புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Poll_c10இரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Poll_m10இரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
இரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Poll_c10இரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Poll_m10இரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
இரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Poll_c10இரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Poll_m10இரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Poll_c10இரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Poll_m10இரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

T.N.Balasubramanian

kavithasankar

Sathiyarajan

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்!

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Aug 24, 2011 10:02 am

கிளிநொச்சிப் பகுதியில் இரவில் பதுங்கி கூட்டம் கூட்டமாக இராணுவத்தினர் எங்கே செல்கின்றனர் என்ற கேள்விகள் பல நாட்களாக இருந்துவந்தது. சிலர் பெண்கள் தனியாக இருக்கும் வீட்டைத் தட்டி அவர்களை துன்புறுத்துவதற்காக இவ்வாறு இரவில் அலைவது தெரியவந்துள்ளது. மாலை ஆனதும் சுமார் 6 பேர் கொண்ட சிறிய குழுக் குழுவாக இவர்கள் பிரிந்து முகாம்களில் இருந்து வெளியேறி பின்னர் காலை 4 அல்லது 5 மணிக்கே முகாமுக்குத் திரும்புகின்றனர்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் இவர்கள் எங்கே செல்கிறார்கள் என்று கேட்டால் யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் அதற்கான விடைகள் மெல்ல மெல்ல கசிய ஆரம்பித்துள்ளது. அத்தோடு மாலை வேளையில் எடுக்கப்பட்ட சில புகைப்பட ஆதாரங்களும் தற்போது அதிர்வு இணையத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இலங்கை இராணுவத்தின் 57 வது படைப்பிரிவில் இருக்கும் சில இராணுவத்தினர் இருட்ட ஆரம்பித்ததும் புறப்படும் புகைப்படங்கள் இங்கே இணைத்துள்ளோம்.

இவர்களை இரகசியமாகப் பின்தொடர முடியாவிட்டாலும், இவர்களை இரகசியமாக ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் பலர் இரவுவேளைகளில் புறப்பட்டு நடந்து சென்று நகருக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் சில வாகனங்களில் ஏறுவதாகவும் பின்னர் அவர்களை காலை 4 மணிக்கு அதே இடத்தில் அவ்வாகனங்கள் கொண்டு வந்து இறக்குவதாகவும் நேரில்பார்த்த சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்த இராணுவத்தினரைக் கொண்டு இரவு வேளைகளில் புதுமாத்தளான் மற்றும் ரெட்டை முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளை துப்பரவாக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு இறங்கியுள்ளதாக தற்போது அறியப்படுகிறது. மணலைத் தோன்றி அங்கே இருக்கும் எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்களை அகற்றி அவ்விடங்களை இரகசியமாக துப்பரவுசெய்து வருகிறது இலங்கை அரசு. இவை எல்லாம் எதற்காக என்று கேட்கிறீர்களா ?

அது ஒரு புறம் இருக்க , மாயமனிதன் மற்றும் கிரீஸ் மனிதன் என பலரை உலாவவிட்டுள்ள இலங்கை அரசு, இதன் அச்சம் காரணமாக வீட்டில் இருக்கும் மக்கள் இரவுவேளைகளில் வெளியே வரமாட்டார்கள் என நினைத்து இத் திட்டத்தைப் போட்டுள்ளது.

இரவில் ஊரடங்குச் சட்டம் போட்டு செயல்படுத்த முடியாத சில காரியங்களை இவர்கள் மாயமனிதன் கொண்டு நிறைவேற்றப்பார்க்கிறார்கள். அதுமட்டும் அல்லாது யுத்தம் நடைபெற்ற இடங்களையும் தமிழர்கள் கொத்துக் கொத்தாக இறந்த இடங்களையும் இரகசியமாகச் சுத்தம் செய்துவைத்து விட்டு திடீரென ஒரு நாள் சரி யுத்தம் நடந்த இடத்தை சர்வதேசம் வந்து பார்க்கலாம் என இலங்கை அரசு கூறவிருக்கிறதாம். சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும் வேளையில் திடீரென ஒரு நாள் தேவைப்பட்டால் சர்வதேசம் யுத்தம் நடந்த இடத்தை பார்வையிட்டு பகுப்பாய்வுசெய்யலாம் என அறிவித்தல் ஒன்றையும் இவர்கள் வெளியிட திட்டம் தீட்டியுள்ளனர்.

இதன் ஒரு அங்கமாகவே இந்த துப்பரவாக்கும் நிகழ்வுகளும் அதற்கு துணைபோக மாயமனிதக் கதைகளையும் இலங்கை அரசு வேண்டும் என்றே திட்டமிட்ட ரீதியில் செய்துவருவதாக கிளிநொச்சி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிர்வு

இரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Pஇரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Oஇரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Sஇரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Iஇரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Tஇரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Iஇரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Vஇரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Eஇரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Emptyஇரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Kஇரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Aஇரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Rஇரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Tஇரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Hஇரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Iஇரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! Cஇரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்! K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக