புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
அன்னா ஹசாரேக்கு ஆதரவாக 80 அடி உயர பேனரில் ஏறி வாலிபர் நூதன போராட்டம் Poll_c10அன்னா ஹசாரேக்கு ஆதரவாக 80 அடி உயர பேனரில் ஏறி வாலிபர் நூதன போராட்டம் Poll_m10அன்னா ஹசாரேக்கு ஆதரவாக 80 அடி உயர பேனரில் ஏறி வாலிபர் நூதன போராட்டம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்னா ஹசாரேக்கு ஆதரவாக 80 அடி உயர பேனரில் ஏறி வாலிபர் நூதன போராட்டம் Poll_c10அன்னா ஹசாரேக்கு ஆதரவாக 80 அடி உயர பேனரில் ஏறி வாலிபர் நூதன போராட்டம் Poll_m10அன்னா ஹசாரேக்கு ஆதரவாக 80 அடி உயர பேனரில் ஏறி வாலிபர் நூதன போராட்டம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
அன்னா ஹசாரேக்கு ஆதரவாக 80 அடி உயர பேனரில் ஏறி வாலிபர் நூதன போராட்டம் Poll_c10அன்னா ஹசாரேக்கு ஆதரவாக 80 அடி உயர பேனரில் ஏறி வாலிபர் நூதன போராட்டம் Poll_m10அன்னா ஹசாரேக்கு ஆதரவாக 80 அடி உயர பேனரில் ஏறி வாலிபர் நூதன போராட்டம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
அன்னா ஹசாரேக்கு ஆதரவாக 80 அடி உயர பேனரில் ஏறி வாலிபர் நூதன போராட்டம் Poll_c10அன்னா ஹசாரேக்கு ஆதரவாக 80 அடி உயர பேனரில் ஏறி வாலிபர் நூதன போராட்டம் Poll_m10அன்னா ஹசாரேக்கு ஆதரவாக 80 அடி உயர பேனரில் ஏறி வாலிபர் நூதன போராட்டம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்னா ஹசாரேக்கு ஆதரவாக 80 அடி உயர பேனரில் ஏறி வாலிபர் நூதன போராட்டம் Poll_c10அன்னா ஹசாரேக்கு ஆதரவாக 80 அடி உயர பேனரில் ஏறி வாலிபர் நூதன போராட்டம் Poll_m10அன்னா ஹசாரேக்கு ஆதரவாக 80 அடி உயர பேனரில் ஏறி வாலிபர் நூதன போராட்டம் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்னா ஹசாரேக்கு ஆதரவாக 80 அடி உயர பேனரில் ஏறி வாலிபர் நூதன போராட்டம் Poll_c10அன்னா ஹசாரேக்கு ஆதரவாக 80 அடி உயர பேனரில் ஏறி வாலிபர் நூதன போராட்டம் Poll_m10அன்னா ஹசாரேக்கு ஆதரவாக 80 அடி உயர பேனரில் ஏறி வாலிபர் நூதன போராட்டம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னா ஹசாரேக்கு ஆதரவாக 80 அடி உயர பேனரில் ஏறி வாலிபர் நூதன போராட்டம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 25, 2011 9:45 am

அன்னா ஹசாரேக்கு ஆதரவாக 80 அடி உயர பேனரில் ஏறி வாலிபர் நூதன போராட்டம் Tamil-Daily-News_Paper_50029718876
சென்னை : திருவான்மியூர் ரயில் நிலையம் அருகே 80 அடி உயர விளம்பர பேனரில்
ஏறி நின்று, அன்னா ஹசாரேக்கு ஆதரவாக உயிர் விடப்போவதாகவும், தனது உடலை
வைத்து குரல் கொடுக்கும்படியும் ஒரு வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
வலுவான லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சமூக
சேவகர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதற்கு நாடு முழுவதும்
ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை 9 மணியளவில்,
திருவான்மியூர் ரயில் நிலையம் அருகே சக்திவேல் என்ற வாலிபர், கையில் தேசிய
கொடியுடன் வந்து அங்கிருந்தவர்களிடம் துண்டு பிரசுரம் ஒன்றை
வினியோகித்தார். அதில் எழுதப்பட்டிருந்ததாவது:

இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்!
மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
மத்திய அரசே, மத்திய அரசே இன்னும் ஏன் மவுனமாக இருக்கிறாய், மக்களின் உயிர் வேண்டுமா உனக்கு,
அன்னா ஹசாரே உயிர் துறக்கும் முன்னால் என் உயிரை தருகிறேன்.

நான் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் என் தேசிய உணர்வை வெளிப்படுத்தும். நான் தேசத்துக்காக என் உயிரை கொடுக்கிறேன்.
மக்களே
மக்களே நீங்கள் என் ரத்தத்தை வைத்து உரிமைக்குரல் கொடுங்கள். அது மத்திய
அரசின் காதில் கேட்கட்டும். மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

துண்டுபிரசுரங்களை
வினியோகித்து முடிந்ததும் அங்கிருந்து 80 அடி உயர விளம்பர பேனரில் மின்னல்
வேகத்தில் ஏறினார் அந்த வாலிபர். கையில் தேசிய கொடியை பிடித்தபடி மேலே
நின்று கீழே குதிக்கப்போகிறேன் என்று சத்தம் போட்டார். இதனால் அப்பகுதியில்
பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து திருவான்மியூர் போலீசார்,
ரயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு
விரைந்து வந்தனர். சக்திவேலை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர் முதல் அமைச்சர் ஜெயலலிதா இங்கு வந்தால்தான் கீழே இறங்குவேன்
என்றார்.

உடனே போலீசார், “உனது கோரிக்கையை அவரிடம் தெரிவிக்கிறோம்
கீழே இறங்கி வந்து விடு“ என்றனர். ஆனால் அவர், ‘எனக்கு சமமாக பேசுவதற்கு
கமிஷனர் அல்லது உதவி கமிஷனரையாவது வரச் சொல்லுங்கள். அவர்களிடம்தான் நான்
பேச முடியும்“ என்றார். இதை கேட்டதும் ஒரு எஸ்.ஐ., மற்றொரு எஸ்.ஐ.யை
காண்பித்து ‘இவர்தான் உதவி கமிஷனர், பேசு‘ என்றார்.

உடனே கோபமடைந்த
வாலிபர், “உதவி கமிஷனருக்கு எத்தனை ஸ்டார் இருக்கும் என்று எனக்குத்
தெரியாதா? என்னை ஏமாற்றாதீர்கள்“ என்று கத்தினார்.
இதையடுத்து,
திருவான்மியூரில் உண்ணாவிரதம் இருந்து வரும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை
சேர்ந்த வெங்கட நாராயணன், சம்பவ இடத்துக்கு வந்து அவருடன் பேச்சுவார்த்தை
நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த சக்திவேல், பகல் பனிரெண்டரை மணிக்கு
கீழே இறங்கி வந்தார்.

மூன்றரை மணி நேரம் நடந்த இந்த சம்பவத்தால்
அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அவரிடம் போலீசார் விசாரித்தபோது,
சேலையூர் அடுத்த அகரம்தென் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் என்று தெரிய
வந்தது. உண்ணாவிரதம் இருந்தவர்களுடன் அவரும் சென்றார்.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக