புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10 
15 Posts - 75%
heezulia
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10 
2 Posts - 10%
Barushree
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10 
1 Post - 5%
kavithasankar
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10 
69 Posts - 82%
mohamed nizamudeen
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10 
4 Posts - 5%
heezulia
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10 
1 Post - 1%
Barushree
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_m10உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Thu Oct 22, 2009 3:15 pm

விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவாகள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும்.

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 (+Alfred+Bernhard+Nobel

அல்பிரட் நோபல் Alfred Bernhard Nobel (பிறப்புசோகம்சிட்டாக்கோம் சுவீடன் 21 அக்டோபர் 1833 – Sanremo இத்தாலி 10 December 1896)) நோபல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். இவரின் நினைவாக நோபலியம் என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது.

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Benjamin_Franklin_by_Jean-Baptiste_Greuze
பெஞ்சமின் பிராங்கிளின் ((Benjamin Franklin (ஜனவரி 17 1706 – ஏப்ரல் 17 1790) என்பவர் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார். மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகளுக்கும் கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்படுகிறார்.

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 300px-Charles_Darwin_aged_51
சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12 1809 - ஏப்ரல் 19 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை. மனிதன் குரங்கிலிருந்து பரிணமித்தவன் உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது 'தக்கன பிழைக்கும்' அதாவது survival of the fittest போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர்.

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 234px-Medeleeff_by_repin

திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ் (Dimitri Mendeleev ரஷ்ய மொழி (பெப்ரவரி 8 ஜனவரி 27 1834 – பெப்ரவரி 2 1907 ரஷ்ய வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் வேதியியல் தனிமங்களின் முதலாவது ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார். அவரது காலத்தில் கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளை மென்டெலீவ் வரையறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
continue............

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sun Jul 21, 2013 2:07 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jul 22, 2013 12:32 am

அருமையிருக்கு நன்றி நன்றி நன்றி 

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Mஉலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Uஉலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Tஉலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Hஉலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Uஉலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Mஉலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Oஉலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Hஉலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Aஉலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Mஉலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Eஉலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக