ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சற்றுமுன் ரசித்த காணொளி

+2
kitcha
Admin
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சற்றுமுன் ரசித்த காணொளி Empty சற்றுமுன் ரசித்த காணொளி

Post by Admin Wed Aug 24, 2011 8:33 pm

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எவ்வளவு போராட்டங்கள், அதுவும் சில விநாடிகளில்.


Generated via Eegarai
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

சற்றுமுன் ரசித்த காணொளி Empty Re: சற்றுமுன் ரசித்த காணொளி

Post by kitcha Wed Aug 24, 2011 8:43 pm

ஆரம்பத்தில் அந்த குட்டி கரடியின் மீது பரிதாபம் இருந்தது.கடைசி காட்சி கொஞ்சம் வியப்பாகவும்(தமிழ் படத்தில் கடைசி நேரத்தில் வரும் கதாநாயகன் போல்) அதே நேரத்தில் மனதிற்கு சந்தோசத்தையும் கொடுத்தது.

பகிர்வுக்கு ரொம்ப நன்றி சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சற்றுமுன் ரசித்த காணொளி Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சற்றுமுன் ரசித்த காணொளி Empty Re: சற்றுமுன் ரசித்த காணொளி

Post by krishnaamma Wed Aug 24, 2011 8:45 pm

பாவம் குமார் அந்த குட்டி கரடி, எவ்வளவோ சாமர்த்தியமாய் தப்பிக்க பார்த்தது, இருந்தாலும் கொஞ்சம் அடி பட்டுக்கொண்டது. காப்பாத்த அம்மா வரும்படி ஆகிவிட்டது புன்னகை நல்ல காலம் அந்த சிங்கம் அதை அடிக்கலை.
பிகிர்ந்தமைக்கு ரொம்ப தாங்க்ஸ் நன்றி ரொம்ப 'திரில்' ஆக இருந்தது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சற்றுமுன் ரசித்த காணொளி Empty Re: சற்றுமுன் ரசித்த காணொளி

Post by rameshnaga Wed Aug 24, 2011 8:48 pm

ரொம்ப....ரொம்ப....அருமை. வாழ்வின் மீதான காதல் எல்லோருக்கும்
பொதுவானதுதானே. மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றி! அட்மின்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சற்றுமுன் ரசித்த காணொளி Empty Re: சற்றுமுன் ரசித்த காணொளி

Post by Admin Wed Aug 24, 2011 8:49 pm

ஆமாம், நீங்கள் கூறுவது போல் இறுதிவரை சஸ்பென்ஸாகவும், த்ரில்லாகவும் இருந்தது. அதனால்தான் உடனே இங்கு பகிர்ந்து கொண்டேன்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

சற்றுமுன் ரசித்த காணொளி Empty Re: சற்றுமுன் ரசித்த காணொளி

Post by திவா Wed Aug 24, 2011 8:51 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

சற்றுமுன் ரசித்த காணொளி Empty Re: சற்றுமுன் ரசித்த காணொளி

Post by krishnaamma Wed Aug 24, 2011 8:57 pm

Admin wrote:ஆமாம், நீங்கள் கூறுவது போல் இறுதிவரை சஸ்பென்ஸாகவும், த்ரில்லாகவும் இருந்தது. அதனால்தான் உடனே இங்கு பகிர்ந்து கொண்டேன்.

எப்படித்தான் எடுத்தார்களோ இதை புன்னகை ரொம்ப அருமை , குளோஸ் அப் இல் சிங்கத்தை பார்க்கும் போது பயமாய் இருந்தது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சற்றுமுன் ரசித்த காணொளி Empty Re: சற்றுமுன் ரசித்த காணொளி

Post by Admin Wed Aug 24, 2011 8:59 pm

krishnaamma wrote:
Admin wrote:ஆமாம், நீங்கள் கூறுவது போல் இறுதிவரை சஸ்பென்ஸாகவும், த்ரில்லாகவும் இருந்தது. அதனால்தான் உடனே இங்கு பகிர்ந்து கொண்டேன்.

எப்படித்தான் எடுத்தார்களோ இதை புன்னகை ரொம்ப அருமை , குளோஸ் அப் இல் சிங்கத்தை பார்க்கும் போது பயமாய் இருந்தது புன்னகை

எனக்குப் பயமில்லை. ஏனென்றால் நானும் சிங்கம்தானே... சிரி
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

சற்றுமுன் ரசித்த காணொளி Empty Re: சற்றுமுன் ரசித்த காணொளி

Post by dsudhanandan Wed Aug 24, 2011 9:02 pm

அருமையான ஒரு பதிவு நன்றி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

சற்றுமுன் ரசித்த காணொளி Empty Re: சற்றுமுன் ரசித்த காணொளி

Post by krishnaamma Wed Aug 24, 2011 9:04 pm

Admin wrote:
krishnaamma wrote:
Admin wrote:ஆமாம், நீங்கள் கூறுவது போல் இறுதிவரை சஸ்பென்ஸாகவும், த்ரில்லாகவும் இருந்தது. அதனால்தான் உடனே இங்கு பகிர்ந்து கொண்டேன்.

எப்படித்தான் எடுத்தார்களோ இதை புன்னகை ரொம்ப அருமை , குளோஸ் அப் இல் சிங்கத்தை பார்க்கும் போது பயமாய் இருந்தது புன்னகை

எனக்குப் பயமில்லை. ஏனென்றால் நானும் சிங்கம்தானே... சிரி

நீங்களும் சிங்கம் தான் , என்றாலும் அது பெண் சிங்கமாச்சே, அதை பார்த்து கூட உங்களுக்குபயம் இல்லையா? ? கண்ணடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சற்றுமுன் ரசித்த காணொளி Empty Re: சற்றுமுன் ரசித்த காணொளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum