புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதியவன்  - Page 2 Poll_c10புதியவன்  - Page 2 Poll_m10புதியவன்  - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
புதியவன்  - Page 2 Poll_c10புதியவன்  - Page 2 Poll_m10புதியவன்  - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
புதியவன்  - Page 2 Poll_c10புதியவன்  - Page 2 Poll_m10புதியவன்  - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதியவன்  - Page 2 Poll_c10புதியவன்  - Page 2 Poll_m10புதியவன்  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புதியவன்  - Page 2 Poll_c10புதியவன்  - Page 2 Poll_m10புதியவன்  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
புதியவன்  - Page 2 Poll_c10புதியவன்  - Page 2 Poll_m10புதியவன்  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புதியவன்  - Page 2 Poll_c10புதியவன்  - Page 2 Poll_m10புதியவன்  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
புதியவன்  - Page 2 Poll_c10புதியவன்  - Page 2 Poll_m10புதியவன்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புதியவன்  - Page 2 Poll_c10புதியவன்  - Page 2 Poll_m10புதியவன்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
புதியவன்  - Page 2 Poll_c10புதியவன்  - Page 2 Poll_m10புதியவன்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதியவன்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

kulandai
kulandai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 24/08/2011

Postkulandai Thu Aug 25, 2011 12:06 pm

First topic message reminder :

ஈகரையில் இணைவது மகிழ்ச்சி ...
எனக்கு ஈகரையை பயன்படுத்த :வணக்கம்: :வணக்கம்:


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 25, 2011 12:30 pm

kulandai wrote:ஈகரைக்கு வணக்கம் ...
நான் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த விசுவல் எஃபெக்ட் பயிலும் மாணவன் ....
நன்றி [You must be registered and logged in to see this image.]

இதை நீங்கள் ஒரே திரியில் சொல்லிவிடலாம் தனியாக திரி அமைக்க வேண்டாம் அதனால் நான் இதை ஒன்றாக இணைத்து விட்டேன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 25, 2011 12:30 pm

kulandai wrote:ஈகரைக்கு வணக்கம் ...
நான் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த விசுவல் எஃபெக்ட் பயிலும் மாணவன் ....
நன்றி அன்பு மலர் அன்பு மலர்

நல்லது....தங்களின் பெயர் kulandai தானா...
புன்னகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 25, 2011 12:30 pm

kulandai wrote:ஈகரைக்கு வணக்கம் ...
நான் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த விசுவல் எஃபெக்ட் பயிலும் மாணவன் ....
நன்றி அன்பு மலர் அன்பு மலர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 25, 2011 12:31 pm

ரேவதி wrote:
kulandai wrote:ஈகரைக்கு வணக்கம் ...
நான் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த விசுவல் எஃபெக்ட் பயிலும் மாணவன் ....
நன்றி [You must be registered and logged in to see this image.]

இதை நீங்கள் ஒரே திரியில் சொல்லிவிடலாம் தனியாக திரி அமைக்க வேண்டாம் அதனால் நான் இதை ஒன்றாக இணைத்து விட்டேன் புன்னகை

ஒரே திரியில் தானே சொல்கிறார் ரேவ்...
புதியவர் தானே, போக போக சொல்லிக்கலாம்...சரியா...
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kulandai
kulandai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 24/08/2011

Postkulandai Thu Aug 25, 2011 12:37 pm

ஆம் சகோதரி என் பெயர் kulandai yesu.
மதப் பெயர் பயன் படுத்த கூடாது அல்லவா அதனால் தான் kulandai மட்டும். ரிலாக்ஸ்
எனக்கு ஈகரையை பயன்படுத்த உதவுங்கள் .....நன்றி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 25, 2011 12:39 pm

உமா wrote:
ரேவதி wrote:
kulandai wrote:ஈகரைக்கு வணக்கம் ...
நான் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த விசுவல் எஃபெக்ட் பயிலும் மாணவன் ....
நன்றி [You must be registered and logged in to see this image.]

இதை நீங்கள் ஒரே திரியில் சொல்லிவிடலாம் தனியாக திரி அமைக்க வேண்டாம் அதனால் நான் இதை ஒன்றாக இணைத்து விட்டேன் புன்னகை

ஒரே திரியில் தானே சொல்கிறார் ரேவ்...
புதியவர் தானே, போக போக சொல்லிக்கலாம்...சரியா...
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
அவர் தனியாக திரி ஆரம்பித்து இருந்தார் அதை நான் இணைத்து விட்டேன்......
சிரி



[You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Aug 25, 2011 12:39 pm

:நல்வரவு:



[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 25, 2011 12:44 pm

kulandai wrote:ஆம் சகோதரி என் பெயர் kulandai yesu.
மதப் பெயர் பயன் படுத்த கூடாது அல்லவா அதனால் தான் kulandai மட்டும். ரிலாக்ஸ்
எனக்கு ஈகரையை பயன்படுத்த உதவுங்கள் .....நன்றி

கவலையே வேண்டாம் சகோ...
மிகவும் எளிது தான்...

நீங்கள் முகப்பில் சென்றாலே உங்களுக்கே புரிந்து விடும்...
தலைப்புக்கெற்றாவாறு நீங்க உள்ளே சென்று பதிவுகளை தரலாம்...
அந்த தலைப்பில் சென்றாள் புதிய பதிவிட என்று இருக்கும், அதில் நீங்க ஏதும் புதிதாக பதிய விரும்பினால் பதியலாம்...

அனைவரின் கட்டுரைகள், கவிதைகளை படிக்கலாம்...
கீழே மேர்க்கோல் என்று இருக்கும், அதில் சென்று உங்கள் கருத்துக்களையும் பதியலாம்....

மேலும், புகைப்படங்கள் பதிய அனைத்து விதமான விவரங்களும் முகப்பிலேயே இருக்கும் கேள்வி பதில் பகுதியில் உள்ளது .. அதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்....

இரண்டு நாட்க்கல் தொடர்ந்து நீங்கள் பதிவிட்டால் அனைத்துமே சுலபம் தான்...
சரியா....

முக்கியமாக..கீழே உள்ள விதிமுறைகளை படிக்கவும் சகோ..
[You must be registered and logged in to see this link.]







எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 25, 2011 12:46 pm

ரேவதி wrote:
உமா wrote:
ரேவதி wrote:
kulandai wrote:ஈகரைக்கு வணக்கம் ...
நான் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த விசுவல் எஃபெக்ட் பயிலும் மாணவன் ....
நன்றி [You must be registered and logged in to see this image.]

இதை நீங்கள் ஒரே திரியில் சொல்லிவிடலாம் தனியாக திரி அமைக்க வேண்டாம் அதனால் நான் இதை ஒன்றாக இணைத்து விட்டேன் புன்னகை

ஒரே திரியில் தானே சொல்கிறார் ரேவ்...
புதியவர் தானே, போக போக சொல்லிக்கலாம்...சரியா...
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
அவர் தனியாக திரி ஆரம்பித்து இருந்தார் அதை நான் இணைத்து விட்டேன்......
சிரி

அப்போ சரிதான் ரேவ்...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 25, 2011 12:49 pm

உமா wrote:கவலையே வேண்டாம் சகோ...
மிகவும் எளிது தான்...
நீங்கள் முகப்பில் சென்றாலே உங்களுக்கே புரிந்து விடும்...
தலைப்புக்கெற்றாவாறு நீங்க உள்ளே சென்று பதிவுகளை தரலாம்...
அந்த தலைப்பில் சென்றாள் புதிய பதிவிட என்று இருக்கும், அதில் நீங்க ஏதும் புதிதாக பதிய விரும்பினால் பதியலாம்...
அனைவரின் கட்டுரைகள், கவிதைகளை படிக்கலாம்...
கீழே மேர்க்கோல் என்று இருக்கும், அதில் சென்று உங்கள் கருத்துக்களையும் பதியலாம்....
மேலும், புகைப்படங்கள் பதிய அனைத்து விதமான விவரங்களும் முகப்பிலேயே இருக்கும் கேள்வி பதில் பகுதியில் உள்ளது .. அதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்....
இரண்டு நாட்க்கல் தொடர்ந்து நீங்கள் பதிவிட்டால் அனைத்துமே சுலபம் தான்...
சரியா....

முக்கியமாக..கீழே உள்ள விதிமுறைகளை படிக்கவும் சகோ..
[You must be registered and logged in to see this link.]
மிக்க நன்றி உமா , [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக