ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன்

5 posters

Go down

செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன் Empty செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன்

Post by kitcha Wed Aug 24, 2011 12:57 pm

சென்னை: பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, டாக்டர் ஷில்பா திருமணம் வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி திருப்பதியில் நடக்கிறது.

தற்போது தமிழகத்தில் பிசியாக இருக்கும் இசையமைப்பாளர் யார் என்றால் அது யுவன் தான். அவர் கடந்த 2005-ம் ஆண்டு சுஜாயா என்ற பெண்ணை காதலித்து மணந்தார். ஆனால் காதல் திருமணம் கசந்துபோய் அவர்கள் விவாகரத்து கேட்டு நீதிமன்றக் கதவுகளைத் தட்டினர். இதையடுத்து அவர்களுக்கு கடந்த 2008-ம் ஆண்டு விவாகரத்து கிடைத்தது.

அதன் பிறகு யுவன் இசையிலேயே மூழ்கிவிட்டார். பின்னர் யுவனுக்கு மறுகல்யாணம் செய்ய வீட்டில் பெண் பார்க்கத் துவங்கினார். இந்நிலையில் யுவனுக்கு டாக்டர் ஷில்பா என்பவர் மீது காதல் வந்தது. இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டிவிட்டனர்.

இதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி திருப்பதியில் திருமணம் நடக்கிறது. 2-ம் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

thatstamil


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன் Empty Re: செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன்

Post by kitcha Wed Aug 24, 2011 12:57 pm

வாழ்த்துகள் யுவன் :suspect:


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன் Empty Re: செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன்

Post by உதயசுதா Wed Aug 24, 2011 1:02 pm

வாழ்த்துகள்.இந்த திருமணம் உங்களை ஏமாற்றாமல் இருக்கட்டும்


செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன் Uசெப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன் Dசெப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன் Aசெப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன் Yசெப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன் Aசெப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன் Sசெப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன் Uசெப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன் Dசெப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன் Hசெப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன் Empty Re: செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன்

Post by ரபீக் Wed Aug 24, 2011 1:07 pm

வாழ்த்துக்கள் யுவன்

மச்சி ஓப்பன் த பாட்டீல் ,,வேர் இஸ் தே பார்ட்டி ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன் Empty Re: செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன்

Post by kitcha Wed Aug 24, 2011 1:23 pm

ரபீக் wrote:வாழ்த்துக்கள் யுவன்

மச்சி ஓப்பன் த பாட்டீல் ,,வேர் இஸ் தே பார்ட்டி ?


Sept.02


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன் Empty Re: செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன்

Post by முகம்மது ஃபரீத் Wed Aug 24, 2011 1:57 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன் Empty Re: செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன்

Post by அப்துல் Wed Aug 24, 2011 4:16 pm

:வணக்கம்:
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன் Empty Re: செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum