புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_m10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_m10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10 
2 Posts - 18%
heezulia
ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_m10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_m10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_m10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_m10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10 
372 Posts - 49%
heezulia
ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_m10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_m10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_m10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_m10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10 
25 Posts - 3%
prajai
ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_m10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_m10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_m10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_m10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_m10ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 24, 2011 12:07 pm

ஹைதராபாத்:அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிராக பிரபல மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததிராய் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். ஹஸாரேவின் வழிகள் காந்திய வழியாக இருக்கலாம். ஆனால் அவரது கோரிக்கைகள் ஒருபோதும் காந்தியக் கொள்கை அல்ல என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

’தி ஹிந்து’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் அருந்ததிராய் கடுமையான விமர்சனங்களை ஹசாரே மீது சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: ‘நாட்டில் அவசரமாக கவனம் செலுத்தவேண்டிய ஒரு விஷயத்தில் கூட ஹஸாரே குரல் எழுப்பவில்லை. தனது மாநிலமான மஹாராஷ்ட்ராவில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக ஹஸாரே வாயை திறக்கவில்லை. ஹஸாரே முன்வைக்கும் லோக்பால் மசோதா காந்தியடிகளின் அதிகார பரவலாக்கல் கொள்கைக்கு எதிரான அடக்கியாளும் சட்டமாகும்.

அரசின் பாரம்பரிய பொறுப்புகள் கார்ப்பரேட்டுகளுக்கும், அரசு சாரா நிறுவனங்களுக்கும் பெருமளவில் பகிர்ந்தளிக்கும் சூழலில் ஹஸாரேவின் லோக்பால் மசோதா கார்ப்பரேட்டுகளையும், அரசு சாரா நிறுவனங்களையும் முற்றிலும் தவிர்த்துள்ளது.

கார்ப்பரேட் ஊடகங்கள் பொதுமக்களின் விருப்பங்களை கட்டுப்படுத்த முயலும் வேளையில் ஊடகங்களையும், கார்ப்பரேட்டுகளையும், அரசு சாரா நிறுவனங்களையும் லோக்பால் மசோதாவின் வரம்பிற்குள் கொண்டுவருவதற்கு பதிலாக ஹஸாரே இவற்றை முற்றிலும் தவிர்த்துள்ளார்.

இடஒதுக்கீட்டுக் கொள்கையை எதிர்ப்பதில் முன்னணியில் உள்ள ’யூத் ஃபார் இக்யுவாலிட்டி’ என்ற அமைப்புடன் ஹஸாரே குழுவினருக்கு தொடர்புள்ளது. இவ்வமைப்பின் கீழ் செயல்படும் அமைப்புகளுக்கு கொக்கோ கோலா, லெமன்ப்ரதர்ஸ் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து பெருமளவிலான பணம் கிடைக்கிறது.

ஹஸாரேவின் குழுவைச் சார்ந்த அரவிந்த் கேஜ்ரவாலின் அமைப்பு ஃபோர்ட் ஃபவுண்டேசனிலிருந்து நான்கு லட்சம் அமெரிக்க டாலரை பெற்றுள்ளது. ஹஸாரேவின் போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் ’இந்தியா எகைன்ஸ்ட் கரப்ஷன்’ என்ற அமைப்பு பெரும் இந்திய நிறுவனங்களிடமிருந்து உதவி பெற்றுவருகிறது. இப்பொழுது ஊழல் வழக்கிலும், இதர குற்றங்களிலும் சிக்கி விசாரணையை எதிர்கொள்பவர்களும் இதில் உட்படுவர்.

ஹஸாரே கைதுச் செய்யப்பட்டவுடன் ஊழலுக்கு எதிரான போராட்டம் எதிர்ப்பு தெரிவிப்பதற்குரிய உரிமைக்கான போராட்டமாக மாறிவிட்டது. ஆனால், இந்த ஆதரவு, போராடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஒரிஸ்ஸாவின் போஸ்கோ நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலத்தை திரும்ப பெறுவதற்காக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு கிடைக்கவில்லை. இவ்வாறு அருந்ததிராய் கூறியுள்ளார்

தூது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 24, 2011 12:27 pm

இட ஒதுக்கீடு கொள்கைக்கு காந்தி எப்போதும் ஒத்து கொண்டது கிடையது.

உங்கள் கட்டுரையில் நான் சந்தோசப்படவில்லை. இருந்தும் நமீதாவிற்க்கு எழுதியது போல உங்களுக்கும் எளிதாக பதில் சொல்லி விட முடியாது.
இன்னும் ஆழமான ஆராய்ச்சிக்கு பின் கடிதத்தில் சந்திப்போம்
அருந்ததி ராய்!

நன்றி ரபீக் !

ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Thank-you015
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 24, 2011 12:29 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

இட ஒதுக்கீடு கொள்கைக்கு காந்தி எப்போதும் ஒத்து கொண்டது கிடையது.

உங்கள் கட்டுரையில் நான் சந்தோசப்படவில்லை. இருந்தும் நமீதாவிற்க்கு எழுதியது போல உங்களுக்கும் எளிதாக பதில் சொல்லி விட முடியாது.
இன்னும் ஆழமான ஆராய்ச்சிக்கு பின் கடிதத்தில் சந்திப்போம்
அருந்ததி ராய்!

நன்றி ரபீக் !

நீங்கள் அனைவரின் குறைகளையும் நிறைகளையும் இணைத்து கடிதம் வெளியிடுங்கள் ,,அப்போதுதான் அவர்களைப் பற்றி அனைத்தும் அறிய ஆவலாயாய் இருக்கும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 24, 2011 12:31 pm

ரபீக் wrote:
நீங்கள் அனைவரின் குறைகளையும் நிறைகளையும் இணைத்து கடிதம் வெளியிடுங்கள் ,,அப்போதுதான் அவர்களைப் பற்றி அனைத்தும் அறிய ஆவலாயாய் இருக்கும்

நல்ல ஆலோசனை ரபீக் ! முயற்ச்சிக்கிறேன் ! நன்றி !

ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் Thank-you015
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 1:20 pm

என்ன சொல்ல? நாணயத்துக்கு எப்பவும் இரண்டு பக்கங்கள் உண்டே?
சுவாமி யால கூட எல்லோருக்கும் நல்ல வராய் இருக்க முடியாது, அப்படி இருக்க இவர் மட்டும் என்ன ரொம்ப சுத்தமா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 3:22 pm

திடீரென ஒரு தனி மனிதனுக்கு இவ்வளவு பேரும் புகழும் கிடைக்கிறதே என்று அருந்ததிக்கு நெஞ்சு கொதிக்கிறது போலும். இந்தக் கட்டுரையிலிருந்தே தெரிகிறது இவரின் இந்திய விசுவாசம். ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம் 56667

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Wed Aug 24, 2011 4:11 pm

நீங்கள் அனைவரின் குறைகளையும் நிறைகளையும் இணைத்து கடிதம் வெளியிடுங்கள் ,,அப்போதுதான் அவர்களைப் பற்றி அனைத்தும் அறிய ஆவலாயாய் இருக்கும் [/quote]

சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக