Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹசாரேக்கு ஆதரவான பேரணி: மும்பையில் 1 லட்சம் பேர் திரண்டனர்
Page 1 of 1
ஹசாரேக்கு ஆதரவான பேரணி: மும்பையில் 1 லட்சம் பேர் திரண்டனர்
ஊழலுக்கு எதிராக 73 வயது காந்தியவாதி யான அன்னா ஹசாரே காலவரையற்ற
உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். ஊழலை ஒழிப்பதற்கு வலிமையான லோக்பால்
சட்டம் நிறைவேற்றக் கோரி அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஹசாரேவுக்கு
இந்தியா முழுவதும் ஆதரவு இருந்து வருகிறது. இந்த ஆதரவு நாளுக்கு நாள்
அதிகரித்த வண்ணமாய் உள்ளது. ஒவ்வொரு நகரிலும் அவருக்கு ஆதரவான பேரணி நடந்து
வருகிறது. அன்னா ஹசாரேவுக்கு ஆதரவான பேரணி மும் பையில் நேற்று நடந்தது.
மும்பையை குலுக்கும் வகையில் இந்த பேரணி நடந்தது. இதில் 1 லட்சம் பேர் வரை
பங்கேற்றனர். மக்கள் வெள்ளம் கடலலை போல் இருந்தது.
இந்த
பேரணியில் இளைஞர்கள், வயதானவர்கள், ஆண்கள், பெண்கள் என பல தரப்பு மக்கள்
பங்கேற்றனர். குறிப்பிட்ட இடத்தில் மக்கள் குவிய 3 மணி நேரம் ஆனது.
பாந்த்ராவில் இருந்து ஜுகு வரை மக்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் கையில்
தேசிய கொடி வைத்திருந்தனர். பேரணியில் பங்கேற்ற வர்கள் அன்னா ஹசாரே வுக்கு
ஆதரவாக கோஷம் எழுப்பினார்கள்.
டுவிங்கிள்
டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் அன்னா இஸ் ஏ சூப்பர் ஸ்டார் என்ற கோஷத்தை
எழுப்பினர். மேலும் வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜே, இன்குலாப் ஜிந்தாபாத்
போன்ற கோஷங்களையும் எழுப்பினர். இந்த பேரணியில் பங்கேற்ற 81 வயதான லீலா
பெண் என்பவர் கூறும்போது என்னால் எவ்வளவு நடந்து செல்ல முடியுமோ அவ்வளவு
தூரம் செல்வேன் என்றார்.
பேரணியில் பங்கேற்ற கப்பல்படை அதிகாரி மனிஷ் குமார் கூறும்போது அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்க இதுதான் சரியான நேரம் என்றார்.
நன்றி -மாலைமலர்

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்து ஆன்மிகக் கண்காட்சி: 4 லட்சம் பேர் திரண்டனர்
» அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்
» அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்
» திமுக நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் தொண்டர்கள் திரண்டனர்-1 லட்சம் பேர் கைது
» திருவண்ணாமலையில் மகா தீபம் : 20 லட்சம் பக்தர்கள் திரண்டனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|