Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி!
+2
அருண்
பது
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி!
அப்பிள் சாதனங்களுக்கென சந்தையில் தனி இடம் உண்டு.
குறிப்பாக அப்பிளின் ஐ போன், சந்தையில் உள்ள மற்றைய போட்டி உற்பத்தியாளர்களின் கையடக்கத்தொலைபேசிகளை விட இவற்றின் விலை அதிகம்.
ஆனாலும் இவற்றுக்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இவ்வருடத்தின் 2 ஆவது காலாண்டில் மாத்திரம் சுமார் 20.34 மில்லியன் ஐ போன்கள் விற்பனையாகியுள்ளமை இதற்கான ஓர் எடுத்துக்காட்டு.
அப்பிள் இறுதியாக ஐ போன் 4 ஐ வெளியிட்டது.
இதனைத்தொடர்ந்து தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் கையடக்கத்தொலைபேசியாக விளங்குவது ஐ போன் 5 ஆகும்.
அடுத்த மாதமளவில் இது வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் விலை குறைந்த ஐ போன் 4 இனை அப்பிள் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது சுமார் 8 ஜிபி மெமரியைக் கொண்டதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது சந்தையில் உள்ள ஐ போன்கள் 16 மற்றும் 32 ஜிபி மெமரிகளைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.
குறைவான மெமரியைக் கொண்ட போதிலும் அப்பிளின் ஐ கிளவுட் வசதி இருப்பதனால் அது பெரிதும் உதவுமென அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.
சீனா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளைக் கவனத்தில் கொண்டே அப்பிள் இதனை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Re: ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி!
ராஜா wrote:சீக்கிரம் ஐபோன் 5 வெளியிடுங்கப்பா நான் வாங்கணும்
அப்படியே எனக்கும் ஒண்ணு சேர்த்து வாங்குக பாஸ் ,,வேணா உபயம் ராஜானு கூட போட்டுங்குக ...
நானும் ஒரு வருஷமா டிரை பண்ணியும் வாங்கமுடியல ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி!
வை.பாலாஜி wrote:ராஜா wrote:சீக்கிரம் ஐபோன் 5 வெளியிடுங்கப்பா நான் வாங்கணும்
அப்படியே எனக்கும் ஒண்ணு சேர்த்து வாங்குக பாஸ் ,,வேணா உபயம் ராஜானு கூட போட்டுங்குக ...
நானும் ஒரு வருஷமா டிரை பண்ணியும் வாங்கமுடியல ...
அப்படியே எனக்கும் ஒண்ணு வாங்கி தாங்க
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி!
நீங்க எத்தனை வருஷம் try பண்ணினாலும் , அவங்க வெளியிட்ட தான் வாங்க முடியும்வை.பாலாஜி wrote:அப்படியே எனக்கும் ஒண்ணு சேர்த்து வாங்குக பாஸ் ,,வேணா உபயம் ராஜானு கூட போட்டுங்குக ...ராஜா wrote:சீக்கிரம் ஐபோன் 5 வெளியிடுங்கப்பா நான் வாங்கணும்
நானும் ஒரு வருஷமா டிரை பண்ணியும் வாங்கமுடியல ...
Re: ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி!
என்ன எனக்கும் ஒண்ணு , இங்க என்ன மிட்டாயா கொடுக்குறாங்க,ரேவதி wrote:அப்படியே எனக்கும் ஒண்ணு வாங்கி தாங்க
Re: ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி!
ராஜா wrote:என்ன எனக்கும் ஒண்ணு , இங்க என்ன மிட்டாயா கொடுக்குறாங்க,ரேவதி wrote:அப்படியே எனக்கும் ஒண்ணு வாங்கி தாங்க
உங்களால வாங்கி தர முடியாலான பரவாயில்லை எனக்கு பிளேடு அண்ணா வாங்கி ஸாரி திருடி தருவங்க
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஐ போன் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி!
சரி சரி ..... நான் சென்னை வரும்போது உன்ன ஜெயில்ல தான் பாக்கணும்ன்னு உன் தலைல எழுதியிருந்தா அத யாரால் மாத்த முடியும்.ரேவதி wrote:உங்களால வாங்கி தர முடியாலான பரவாயில்லை எனக்கு பிளேடு அண்ணா வாங்கி ஸாரி திருடி தருவங்கராஜா wrote:என்ன எனக்கும் ஒண்ணு , இங்க என்ன மிட்டாயா கொடுக்குறாங்க,ரேவதி wrote:அப்படியே எனக்கும் ஒண்ணு வாங்கி தாங்க
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!
» INSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு!!!
» Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார்.
» குடிமக்களுக்கு ஒரு நற்செய்தி!
» நற்செய்தி இஸ்லாமியர்களுக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|