புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
1 Post - 50%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
198 Posts - 41%
ayyasamy ram
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
21 Posts - 4%
prajai
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?”

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Wed Aug 24, 2011 4:53 pm

“தி.மு.க. தலைவர் சொந்தமாகக் கருத்துக் கூறக்கூட முடியாத நிலையில் வைத்திருக்கிறார்கள் சிலர்” இந்தப் பேச்சுத்தான், தற்போது தி.மு.க. வட்டாரங்களில் பரவலாக அடிபடும் பேச்சாக இருக்கிறது. இவர்கள் ‘சிலர்’ என்று குறிப்பிடுவது வேறு யாரையும் அல்ல, ஸ்டாலின், மற்றும் அவரது ஆதரவாளர்களைத்தான் என்பதுதான், இந்தப் பேச்சின் ஹைலைட்!

இவர்கள் குறிப்பிடும் சம்பவம், புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மருத்துவமனையாக்கும் அரசின் திட்டத்துக்கு முதலில் பாராட்டு தெரிவித்த கருணாநிதி, திடீரென அதை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கும் விஷயம்தான்!

“புதிய தலைமைச் செயலகத்துக்கான கட்டடம் கட்டப்படும் நேரத்தில், நான் காலை முதல் மாலை வரை பத்து தடவைக்கு மேல் சென்று பார்த்து உருவாக்கிய கட்டடம் அது. சுமார் 500 கோடி ரூபா செலவு செய்து கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை என்ன செய்யப்போகிறார்கள் என்ற கவலை எனக்கு இருந்தது. தற்போது இந்த கட்டடம் மருத்துவமனையாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதில் எனக்கு எந்தவொரு அதிருப்தியும் இல்லை. வீட்டையோ அல்லது கட்டடத்தையோ மருத்துவமனை ஆக்குவது தவறல்ல. ஏனென்றால், அதற்கு வழிகோலியவனே நான்தான். எனது கோபாலபுரம் வீடு, எனது இறப்பின் பின் மருத்துவமனையாக்கப்படும் என அறிவித்தவன் நான்தான்” என்றுதான் அவரது முதலாவது கருத்து வெளியாகியிருந்தது.

இது வெளியாகி 24 மணி நேரத்துக்குள், “நான் கூறவந்தது அதுவல்ல. எனது கருத்தை திரிபு படுத்தி வெளியிட்டு விட்டார்கள்” என்று பல்டி அடித்தார் முன்னாள் முதல்வர்.

கலைஞரின் முதலாவது கருத்து வெளியானபோது, அதை ஊடகங்களில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டார் ஸ்டாலின் என்கிறார்கள் தி.மு.க. வட்டாரங்களில். இதைப் பார்த்துக் கொதித்துப்போன அவர், தனது ஆதரவாளர்களான இரு முன்னாள் அமைச்சர்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு, கலைஞரை பிலுபிலுவென பிடித்துக் கொண்டார் என்கிறார்கள் அவர்கள்.

“புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டுவதில் ஊழல் நடந்து இருப்பதாக ஜெயலலிதா ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளார் என்பது உங்களுக்கு தெரியாதா? இதற்காக விசாரணை கமிஷன் ஒன்றுகூட அமைக்கப்பட்டுள்ளது. அந்த அம்மையார் விசாரணை கமிஷன் வைத்ததை நாம் எதிர்க்கிறோம். அதே பில்டிங்கை மருத்துவமனையாக மாற்றும் திட்டத்தை நாம் ஆதரிக்கிறோம் என்றால், தொண்டர்கள் என்ன நினைப்பார்கள்?

நீங்கள் சென்னையில் உட்கார்ந்து பேசிவிட்டு போவீர்கள். மாவட்டம் மாவட்டமாகச் சுற்றும் நான்தான் தொண்டர்களைச் சமாளிக்க வேண்டும். உடனடியாக மறுப்பு அறிக்கை ஒன்று விடுங்கள்” என்று சத்தம் போட்டாராம் ஸ்டாலின்.

கருணாநிதி சொன்ன எந்தச் சமாதானமும் எடுபடவில்லை என்று கூறிய எமது தி.மு.க. தொடர்பாளர் ஒருவர், கலைஞர் தான் கூறிய கருத்தையே மறுத்து தயாரித்த அறிக்கையை படித்துப் பார்த்துவிட்டே சமாதானம் அடைந்தார் என்று தெரிவித்தார்.

இந்தக் கதை கட்சி வட்டாரங்களில் கசிந்த காரணத்தாலேயே, “சொந்தமாகக் கருத்துக் கூறக்கூட முடியாத நிலையில் தலைவரை வைத்திருக்கிறார்கள் சிலர்” என்ற பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது.
நன்றி:விறுவிறுப்பு

இனியொரு விதி செய்வோம்
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Sகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Emptyகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Pகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Emptyகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Sகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Eகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Lகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Vகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Aகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” M
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 4:57 pm

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் - மு க

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Aug 24, 2011 5:33 pm

நல்ல சூப்பருங்க செய்தி

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Mgr
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 6:16 pm

இவைகளெல்லாம் எதிர்பார்த்ததுதானே. பாவம் நன்றாக வாழ்ந்த மனிதன், இன்று இப்படி ஆகிவிட்டார். கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” 440806

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Wed Aug 24, 2011 7:46 pm

அவர் சொன்னாலும் சொல்லாட்டியும் நம்ம மீடியாக்கள் உண்மை மாதிரியே வெளியிடுவாங்க...

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 8:53 pm

thillalangadi wrote:அவர் சொன்னாலும் சொல்லாட்டியும் நம்ம மீடியாக்கள் உண்மை மாதிரியே வெளியிடுவாங்க...

உண்மைதான்.. சிரி

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Wed Aug 24, 2011 9:39 pm

Admin wrote:
thillalangadi wrote:அவர் சொன்னாலும் சொல்லாட்டியும் நம்ம மீடியாக்கள் உண்மை மாதிரியே வெளியிடுவாங்க...

உண்மைதான்.. சிரி
அவர் சொன்னாலும் சொல்லாட்டியும் நம்ம மீடியாக்கள் உண்மை மாதிரியே வெளியிடுவாங்க.உண்மைதான். ஆனால் முதலில் ஒரு அறிக்கையை ஆதரவாக வெளியிட்டு பின்பு ஒரு எதிர்ப்பு அறிக்கையை வெளியிடுவதை தாங்கள் எப்படி எடுத்து கொள்வீர்கள்...

இனியொரு விதி செய்வோம்
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Sகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Emptyகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Pகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Emptyகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Sகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Eகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Lகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Vகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Aகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” M
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Aug 24, 2011 11:58 pm

சிங்கத சாச்சு புட்டாங்களே
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” 154550 கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” 154550 கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Aug 25, 2011 11:59 am

அம்மா அதை மருத்துவமணியாக அறிவித்ததிலும் அர்த்தம் உள்ளது.

வேறு அலுவலகமாகவோ அல்லது மியூசியமாகவோ இருந்தால் அடுத்த அரசு வந்தவுடன் எளிதில் மாற்றி விடுவார்கள். மருத்துமனை என்றால் அவ்வளவு எளிதல்ல.

இந்த அறிக்கயை விடுங்க இனிமேல் எந்த அறிக்கை தான் அவர் தன்னிச்சயாக விட முடியும்?

நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக