ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா

+18
krishnaamma
இளமாறன்
srinihasan
நட்புடன்
தாமு
பாலாஜி
உமா
ஜாஹீதாபானு
பூஜிதா
ராஜா
rameshnaga
SK
உதயசுதா
ரேவதி
மகா பிரபு
dsudhanandan
கே. பாலா
தேனி சூர்யாபாஸ்கரன்
22 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 Empty இந்த அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Aug 25, 2011 12:40 am

First topic message reminder :

இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 B6d3683a45484690b662bc0

இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 2bffcd26348549beb7d0bcd

இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 250d0cac57f04294bf9a59d

இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 Ebc41c9af319447a8175055



செல்லமகனே..!
திவா.. ( திவ சாகர் )

இறுகிய இதயத்தில் இனிதாய் இருப்பவனே..!
குறும்புகளின் குத்தகைக்காரனே..! உனக்கு..
தெய்வத்தின் ஆசியும்..பெரியோர்களின்
ஆசிர்வாதமும் என்றும் கிடைக்கட்டும்..

உனக்கின்று பிறந்தநாள் வாழ்த்து மடல்
எழுதும்போது எனகென்று எழுதுவது போல்..உள்ளதே.!
உந்தன் அன்பில் பிணைந்தவன் நானடா..!
உந்தன் அணைப்பில் உயிர்த்தவன் நானடா..!

நீ நலம் வாழ தினம் வாழ்த்தும் இந்த
அப்பாவின் வாழ்த்து எப்போதும் உனக்குண்டு..

எந்தன் நிலையின் உயர்வுக்கு வாழ்த்திய
ஈகரை உறவுகளும் உனை வாழ்த்தட்டும்..
உயர்ந்த நிலைக்கு நீ செல்ல இந்த
உண்மையான அன்பு உனக்கு உதவட்டும்..

இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 141775 இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 141775 இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 141775 இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 141775 இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 141775 இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 141775 இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 141775 இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 141775 இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 141775 இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 141775 இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 141775 இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 141775 இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 141775 இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 141775 இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 141775 இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 141775 இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 141775 இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 141775 இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 141775 இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 141775 இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 141775

[youtube][/youtube]


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 Friendshipcomment54இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 Empty Re: இந்த அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா

Post by அருண் Fri Aug 26, 2011 3:26 am

அருமையான வாழ்த்து சூர்யா,,! பையனுக்கு மறக்க முடியாத பொக்கிஷம்..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 Empty Re: இந்த அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா

Post by திவா Fri Aug 26, 2011 11:35 am

பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் 🐰 🐰 :suspect: வாழ்த்துக்கள்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 Empty Re: இந்த அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Aug 26, 2011 4:39 pm

வாழ்த்திய நண்பர்கள்
பி.ஜி.ராமன்..
அருண்..
திவா..
அவர்களுக்கும் என் இனிய நன்றிகள்... இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 1772578765 இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 1772578765 இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 1772578765


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 Friendshipcomment54இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 Empty Re: இந்த அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா

Post by அப்துல்லாஹ் Wed Aug 31, 2011 8:39 am

அன்பு சூரியா
செல்ல மகன் திவாவின் பிறந்த நாளின் போதும் இந்தத் திரி வரைந்த நாளிலும் நான் ஈகரையுடன் இல்லாததால் எனது தாமதமான வாசத்திற்கு மன்னிக்கவும்..
நிழற்படம் கண்டேன்... திவாவுக்கு என் மனமார்ந்த அன்பும் நெஞ்சம் நிறைந்த பிரார்த்தனைகளும் அவர் எல்லா வளமும் ஒருங்கே பெற்று பல்லாண்டு இந்தப் பார் போற்ற வாழ வாழ்த்துகிறேன்...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 Aஇந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 Bஇந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 Dஇந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 Uஇந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 Lஇந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 Lஇந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 Aஇந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இந்த அப்பாவின்  பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா - Page 3 Empty Re: இந்த அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்து – தேனி சூர்யா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum