ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன விளையாட்டு இது?

+5
உமா
பாலாஜி
இளமாறன்
dsudhanandan
rameshnaga
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்ன விளையாட்டு இது? Empty என்ன விளையாட்டு இது?

Post by rameshnaga Wed Aug 24, 2011 6:03 pm

என்ன விளையாட்டு இது?
நீதான் வந்து ஒளிந்து கொண்டாய்...
எனது இதயத்தில்.
இப்போது பார்...
நான் காணாமல் போய் விட்டேன்.
***************************************
நீ
தெருவில் நடந்து செல்கையில்
உன் விழியைத் திருப்பாதே.
உன் விழிமீன்கள்...
தரையில் விழுந்துவிடக் கூடும்.
மீன்களால்...
தரையில் வசிக்க முடியாது
என்று படித்ததில்லையா நீ?
******************************************
உன்னைக் காதலித்ததால்
எனக்கு ஒரு நன்மை நிகழ்ந்திருக்கிறது.
உனக்குக் கடிதம் எழுதி...எழுதித்
திருந்திய என் தமிழால்
நான் தமிழில் மட்டும்
ஃபைலாகவில்லை..
********************************************
உன்னைக் காதலித்ததால்
நான்
அழகானவனாய் இருக்கிறேன்.
என்னைக் காதலிக்காததால்
நீ
அழகானவளாய்க் காட்டிக் கொள்கிறாய்.
*********************************************
காதல்....
கிருஷ்ணனாகும் போது
நான்...கர்ணனாகி விடுகிறேன்.
எனது இளமையின்
எல்லா இன்பங்களையும்
வழித்து வரமாக வாங்கிக் கொண்டுவிட்டு..
தனது கண்ணீரையும்
என்மேல் சுண்டி விட்டுப் போகிறதே....
காதலில்...
நான் கர்ணனாகி விடுகிறேன்
அது கிருஷ்ணனாகும் போது.
*********************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

என்ன விளையாட்டு இது? Empty Re: என்ன விளையாட்டு இது?

Post by dsudhanandan Wed Aug 24, 2011 6:06 pm

ரமேஷ் நாகாவின் காதல் விளையாட்டு கவிதை சிரி

அருமை...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

என்ன விளையாட்டு இது? Empty Re: என்ன விளையாட்டு இது?

Post by rameshnaga Wed Aug 24, 2011 6:14 pm

ரொம்பவும் நன்றி! த. சுதானந்தன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

என்ன விளையாட்டு இது? Empty Re: என்ன விளையாட்டு இது?

Post by rameshnaga Wed Aug 24, 2011 9:07 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! த. சுதானந்தன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

என்ன விளையாட்டு இது? Empty Re: என்ன விளையாட்டு இது?

Post by rameshnaga Thu Aug 25, 2011 10:11 am

rameshnaga wrote:
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! த. சுதானந்தன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

என்ன விளையாட்டு இது? Empty Re: என்ன விளையாட்டு இது?

Post by இளமாறன் Thu Aug 25, 2011 1:50 pm

என்ன விளையாட்டு இது?
நீதான் வந்து ஒளிந்து கொண்டாய்...
எனது இதயத்தில்.
இப்போது பார்...
நான் காணாமல் போய் விட்டேன். சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்ன விளையாட்டு இது? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என்ன விளையாட்டு இது? Empty Re: என்ன விளையாட்டு இது?

Post by பாலாஜி Thu Aug 25, 2011 2:04 pm

rameshnaga wrote:என்ன விளையாட்டு இது?
நீதான் வந்து ஒளிந்து கொண்டாய்...
எனது இதயத்தில்.
இப்போது பார்...
நான் காணாமல் போய் விட்டேன்.
***********************************

அருமையாக உள்ளது ... சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என்ன விளையாட்டு இது? Empty Re: என்ன விளையாட்டு இது?

Post by உமா Thu Aug 25, 2011 2:07 pm

கவித,,,,கவித,,,,,சூப்பர்....
அருமையிருக்கு அருமையிருக்கு
உங்கள் சிந்தனைகளின் சிதரலில் எழுந்த துளிகளை அள்ளி பருக இனிமை....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி v



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என்ன விளையாட்டு இது? Empty Re: என்ன விளையாட்டு இது?

Post by ரேவதி Thu Aug 25, 2011 2:25 pm

அருமையிருக்கு அருமையிருக்கு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

என்ன விளையாட்டு இது? Empty Re: என்ன விளையாட்டு இது?

Post by அருண் Thu Aug 25, 2011 4:03 pm

காதலில் விளையாடும் விளயாட்டை புதுமையாக கூறியிள்ளீர்கள் அய்யா...! சூப்பர் ..!சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என்ன விளையாட்டு இது? Empty Re: என்ன விளையாட்டு இது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum