Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!
+11
அருண்
dsudhanandan
kitcha
SK
ஜாஹீதாபானு
ரபீக்
முகம்மது ஃபரீத்
உமா
அதி
தாமு
positivekarthick
15 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!
First topic message reminder :
சினிமா ஹீரோ போல், நிஜத்திலும் ஹீரோவாக திகழ்ந்திருக்கிறார் நடிகர் கஞ்சா கருப்பு. கவுண்டமனி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட காமெடி நடிகர்களை தொடர்ந்து, நடிகர் கஞ்சா கருப்புக்கும் ஹீரோ ஆசை வந்து, தற்போது "மன்னார் வளைகுடா" என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருவதும், படத்தின் சூட்டிங் ராமேஸ்வரம் பகுதிகளில் நடித்து வருவதும் அனைவரும் அறிந்த செய்தியே. இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் டெக்னீசியன் ஒருவருக்கு எதிர்பாராமல் தலையில் அடிபட்டு, மண்டை ஓடு வெளியே தெரியும் அளவிற்கு பலத்த காயம் ஏற்பட, உடனே படத்தின் ஹீரோ கஞ்சா கருப்பு, மற்ற ஹீரோக்களை போல் இல்லாமல், தன்னுடைய சொகுசு காரில், அடிப்பட்ட அந்த நபரை அள்ளிபோட்டு அருகில் இருந்து மருத்துவமனையில் முதல் உதவி கொடுத்துள்ளார். பின்னர் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு வேகமாக தன்னுடைய காரில், அந்த நபரை அழைத்து வந்து தனியார் ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.
இப்போது சொல்லுங்கள் நிஜத்திலும் கஞ்சா கருப்பு ஹீரோதானே...!
தினமலர்

positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!
இதெல்லாம் பப்ளிகுட்டிக்கு செய்தாலும் உயிரை காப்பாற்றி உள்ளார் அதற்காக..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!
அருண் wrote:இதெல்லாம் பப்ளிகுட்டிக்கு செய்தாலும் உயிரை காப்பாற்றி உள்ளார் அதற்காக..!
யார் அந்த பப்ளிகுட்டி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!
kitcha wrote:
யார் அந்த பப்ளிகுட்டி
தத்துவம் சொன்ன அனுபவிக்கணும் அண்ணா ஆராயபடாது..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!
இப்போது சொல்லுங்கள் நிஜத்திலும் கஞ்சா கருப்பு ஹீரோதானே...!
நிஜ ஹீரோ தான் ஆனால் சினிமாவில் ஹீரோவாக ஜெயீப்பாரா தெரியாது. ( இதுவரை ஹீரோ ஆசை வந்த எந்த காமெடியனும் ஜெயீத்ததில்லை , என் நினைவுக்கு தெரிந்த வரை, இவரும் பாவம், ஆசை யாரை விட்டது , பொறுத்திருந்து பார்ப்போம் )

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!
அவரோட பேரும்,கலரும் தான் கருப்பு ஆனால் மனசு வெள்ளைங்கோ
thillalangadi- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
Re: நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!
thillalangadi wrote:அவரோட பேரும்,கலரும் தான் கருப்பு ஆனால் மனசு வெள்ளைங்கோ
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» திருமணத்திற்கு தயாரானார் கஞ்சா கருப்பு
» கஞ்சா கருப்பு ஹீரோ; மூன்று ஜோடிகள் !
» வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு!
» கஞ்சா கருப்பு தயாரிக்கும் படத்தில் மனைவி அனிதாவுடன் புஷ்பவனம் குப்புசாமி நடிக்கிறார்
» ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|