புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூவின் உள்ளே போகலாமா! Poll_c10பூவின் உள்ளே போகலாமா! Poll_m10பூவின் உள்ளே போகலாமா! Poll_c10 
29 Posts - 62%
heezulia
பூவின் உள்ளே போகலாமா! Poll_c10பூவின் உள்ளே போகலாமா! Poll_m10பூவின் உள்ளே போகலாமா! Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
பூவின் உள்ளே போகலாமா! Poll_c10பூவின் உள்ளே போகலாமா! Poll_m10பூவின் உள்ளே போகலாமா! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பூவின் உள்ளே போகலாமா! Poll_c10பூவின் உள்ளே போகலாமா! Poll_m10பூவின் உள்ளே போகலாமா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூவின் உள்ளே போகலாமா! Poll_c10பூவின் உள்ளே போகலாமா! Poll_m10பூவின் உள்ளே போகலாமா! Poll_c10 
194 Posts - 73%
heezulia
பூவின் உள்ளே போகலாமா! Poll_c10பூவின் உள்ளே போகலாமா! Poll_m10பூவின் உள்ளே போகலாமா! Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
பூவின் உள்ளே போகலாமா! Poll_c10பூவின் உள்ளே போகலாமா! Poll_m10பூவின் உள்ளே போகலாமா! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பூவின் உள்ளே போகலாமா! Poll_c10பூவின் உள்ளே போகலாமா! Poll_m10பூவின் உள்ளே போகலாமா! Poll_c10 
8 Posts - 3%
prajai
பூவின் உள்ளே போகலாமா! Poll_c10பூவின் உள்ளே போகலாமா! Poll_m10பூவின் உள்ளே போகலாமா! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பூவின் உள்ளே போகலாமா! Poll_c10பூவின் உள்ளே போகலாமா! Poll_m10பூவின் உள்ளே போகலாமா! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பூவின் உள்ளே போகலாமா! Poll_c10பூவின் உள்ளே போகலாமா! Poll_m10பூவின் உள்ளே போகலாமா! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பூவின் உள்ளே போகலாமா! Poll_c10பூவின் உள்ளே போகலாமா! Poll_m10பூவின் உள்ளே போகலாமா! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பூவின் உள்ளே போகலாமா! Poll_c10பூவின் உள்ளே போகலாமா! Poll_m10பூவின் உள்ளே போகலாமா! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பூவின் உள்ளே போகலாமா! Poll_c10பூவின் உள்ளே போகலாமா! Poll_m10பூவின் உள்ளே போகலாமா! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவின் உள்ளே போகலாமா!


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 10:17 am

பூவின் உள்ளே போகலாமா! E_1313472068

ஒரு பூவை நாம் பார்க்கும்போது, வண்ணம், வடிவம், உருவம் ஆகியவைகளை கவனிக்கிறோம். சில தாவரங்களில் ஒரு பூ தான் இருக்கும்; சில தாவரங்களிலோ, எண்ணற்ற பூக்கள் இருக்கும். அதைவிடுங்க... இப்ப, ஒரு பூவின் உள்ளே சற்று கூர்ந்து பார்ப்போம். ஒவ்வொரு தாவரத்தின் பூவும் தோற்றத்தில் வேறுபட்டாலும், ஒவ்வொரு பூவிற்கும் அடிப்படை பாகங்கள் ஒன்றுபோல் இருக்கும். இதற்கு காரணம், எல்லா தாவரங்களும் பூவை உற்பத்தி செய்வது ஒரே காரணத்திற்கு தான். பூ உற்பத்திக்கு காரணம் விதைகள் வரும்... அதன் மூலம் புதிய தாவரங்கள் உருவாகும் என்பதுதான் எல்லா தாவரங்களின் நோக்கமாகும். இந்த மலர் இதழ்கள் பிரகாசமான வண்ணங்கள் கொண்டவை. பூச்சிகளின் கவர இதில் ஸ்பெஷல் டிசைன்கள் உள்ளது.

இதில் பூ எது?

இந்த பாயின்செட்டியா நம்மை குழப்பிவிடும். சிவப்பு இதழ்களுடன் இங்கே தெரிவது உண்மையில் பூ அல்ல; இலை. இந்த வகை இலைக்கு "பிராக்ட்' என்று பெயர். நிஜத்தில் சிவப்பு இலைகளுக்கு நடுவே மிகச் சிறியதாக பச்சை வண்ணத்தில் காணப்படுகிறதே... அதுதான் பூ.

பூ முழு உருவடைய 150 வருடங்கள்!

வருடா வருடம் பூவை உற்பத்தி செய்யும் வேலையை எல்லா தாவரங்களும் செய்வதில்லை. ஆனால், தென் அமெரிக்காவில் "பூயா ரெய் மாண்டி' என்கிற தாவரத்தை போல அவ்வளவு ஸ்லோவான தாவரம் உலகத்திலேயே இல்லை. இந்த முட்கள் கொண்ட அமைப்புடன் உடைய பூ வளருவதற்கு 150 ஆண்டுகளாகும். இது 10 மீட்டர் உயரம் வளரும். பின் மடிந்துவிடும். நல்லவேளை தேவையான விதைகளை உற்பத்தி செய்துவிடும்.

பெரிய மேக்நோலிய பூக்கள்!

டைனோசர்களின் கடைசி காலக்கட்டத்தில், அவைகள் இதுபோன்ற மேக்நோலிய பூக்களை ரசித்து உண்ணும். மேக்நோலிய மரம், மிக தொன்மையான தாவரங்களில் ஒன்றாகும். 10 கோடி வருடங்களாக இவைகள் இப்பூமியில் இருக்கின்றன.

யார் இவர்?

சூரிய வெப்பம் அதிகமாக உள்ள இடத்தில் வளரும் இது போன்ற பூச்செடி, பார்ப்பதற்கு பூச்சி போல இருக்கும். பூப்போல இருக்காது. இந்த பூச்செடியின் பூக்கள் 60 செ.மீட்டர் நீளம் வளரும்.

புதிய பூ ஆரம்பம்!

புதிய விதைகளை உற்பத்தி செய்வதற்கு பெயர், இனப்பெருக்கம். இந்த அல்லி மலரில் உள்ள ஆண்-பெண் பகுதிகள்தான், இனப்பெருக்க பகுதிகள். ஆண் பகுதியின் பெயர்; ஆன்தர். இந்த ஒவ்வொரு பகுதியும் ஏராளமான நுண்ணிய மகரந்த துகள்களை உற்பத்தி செய்யும். பூச்சிகள் மகரந்த துகள்களை, பெண் பகுதியான ஸ்டிக்மாவின் மேல் விட்டு செல்லும். புதிய பூ ஆரம்பம் ஆகும்.

பூ வரிசை!

எல்லா பூக்களிலும் இந்த அடிப்படை பாகங்கள் இருக்கும். ஆனால், அவை தண்டினில் அமைந்த விதம் வேறுப்பட்டு இருக்கும். மஞ்சள் மையமும், சிவப்பு இதழ்களும் கொண்ட டெய்சி தாவரத்தின் பூக்கள், சூரிய கதிர்கள் போல இருக்கும். இந்தப்ரிடிலாரி பூவை பாருங்கள், மலர்கொத்தை போல இருக்கிறது. ஒளியை பெற மலர் இதழ்களை திறந்து கொண்ட பூ. இந்த மணி போன்ற மலர்கள் தொங்குவது போல காணப்படும். ஒவ்வொரு சிறிய முனையும் ஒரு பூ.


சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக