் ஐ போன், சந்தையில் உள்ள மற்றைய போட்டி உற்பத்தியாளர்களின் கையடக்கத்தொலைபேசிகளை விட இவற்றின் விலை அதிகம்.

ஆனாலும் இவற்றுக்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இவ்வருடத்தின் 2 ஆவது காலாண்டில் மாத்திரம் சுமார் 20.34 மில்லியன் ஐ போன்கள் விற்பனையாகியுள்ளமை இதற்கான ஓர் எடுத்துக்காட்டு.

அப்பிள் இறுதியாக ஐ போன் 4 ஐ வெளியிட்டது.

இதனைத்தொடர்ந்து தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் கையடக்கத்தொலைபேசியாக விளங்குவது ஐ போன் 5 ஆகும்.

அடுத்த மாதமளவில் இது வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் விலை குறைந்த ஐ போன் 4 இனை அப்பிள் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது சுமார் 8 ஜிபி மெமரியைக் கொண்டதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது சந்தையில் உள்ள ஐ போன்கள் 16 மற்றும் 32 ஜிபி மெமரிகளைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.

குறைவான மெமரியைக் கொண்ட போதிலும் அப்பிளின் ஐ கிளவுட் வசதி இருப்பதனால் அது பெரிதும் உதவுமென அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.

சீனா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளைக் கவனத்தில் கொண்டே அப்பிள் இதனை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down


ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி! - Page 2 Empty Re: ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி!

Post by ரேவதி Thu Aug 25, 2011 2:36 pm

ராஜா wrote:
ரேவதி wrote:
ராஜா wrote:
ரேவதி wrote:அப்படியே எனக்கும் ஒண்ணு வாங்கி தாங்க சிரி
ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி! - Page 2 246975 என்ன எனக்கும் ஒண்ணு , இங்க என்ன மிட்டாயா கொடுக்குறாங்க,
உங்களால வாங்கி தர முடியாலான பரவாயில்லை எனக்கு பிளேடு அண்ணா வாங்கி ஸாரி திருடி தருவங்க சிரி
சரி சரி ..... நான் சென்னை வரும்போது உன்ன ஜெயில்ல தான் பாக்கணும்ன்னு உன் தலைல எழுதியிருந்தா அத யாரால் மாத்த முடியும்.

அநியாயம் அநியாயம் அநியாயம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி! - Page 2 Empty Re: ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி!

Post by ராஜா Thu Aug 25, 2011 2:41 pm

ரேவதி wrote:
ராஜா wrote:
ரேவதி wrote:உங்களால வாங்கி தர முடியாலான பரவாயில்லை எனக்கு பிளேடு அண்ணா வாங்கி ஸாரி திருடி தருவங்க சிரி
சரி சரி ..... நான் சென்னை வரும்போது உன்ன ஜெயில்ல தான் பாக்கணும்ன்னு உன் தலைல எழுதியிருந்தா அத யாரால் மாத்த முடியும்.
ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி! - Page 2 502589 ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி! - Page 2 502589 ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி! - Page 2 502589
பிளேடு கொடுக்குற ஃபோன் நீ உபயோகிச்சா போலீஸ் பிடிக்காம , என்ன செய்வாங்கலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி! - Page 2 Empty Re: ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி!

Post by ரேவதி Thu Aug 25, 2011 2:41 pm

ராஜா wrote:
ரேவதி wrote:
ராஜா wrote:
ரேவதி wrote:உங்களால வாங்கி தர முடியாலான பரவாயில்லை எனக்கு பிளேடு அண்ணா வாங்கி ஸாரி திருடி தருவங்க சிரி
சரி சரி ..... நான் சென்னை வரும்போது உன்ன ஜெயில்ல தான் பாக்கணும்ன்னு உன் தலைல எழுதியிருந்தா அத யாரால் மாத்த முடியும்.
ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி! - Page 2 502589 ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி! - Page 2 502589 ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி! - Page 2 502589
பிளேடு கொடுக்குற ஃபோன் நீ உபயோகிச்சா போலீஸ் பிடிக்காம , என்ன செய்வாங்கலாம்

அவர் சொந்தமா சம்பாதிச்சி வாங்கி தருவார் பைத்தியம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி! - Page 2 Empty Re: ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி!

Post by பிரசன்னா Fri Aug 26, 2011 7:18 pm

இப்ப மார்க்கெட்ல Samsung Galaxy II தான் நம்பர் 1. I Phone 5 வந்த பிறகு பார்போம் நிலவரத்தை...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி! - Page 2 Empty Re: ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum