புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_m10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10 
61 Posts - 74%
heezulia
யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_m10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_m10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_m10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_m10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10 
226 Posts - 76%
heezulia
யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_m10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_m10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_m10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10 
8 Posts - 3%
prajai
யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_m10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_m10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_m10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10 
3 Posts - 1%
Barushree
யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_m10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_m10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_m10யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார்


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Aug 24, 2011 3:49 pm

முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
இவர்களது திருமணம் வருகிற செப்டம்பர் 1ம் திகதி நடைபெற இருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா.



யுவன் தன்னுடைய நீண்டநாள் காதலியான சுஜயா சந்திரன் என்பவரை கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்தார்.

ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை 2 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2008ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதன்பின்னர் சிலகாலம் தனிமையில் வாழ்ந்து வந்த யுவனுக்கு சென்னையை சேர்ந்த மருத்துவர் ஷில்பா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் நட்பாக பழகியவர்கள் பின்னர் காதலிக்கத் தொடங்கினார்.

மிக ரகசியமாக இருந்து வந்த இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்துவிட்டனர்.

இதனையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். வருகிற செப்டம்பர் 1ம் திகதி சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது





தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் 154550 யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் 154550 யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 3:52 pm

சினிமா உலகில் இதெல்லாம் சகஷம்... புன்னகை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 24, 2011 3:54 pm

Admin wrote:சினிமா உலகில் இதெல்லாம் சகஷம்... புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 24, 2011 3:57 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Aug 24, 2011 4:01 pm

சினிமா மட்டுமா இப்போ எல்லாரும் அப்படி தான் பீல் பன்றங்க ...

எங்கே போகும் நாம் கலாசாரம் அதிர்ச்சி யார் தான் அறிவாரோ



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





யுவனுக்கு மறுமணம்: காதலியை மணக்கிறார் Ila
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 4:03 pm

Admin wrote:சினிமா உலகில் இதெல்லாம் சகஷம்... புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக