ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பரின் விரலை கடித்து துப்பிய வாலிபர் கைது

2 posters

Go down

 நண்பரின் விரலை கடித்து துப்பிய வாலிபர் கைது Empty நண்பரின் விரலை கடித்து துப்பிய வாலிபர் கைது

Post by Admin Wed Aug 24, 2011 9:33 am

பெரியபாளையம் போலீஸ் நிலையத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் நண்பரின் விரலை கடித்து துப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விரல் துண்டிப்பு

பெரியபாளையம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் சுதாகர் (வயது 28). ஓட்டல் நடத்தி வருகிறார். இதே ஊரை சேர்ந்தவர் சித்திக் மற்றும் அன்சாரி. 3 பேரும் நண்பர்கள். சுதாகர் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு தனது ஓட்டலை மூடிக்கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். தனது வீட்டின் அருகே குடிபோதையில் சித்திக் மற்றும் அன்சாரி விழுந்து கிடந்தனர். இதனால் சுதாகர் தனது நண்பர்கள் 2 பேரையும் தூக்கி ஓரமாக படுக்க வைத்தார்.

அப்போது நண்பர்களில் ஒருவரது செல்போன் கீழே விழுந்தது. இதனால் அவர்கள் 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் சுதாகரின் விரலை அன்சாரி கடித்து துப்பி விட்டார். மேலும் அன்சாரியும் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

போலீஸ்நிலையம் முற்றுகை

அருகில் இருந்தவர்கள் உடனடியாக சுதாகரை சென்னை அரசு ஆஸ்பத்திரியிலும், அன்சாரியை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர். இந்த நிலையில் சுதாகர் தரப்பிலும் அன்சாரி தரப்பிலும் தனித்தனியாக ஒருவர் மீது ஒருவர் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து பெரியபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.

சுதாகருக்கு ஆதரவாக அந்த பகுதியை சேர்ந்த பெண்களும் அவரது நண்பர்களும் அன்சாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி பெரியபாளையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அன்சாரியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினதந்தி
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

 நண்பரின் விரலை கடித்து துப்பிய வாலிபர் கைது Empty Re: நண்பரின் விரலை கடித்து துப்பிய வாலிபர் கைது

Post by ரேவதி Wed Aug 24, 2011 10:08 am

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல அநியாயம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» மன உளைச்சலால் விரலை வெட்டி சமைத்து சாப்பிட்ட நியூசிலாந்து வாலிபர்
» சுண்டெலியை கடித்து தின்ற வாலிபர்; வீடியோவில் பதிவு செய்ததால் சிக்கினார்
» நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது
» நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது
» கரோனா வராது என்று கூறி பாம்பை கடித்து சாப்பிட்டு வீடியோ வெளியிட்ட நபர் கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum