ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!

+11
அருண்
dsudhanandan
kitcha
SK
ஜாஹீதாபானு
ரபீக்
முகம்மது ஃபரீத்
உமா
அதி
தாமு
positivekarthick
15 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Empty நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!

Post by positivekarthick Wed Aug 24, 2011 11:19 am

சினிமா ஹீரோ போல், நிஜத்திலும் ஹீரோவாக திகழ்ந்திருக்கிறார் நடிகர் கஞ்சா கருப்பு. கவுண்டமனி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட காமெடி நடிகர்களை தொடர்ந்து, நடிகர் கஞ்சா கருப்புக்கும் ஹீரோ ஆசை வந்து, தற்போது "மன்னார் வளைகுடா" என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருவதும், படத்தின் சூட்டிங் ரா‌மேஸ்வரம் பகுதிகளில் நடித்து வருவதும் அனைவரும் அறிந்த ‌செய்தியே. இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் டெக்னீசியன் ஒருவருக்கு எதிர்பாராமல் தலையில் அடிபட்டு, மண்டை ஓடு வெளியே தெரியும் அளவிற்கு பலத்த காயம் ஏற்பட, உடனே படத்தின் ஹீரோ கஞ்சா கருப்பு, மற்ற ஹீரோக்களை போல் இல்லாமல், தன்னுடைய சொகுசு காரில், அடிப்பட்ட அந்த நபரை அள்ளிபோட்டு அருகில் இருந்து மருத்துவ‌மனையில் முதல் உதவி கொடுத்துள்ளார். பின்னர் ரா‌மேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு வேகமாக தன்னுடைய காரில், அந்த நபரை அழைத்து வந்து தனியார் ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.

இப்போது சொல்லுங்கள் நிஜத்திலும் கஞ்சா கருப்பு ஹீரோதானே...!
தினமலர்


நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Pநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Oநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Sநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Iநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Tநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Iநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Vநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Eநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Emptyநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Kநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Aநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Rநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Tநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Hநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Iநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Cநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Empty Re: நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!

Post by தாமு Wed Aug 24, 2011 12:37 pm

கஞ்சா கருப்பு ஹீரோதான் சூப்பருங்க



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Empty Re: நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!

Post by அதி Wed Aug 24, 2011 2:06 pm

நிஜ ஹீரோ சூப்பருங்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Empty Re: நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!

Post by உமா Wed Aug 24, 2011 2:08 pm

நல்லது செய்திருக்கார்....
அவர் படத்தில் ஹீரோ வா..... :அடபாவி:



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Empty Re: நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!

Post by முகம்மது ஃபரீத் Wed Aug 24, 2011 2:09 pm

மகிழ்ச்சி புன்னகை


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Empty Re: நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!

Post by ரபீக் Wed Aug 24, 2011 2:10 pm

சூப்பருங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Empty Re: நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!

Post by ஜாஹீதாபானு Wed Aug 24, 2011 2:10 pm

நல்ல மனசுக்காரர் கஞ்சா கருப்பு சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Empty Re: நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!

Post by SK Wed Aug 24, 2011 2:11 pm

சூப்பருங்க நிஜ ஹீரோ தான்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Empty Re: நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!

Post by kitcha Wed Aug 24, 2011 2:22 pm

அவருடைய மனிதாபிமான செயலுக்கு ஒரு சல்யூட்.


மகிழ்ச்சி

ஆனால் ஹீரோ அநியாயம் அநியாயம்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Empty Re: நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!

Post by dsudhanandan Wed Aug 24, 2011 2:42 pm

சூப்பருங்க கஞ்சா அருப்புக்கு ஒரு நன்றி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! Empty Re: நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum