புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_lcapஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_voting_barஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_lcapஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_voting_barஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_lcapஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_voting_barஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_lcapஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_voting_barஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_lcapஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_voting_barஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_lcapஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_voting_barஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_lcapஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_voting_barஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_lcapஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_voting_barஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_lcapஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_voting_barஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_lcapஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_voting_barஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_lcapஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_voting_barஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_lcapஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_voting_barஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_lcapஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_voting_barஇது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்களுக்குப் பிடிக்கலாம்....

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 1:55 pm

First topic message reminder :

வாழத் தெரியாத
காதல்-
தினந்தோறும்
தற்கொலை செய்து கொள்கிறது-
எமது செய்தித் தாள்களைப்
புரட்ட நேர்கையில்.
************************************
கடவுள்தான் மனிதனைப் படைத்ததாய்
சொல்லின எமது புராணங்கள்.

மனிதனிலிருந்தே கடவுள் பிறந்ததாய்
சொல்லின அதே புராணங்கள்.

உண்மையில்-
கடவுளையும், மனிதனையும் படைத்த
அந்தப் "பெரிய கடவுள்"
எங்கே இருக்கிறார்?
********************************************
நான் கடலைப் பார்த்து வியந்து போகிறேன்!
மலையைப் பார்த்தும்.
அவைகளை வெற்றி கொள்ளும் பேராவலில்..
அவற்றின் உயரத்தை, ஆழத்தை, வயதை...
எல்லாம் கணக்கிட்டுக் காண்பிக்கிறேன்.
ஆனாலும்-
அவை என்னைப் பொருட்படுத்துவதே இல்லை.
என்னைத் தெரிந்ததாய்க் கூட
காட்ட விரும்புவதில்லை.
ஏதேனும் கோபம் வந்தால்-
ஒரு சுனாமியாய்...எரிமலையாய் வெடித்து
என்னை விழுங்கி விடுகிறது..
என்னை மாதிரி...
எத்தனைப் பேரைப் பார்த்திருக்கும்
இந்தக் கோடி..கோடி ஆண்டுகளில்.
**********************************************
நான் இதயத்தால் வாழ்வதாய்க்
காட்டிக் கொள்கிறேன்.

ஆனால்-அறிவால் வாழ்கிறேன்.

எனது அறிவிற்கும்...இதயத்திற்கும்
இடையே முளைக்கும் ஒரு கடவுள்
எழுந்திருந்து நிற்க முயன்று...முயன்று
விழுந்துவிடுகிறார்.

கடைசிவரை-
அவரைத் தூக்கி நிறுத்த இயலாமலேயே
சரிகிறது எனது வாழ்வு.
**************************************

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 24, 2011 2:45 pm

rameshnaga wrote:இன்று ஈகரையில் வந்த செய்தியை வைத்துத்தான் இந்தக் கவிதையே
நான் எழுதியது. மனசுக்கு மிகுந்த வருத்தம் தந்த செய்தி அது.

படைப்புக்களைப் புத்தகமாக வெளியிட...நான் கண்டிப்பாக முயற்சிக்கிறேன்
ரேவதி.

உங்களின் அன்புக்கும்...எனது எழுத்தின் மேல் உங்களுக்குள்ள ஈடுபாட்டுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...ரேவதி.

அதெல்லாம் சரி அந்த பிரதி அனுப்பும் விஸ்யதை மறந்து விட்டீர்களா கூடாது கூடாது

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 2:55 pm

அய்யய்யோ! எதற்கு மன்னிப்பெல்லாம்?

உண்மையில் நான் இது போன்ற விமர்சனங்களைத்தான் எதிர்பார்க்கிறேன்..
அய்யம்பெருமாள்.

நீங்கள் முன்வைத்திருக்கிற கருத்து உண்மைதான்.

நம்மால் புரிந்து கொள்ளவே முடியாத (எப்பொழுதுமே) விஷயமாக
நிலைக்கப் போகிறவை...மனிதனும், கடவுளும்தான்.

அது குறித்தான ஆழ் மனத் தேடல்கள்தான் பெரும்பாலும் எனது
கவிதையாகின்றன.

மனிதனின் பல்வேறு நிலை உணர்ச்சிகள்..கடவுளின் இருப்பு குறித்தான
கேள்விகள் என்னிடம் அடிக்கடி எழுவதால்...எனது கவிதைகளில்
இவை அதிகமாகத் தெரிகின்றன.

உங்களுடைய வெகு ஈடுபாடான இந்தக் கேள்விக்கு எனது நன்றிகள்
அய்யம்பெருமாள்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 2:58 pm

ரேவதி wrote:
rameshnaga wrote:இன்று ஈகரையில் வந்த செய்தியை வைத்துத்தான் இந்தக் கவிதையே
நான் எழுதியது. மனசுக்கு மிகுந்த வருத்தம் தந்த செய்தி அது.

படைப்புக்களைப் புத்தகமாக வெளியிட...நான் கண்டிப்பாக முயற்சிக்கிறேன்
ரேவதி.

உங்களின் அன்புக்கும்...எனது எழுத்தின் மேல் உங்களுக்குள்ள ஈடுபாட்டுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...ரேவதி.

அதெல்லாம் சரி அந்த பிரதி அனுப்பும் விஸ்யதை மறந்து விட்டீர்களா கூடாது கூடாது

மறப்பேனா..ரேவதி..புத்தகமானவுடன்.....அந்தப் புத்தகம் உங்களைத் தேடி வரும்.

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Aug 24, 2011 5:04 pm

நான் இதயத்தால் வாழ்வதாய்க்
காட்டிக் கொள்கிறேன்.

ஆனால்-அறிவால் வாழ்கிறேன்.

எனது அறிவிற்கும்...இதயத்திற்கும்
இடையே முளைக்கும் ஒரு கடவுள்
எழுந்திருந்து நிற்க முயன்று...முயன்று
விழுந்துவிடுகிறார்.

கடைசிவரை-
அவரைத் தூக்கி நிறுத்த இயலாமலேயே
சரிகிறது எனது வாழ்வு.

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Mgr
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 5:35 pm

ரொம்பவும் நன்றி! வின்சீலன்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 5:40 pm

rameshnaga wrote:
ரேவதி wrote:
rameshnaga wrote:இன்று ஈகரையில் வந்த செய்தியை வைத்துத்தான் இந்தக் கவிதையே
நான் எழுதியது. மனசுக்கு மிகுந்த வருத்தம் தந்த செய்தி அது.

படைப்புக்களைப் புத்தகமாக வெளியிட...நான் கண்டிப்பாக முயற்சிக்கிறேன்
ரேவதி.
உங்களின் அன்புக்கும்...எனது எழுத்தின் மேல் உங்களுக்குள்ள ஈடுபாட்டுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...ரேவதி.

அதெல்லாம் சரி அந்த பிரதி அனுப்பும் விஸ்யதை மறந்து விட்டீர்களா கூடாது கூடாது

மறப்பேனா..ரேவதி..புத்தகமானவுடன்.....அந்தப் புத்தகம் உங்களைத் தேடி வரும்.

மறக்காம காசை வாங்கிடுங்கோ.... புன்னகை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 5:43 pm

எனக்கும் எல்லாமே பிடிச்சிருக்கு நன்றி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 6:06 pm

ரொம்பவும் நன்றி! த. சுதானந்தன்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 24, 2011 6:13 pm

rameshnaga wrote:அய்யய்யோ! எதற்கு மன்னிப்பெல்லாம்?

உண்மையில் நான் இது போன்ற விமர்சனங்களைத்தான் எதிர்பார்க்கிறேன்..
அய்யம்பெருமாள்.

நீங்கள் முன்வைத்திருக்கிற கருத்து உண்மைதான்.

நம்மால் புரிந்து கொள்ளவே முடியாத (எப்பொழுதுமே) விஷயமாக
நிலைக்கப் போகிறவை...மனிதனும், கடவுளும்தான்.

அது குறித்தான ஆழ் மனத் தேடல்கள்தான் பெரும்பாலும் எனது
கவிதையாகின்றன.

மனிதனின் பல்வேறு நிலை உணர்ச்சிகள்..கடவுளின் இருப்பு குறித்தான
கேள்விகள் என்னிடம் அடிக்கடி எழுவதால்...எனது கவிதைகளில்
இவை அதிகமாகத் தெரிகின்றன.

உங்களுடைய வெகு ஈடுபாடான இந்தக் கேள்விக்கு எனது நன்றிகள்
அய்யம்பெருமாள்.

தொடருங்கள் நாகா! எல்லா கவிஞர்களுக்கும் இது போன்ற ஒன்று உண்டு
உதாரணம் "; வைரமுத்து
நூலுக்குள் சேலை கருத்தை விட வை மாட்டார் ! சூப்பருங்க

இது உங்களுக்குப் பிடிக்கலாம்.... - Page 2 Thank-you015
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 6:17 pm

ரொம்பவும் நன்றி ! அய்யம்பெருமாள்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக