புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10நாளை என்பது...நேற்றல்ல. Poll_m10நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10 
81 Posts - 67%
heezulia
நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10நாளை என்பது...நேற்றல்ல. Poll_m10நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10நாளை என்பது...நேற்றல்ல. Poll_m10நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10நாளை என்பது...நேற்றல்ல. Poll_m10நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10நாளை என்பது...நேற்றல்ல. Poll_m10நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10 
1 Post - 1%
viyasan
நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10நாளை என்பது...நேற்றல்ல. Poll_m10நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10நாளை என்பது...நேற்றல்ல. Poll_m10நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10 
273 Posts - 45%
heezulia
நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10நாளை என்பது...நேற்றல்ல. Poll_m10நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10நாளை என்பது...நேற்றல்ல. Poll_m10நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10நாளை என்பது...நேற்றல்ல. Poll_m10நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10நாளை என்பது...நேற்றல்ல. Poll_m10நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10 
18 Posts - 3%
prajai
நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10நாளை என்பது...நேற்றல்ல. Poll_m10நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10நாளை என்பது...நேற்றல்ல. Poll_m10நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10நாளை என்பது...நேற்றல்ல. Poll_m10நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10நாளை என்பது...நேற்றல்ல. Poll_m10நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10நாளை என்பது...நேற்றல்ல. Poll_m10நாளை என்பது...நேற்றல்ல. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை என்பது...நேற்றல்ல.

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 22, 2011 8:34 pm

அசோகர் நட்ட மரக் கன்றுகள்தாம்
இன்னமும் வளர்ந்து கொண்டிருக்கின்றன
எமது வரலாற்றின் பக்கங்களில்.
முறத்தால் புலியை விரட்டிய
ஒரே ஒரு மறத் தமிழச்சி இருந்தாள்
எங்களின் பழந்தமிழ்ப் பாடல்களில்.
கோபத்தில்....ஊரை எரித்தவளின்
கற்பு...இன்னமும் எரிந்துகொண்டிருக்கிறது
எங்களின் பட்டிமன்ற மேடைகளில்.
வீரனாயிருந்து...அடிமையானவன்
தனது சுதந்திர தேசத்தில்...எது சுதந்திரம்?
என்ற கேள்வியில்..நசுங்கிக் கொண்டிருக்கிறான்.
அடுக்குமாடிகளில் குடியிருக்கும் தாத்தாக்களோ...
தான் வசித்த மூன்று கட்டு வீடுகளின் பெருமையைப்
பெயரன்களிடம் பேசியபடி இருக்க....
இப்படித்தான்..
வரலாற்றின் திண்ணைகளில் காலாட்டித் தூங்குகிறது
ஆயிரம் பழங்கதைகள்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Aug 23, 2011 12:09 am

rameshnaga wrote:அசோகர் நட்ட மரக் கன்றுகள்தாம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 23, 2011 11:19 am

நாளை என்பது...நேற்றல்ல. 678642அருமை அருமை

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 23, 2011 12:24 pm

அருமையான கவிதை ரமேஷ் ....

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Aug 23, 2011 12:29 pm

நச் கவிதை சார் ...... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Aug 23, 2011 12:30 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நாளை என்பது...நேற்றல்ல. Jjji
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Aug 23, 2011 6:31 pm

ரொம்பவும் நன்றிகள் !ராஜா., வை.பாலாஜி, த.சுதானந்தன்.மஸ்ஸ்ஃபரீத்.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Aug 23, 2011 8:51 pm

rameshnaga wrote:அசோகர் நட்ட மரக் கன்றுகள்தாம்
இன்னமும் வளர்ந்து கொண்டிருக்கின்றன
எமது வரலாற்றின் பக்கங்களில்.
முறத்தால் புலியை விரட்டிய
ஒரே ஒரு மறத் தமிழச்சி இருந்தாள்
எங்களின் பழந்தமிழ்ப் பாடல்களில்.
கோபத்தில்....ஊரை எரித்தவளின்
கற்பு...இன்னமும் எரிந்துகொண்டிருக்கிறது
எங்களின் பட்டிமன்ற மேடைகளில்.
வீரனாயிருந்து...அடிமையானவன்
தனது சுதந்திர தேசத்தில்...எது சுதந்திரம்?
என்ற கேள்வியில்..நசுங்கிக் கொண்டிருக்கிறான்.
அடுக்குமாடிகளில் குடியிருக்கும் தாத்தாக்களோ...
தான் வசித்த மூன்று கட்டு வீடுகளின் பெருமையைப்
பெயரன்களிடம் பேசியபடி இருக்க....
இப்படித்தான்..
வரலாற்றின் திண்ணைகளில் காலாட்டித் தூங்குகிறது
ஆயிரம் பழங்கதைகள்.
நல்ல கவிதை நண்பரே.. நாளை என்பது...நேற்றல்ல. 224747944 நாளை என்பது...நேற்றல்ல. 224747944 நாளை என்பது...நேற்றல்ல. 224747944

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நாளை என்பது...நேற்றல்ல. Friendshipcomment54நாளை என்பது...நேற்றல்ல. 00fq051jst
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Aug 23, 2011 8:53 pm

நன்றி! தேனி சூர்யாபாஸ்கரன்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 23, 2011 9:01 pm

அருமையான கவிதை. (காலத்தின் கோலம் அப்படி கூட அமையலாம்) சூப்பருங்க

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நாளை என்பது...நேற்றல்ல. Image010ycm
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக