புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
18.09.2009 வெள்ளிக்கிழமை - ஈகரை நிலவரம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c1018.09.2009 வெள்ளிக்கிழமை - ஈகரை நிலவரம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_m1018.09.2009 வெள்ளிக்கிழமை - ஈகரை நிலவரம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram

17 Posts - 39%
Dr.S.Soundarapandian

2 Posts - 5%
prajai

1 Post - 2%
mohamed nizamudeen

Ammu Swarnalatha

T.N.Balasubramanian

Balaurushya

இந்த மாத அதிக பதிவர்கள்

383 Posts - 49%

256 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%

7 Posts - 1%
sugumaran

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

18.09.2009 வெள்ளிக்கிழமை - ஈகரை நிலவரம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 18, 2009 11:53 pm

இரவும் கலைந்தது ..காலையும் ஆனது ..ஈகரையும் அழகா மலர்ந்தது ..ஈகரை நண்பர்களும் தம் கனவுகளில் இருந்து விடுபட்டு கண் விளித்து ஈகரை வர ஆரம்பித்தனர்..ஈகரை காலை பல செய்திகளுடன் காத்து இருந்தது ..

இன்று பல குழந்தைகளை பெற்ற அன்னை ஒருத்தங்க இருந்தாங்க..அந்த செய்தி படித்ததும் ஈகரை நண்பர்கள் தாங்களும் கல்யாணம் பண்ணி இப்படி பல குழந்தைகளை பெறணும்.. தாங்களும் கின்னஸ் சாதனை படைக்கனும்.. என்று சபதம் எடுத்தார்கள் என்பது சபத செய்தி...

இன்று சிவகுமார் என்பவர் ஒரு பலமான வேட்டை ஆடி நமக்கு பல காதல் கவிதைங்களை தந்து இருந்தார்.. அந்த கவிதைகள் சுட்ட இடம் மீனுவின் ஏரியா ..என்பது சுட்ட செய்தி ..அவர் தன கவிதைகளில் சாரி சுட்ட கவிதைகளில் கண் மூடாம கனவு காண எல்லோரும் பழகிக்கணும் என்று வலியுறுத்தினார் என்பது வலியான செய்தி ...

இன்று ஈகரையில் ரூபன் தன் அழகை நண்பர்களுக்கு காமித்தார்..ஈகரை நண்பர்கள் அவரை அழகா இருப்பதாக சொன்னார்கள் என்பது அழகு செய்தி ..ஆனால் ஒரு நண்பர் மட்டும் ரூபன் மேல் பொறாமை கொண்டுள்ளார் என்பது பொறாமை செய்தி ..அவர் நம்ம ஷைலுவாக இருக்கலாம் என்பது சந்தேக செய்தி ஆகும்..

நம்ம மீசை அண்ணா நம்மளை எல்லோரையும் தன் மீசையால் கவர்ந்தும் சில நேரம் பயமுறுத்தியும் வந்தார் என்பது பழைய செய்தி ..ஆனா இன்று அவருக்கு மீசை இல்லை என்பது உறுதி செய்ய பட்டு உள்ளது ..அவரின் செல்ல மகளை அவர் முத்தமிடும் பொழுது மீசை குத்தி செல்ல மகள் ..நம்ம மீசை அண்ணனுக்கு முத்தம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் அவர் தன் ஆசை மீசையை தன் செல்ல மகளுக்காக தியாகம் செய்தார் என்பது தியாக செய்தி ..

நம்ம கிருபையில் பல நல்ல மாற்றங்களை நாம் கண் கூடாக காணக் கூடியதாக உள்ளது ..முன்னர் மீனு கிருபையின் எதிரி என்பது பழைய செய்தி ..இன்று மீனுவை அவர் நண்பியாக நினைப்பது நட்பு செய்தி ..இன்று கிருபை பல செய்திகளை வெளியிட்டு இருந்தார் என்பது தினசரி செய்தி ஆகும்..

இன்று நம்ம திமிங்கிலம் அவர்களை நீண்ட நேரம் ஈகரையில் காண முடியவில்லை ..அவர் வந்ததும் ஈகரை களை கட்டியது..அவரின் திறமை என்ன என்று மீனு இன்று கண்டு பிடித்தார்.. அது என்ன கண்டு பிடித்தார் என்பது ரகஷிய செய்தி..

நம்ம தமிழன் அண்ணா நிறைய பேசுவது இல்லை என்பது முறைப் பாட்டு செய்தி ஆகும் ..அவருக்கு என்னென்ன கவலை கஷ்டங்களோ என்று ஈகரை நண்பர்கள் கவலையுடன் காணப் பட்டனர்..

நம்ம ஈகரை ஆஸ்தான புலவர் வித்யாசாகர் அவர்கள் இன்று மௌனம் களைந்து சிரித்த முகத்துடன் ஈகரையை வலம் வந்தார் என்பது எல்லோரும் அறிந்த புன்னகை செய்தி.. அவர் தன் செல்லம்மாவுக்கு வாழை இலை பறிக்க செல்வதாக சொல்லி விட்டு சென்றவர் மீண்டும் வருகை தரவில்லை என்பது துக்க செய்தி ..அவருக்கு வாழை இலை கிடைத்ததா ..இல்லை அவர் இன்னும் வாழை மரத்தை தேடிக்கிட்டுதான் இருக்கின்றாரா என்பது தேடல் செய்தி.. வாழை இலை கிடைத்தால் தான் அவருக்கு செல்லம்மா ..உணவு தருவார் என்பதே முக்கிய பிரச்சனை நம் வித்யாசாகருக்கு என்பது முக்கிய செய்தி ..

நம்ம விஜய் வழமை போல ஆடி அசைந்து வந்தார் ,அவரின் சீண்டல்கள் இப்பொழுது அதிகரித்து வருவதாக மீனுவின் வட்டாரம் தெரிவிக்கின்றது என்பது சீண்டல் செய்தி ..

நம்ம ராஜா அண்ணா இன்றைக்குத்தான் ஈகரை வந்து இருந்தார்..அவருக்கு தன் பாப்பாவை கொஞ்சவே நேரம் போய் விடுவதாக சொன்னது கொஞ்சம் பொறாமையான செய்தி ..இனிமேல் பாப்ப்பாவையும் ஈகரை கொண்டு வந்து நமக்கும் பாப்பாவை கொஞ்ச தரனும் என்பது ஈகரை நண்பர்களின் கொஞ்சல் செய்தி..ஆகும்.அவர் பாப்பாவை நமக்கு கொஞ்ச தருவாரா இல்லையா என்பதை நாம் பொறுத்து இருந்து பார்க்கலாமே ..

இன்று ஈகரை அமைதியாக இருப்பதாய் பலர் சொன்னார்கள்..அப்போதுதான் மீனு சொன்னாள்..இன்று நம்ம ஷெரின் அவர்கள் வருகை தந்து இருக்கவில்லை ..இன்று பலர் அவரின் பழைய பொருள்களை பார்வை இட என்றே வருகை தந்து இருப்பதை நாம் கண்டோம் ..அவர்கள் ஷெரின் வந்திடுவாரென பல மணி நேரம் காத்து இருந்தது காப்பு செய்தி ஆகும்..கடைசி வரை ஷெரின் இன்று ஈகரைக்கு வருகை தரவில்லை என்பது ஏமாற்ற செய்தி..

நம்ம இளவரசன் அவர்களால் பேச முடியாதோ என ஒரு செய்தி உலா வருகின்றது ,,காரணம் அவர் பேசி யாரும் பார்த்தது இல்லையாம் ..அவரிடம் கணணி பற்றிய தகவல்கள் தரும் படி நம்ம ரூபன் கேட்டுகிட்டார்..அதுக்கு அவர் மறுப்பு தெரிவித்ததை கண்டு மீனு மனம் இரங்கி இளவரசன் அவர்களுக்கு கணணி பற்றி சொல்லி கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தது என்பது பலருக்கு தெரியாத மீனுவுக்கு மட்டுமே தெரிந்த உடன்படிக்கை செய்தி ஆகும்...

நம்ம ஷைலு அவர்களுக்கு மீனுவுக்கு மீசை இருக்கா இல்லையா என்பது அவரின் சந்தேக செய்தி.. அதயே யோசித்து கொண்டு சிஸ்டம் முன்னால் தூந்கி விட்டார் ..அப்போது அவரின் கனவிலே ஒரு தேவதை தோன்றினாள்,,,அவள் ஷைலுவிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் சொல்லு நான் தருகிறேன் என்று கேட்டாள்..ஷைலு உடனே என் தங்கை மீனுவுக்கு மீசை முளைக்கனும் என்று வேண்டினார்.. சரி அப்படியே ஆகட்டும் என்று தேவதை சொல்லி விட்டு மறைந்தாள்..ஷைலுவுக்கு ஒரே சந்தோசம் ..பட் அப்போ தூக்கம் கலைந்தது.. விளித்து பார்த்தால் ஷைலுவின் சொந்த தங்கை மீசையுடன் அழுத வண்ணம் நிற்பதைக் கண்டு மனம் உடைந்து அவர் தற்கொலைக்கு முயற்சி பண்ணினார் என்பது கொலை செய்தி.. ஆனால் துர திஸ்டவசமாக அவர் உயிர் தப்பி உள்ளார் என்பது உயிர்ப்பு செய்தி ஆகும்.. அவர் இன்றுடன் தான் இனி கனவே காண்பதில்லை என்று திட சங்கட்ட்பம் எடுத்து உள்ளார் என்பது திடமான செய்தி ஆகும்..

இன்று நம் மீனு பலரை சந்தித்து பேட்டி எடுத்தாள் என்பது பேட்டி செய்தி ஆகும்..
அதில எல்லோரும் அசத்தலான பதிலை சொல்லி மீனுவையே கலங்கடித்தார்கள் என்பது கலங்கள் செய்தி.. சிலர் தமக்கு மீனுவை பிடிக்கும் என்று சொல்லி மீனுவை பரவசப் படுத்தினார்கள் என்பது பரவச செய்தி...தமக்கு பிடித்த உலகத் தலைவர் ஈழத்தின் தலைவர் பிரபாகரன் என்று சொல்லியது எல்லோரின் ஈழத் தாகத்தை காமித்தது என்பது ஈழத்து செய்தி.. இதில் சிலர் மீனுவின் பேட்டிக்கு நேரமில்லாததால் நாளை வருகிறேன் என்று சொன்னதால் ..மீதி நாளை கிடைக்கும்.. என்பது பிந்திய செய்தி

பலரை இங்கு மீனு சொல்ல தவற விட்டு இருப்பின் அந்த தவறுதலுக்காக பிரகாஸ் அண்ணன் பொறுப்பு ஏற்பதாக சொல்லி இருப்பது பொறுப்பு செய்தி ஆகும்..

மீண்டும் நாளை கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விட பெறுவது உங்கள் மீனு...

_________________

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 19, 2009 12:00 am

நான் கனவவேகாண‌ மாட்டன்,........

எல்லோடரும் நம் தலைவரை சொல்கிறார்களே உண்மையாக அவர்கள் மனத்தில் இருந்து தான் அந்த வரிகள் வந்தனவாசிவாண்ணா?

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 19, 2009 12:01 am

அப்படியா நண்பரே

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Sep 19, 2009 12:02 am

பலரை இங்கு மீனு சொல்ல தவற விட்டு இருப்பின் அந்த தவறுதலுக்காக பிரகாஸ்
அண்ணன் பொறுப்பு ஏற்பதாக சொல்லி இருப்பது பொறுப்பு செய்தி ஆகும்..

இந்தச்செய்தி என்னை மாட்டிய செய்தி

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 19, 2009 12:04 am

ஈழமகன் wrote:நான் கனவவேகாண‌ மாட்டன்,........

எல்லோடரும் நம் தலைவரை சொல்கிறார்களே உண்மையாக அவர்கள் மனத்தில் இருந்து தான் அந்த வரிகள் வந்தனவாசிவாண்ணா?

என் நண்பா இந்த ஐயம் நிச்சயமாக ஏன் சைலு உங்களுக்கு மனதில் இருந்து வரவில்லையா ஜொள்ளு

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 19, 2009 12:06 am

[You must be registered and logged in to see this image.]

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 19, 2009 12:07 am

என் மனதின் இரத்த நாளங்களுனூடே தான் எம் தலைவனின் பெயர் வந்தது ஆனால் எல்லோரும் அவரின் பெயரை சொல்லவும் எனக்கு ஆச்சரியமாகிவிட்டது.. அது தான் கேட்டேன்டா..

ஆமா உன்னில நான் பொறாமையா இருக்கிறதா தகவல் வருதே உண்மையா? அல்லது நமது கூட்டமைப்பை உடைப்பதற்கான சதியா?

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 19, 2009 12:11 am

நானும் அதிர்ச்சியடைந்தேன் நண்பா எல்லோரும் எம்தலைவனின் பெயரைச்சொன்னதும்

கவனமடா எங்களை பிரிக்க சதி நடக்குது

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Sep 19, 2009 12:13 am

ஈழமகன் wrote:என் மனதின் இரத்த நாளங்களுனூடே தான் எம் தலைவனின் பெயர் வந்தது ஆனால் எல்லோரும் அவரின் பெயரை சொல்லவும் எனக்கு ஆச்சரியமாகிவிட்டது.. அது தான் கேட்டேன்டா..

ஆமா உன்னில நான் பொறாமையா இருக்கிறதா தகவல் வருதே உண்மையா? அல்லது நமது கூட்டமைப்பை உடைப்பதற்கான சதியா?

இதுதான் நிதர்சனம்

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 19, 2009 12:14 am

Ruban1 wrote:நானும் அதிர்ச்சியடைந்தேன் நண்பா எல்லோரும் எம்தலைவனின் பெயரைச்சொன்னதும்

கவனமடா எங்களை பிரிக்க சதி நடக்குது

முயற்சித்து பாக்கட்டுமே

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக