புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரி பேக் டேஞ்சர் Poll_c10கேரி பேக் டேஞ்சர் Poll_m10கேரி பேக் டேஞ்சர் Poll_c10 
284 Posts - 45%
heezulia
கேரி பேக் டேஞ்சர் Poll_c10கேரி பேக் டேஞ்சர் Poll_m10கேரி பேக் டேஞ்சர் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கேரி பேக் டேஞ்சர் Poll_c10கேரி பேக் டேஞ்சர் Poll_m10கேரி பேக் டேஞ்சர் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கேரி பேக் டேஞ்சர் Poll_c10கேரி பேக் டேஞ்சர் Poll_m10கேரி பேக் டேஞ்சர் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கேரி பேக் டேஞ்சர் Poll_c10கேரி பேக் டேஞ்சர் Poll_m10கேரி பேக் டேஞ்சர் Poll_c10 
19 Posts - 3%
prajai
கேரி பேக் டேஞ்சர் Poll_c10கேரி பேக் டேஞ்சர் Poll_m10கேரி பேக் டேஞ்சர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கேரி பேக் டேஞ்சர் Poll_c10கேரி பேக் டேஞ்சர் Poll_m10கேரி பேக் டேஞ்சர் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கேரி பேக் டேஞ்சர் Poll_c10கேரி பேக் டேஞ்சர் Poll_m10கேரி பேக் டேஞ்சர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கேரி பேக் டேஞ்சர் Poll_c10கேரி பேக் டேஞ்சர் Poll_m10கேரி பேக் டேஞ்சர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கேரி பேக் டேஞ்சர் Poll_c10கேரி பேக் டேஞ்சர் Poll_m10கேரி பேக் டேஞ்சர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரி பேக் டேஞ்சர்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 10:30 am

சாலையோர கையேந்திபவன்கள் முதல் ஹோட்டல்கள் வரை உணவு மடித்துக் கொடுக்க பிளாஸ்டிக் பேப்பர்கள், பைகளையே (கேரி பேக்ஸ்) பயன்படுத்துகிறார்கள். எடை குறைவு; விலை மலிவான இந்தப் பொருட்கள் உயிருக்கு உலை வைப்பவை என்பதுதான் ரத்தத்தை உறைய வைக்கும் பகீர் தகவல்.

முழுவதும் ரசாயனம் கொண்டு செய்யப்படும், இந்த பிளாஸ்டிக் பைகள், பேப்பர்களில் உணவுப் பொருட்களை வைப்பதால் அலர்ஜி முதல் கேன்சர் வரை வரும் ஆபத்து உண்டு என்கிறார்கள். இது உண்மையா? என்பது குறித்து பிரபல பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிபுணர் ஒருவரிடம் பேசினோம்.

"பிளாஸ்டிக் பேப்பர், பைகளுக்கு பாலிஎதிலீன் (பி.இ.) தான் மூலப் பொருள். குறிப்பிட்ட வெப்பநிலை, அழுத்தத்தில் இந்தப் பைகள் உருவாக்கப்படும்.

எண்ணெய், பால் உணவு வகைகளை "பேக்' செய்யப் பயன்படும் கவர்களை அதிக அழுத்தம் கொடுத்து தயார் செய்வார்கள். அதனால் அந்தப் பொருட்கள் கெட்டுப் போகாது. ஆனால் குறைந்த அழுத்தம் கொடுத்து தயாரிக்கப்படும் பேப்பர், பைகளால் நிச்சயம் பிரச்னைதான்!' என்று சொல்லும் அந்த நிபுணர், சூடான உணவுப் பொருட்களை வைக்கும்போது, பிளாஸ்டிக் பேப்பர், கேரி பேக்குகளில் கலந்துவிடும். தொடர்ந்து உணவு விஷமாக மாறிவிடும் ஆபத்து உண்டு, என்கிற எச்சரிக்கையையும் பதிவு செய்கிறார்.

பொதுவாக, 60 டிகிரி சென்டிகிரேட் வரை சூடு தாங்கும் பேப்பர், கேரிபேக்குகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பது நடைமுறை விதி. ஆனால் கையேந்தி பவன்கள், ஹோட்டல்களில் அத்தகைய கேரி பேக்குகளைத்தான் பயன்படுத்துகிறார்களா என்பது சந்தேகம்தான்.

"உண்மைதான். வெப்பநிலை மட்டுமல்ல. கேரிபேக், பேப்பர்களின் தடிமன் அளவும் முக்கியம். அதாவது 40 முதல் 60 மைக்ரான் அளவுள்ள கேரி பேக்குகள் என்றால் பாதிப்பு இருக்காது. மாறாக அளவு 20 மைக்ரான் என்றால் போச்சு. பிரச்னை பெரிதாகிவிடும்!' என்று சொல்கிறார் பிளாஸ்டிக் ரசாயன பகுப்பாய்வு நிபுணர் ஒருவர்.

சரி! பிளாஸ்டிக் பைகளின் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் "இந்திய கன்சர்ட் நுகர்வோர் அமைப்பின் தலைவர் சந்தானராஜன் என்ன சொல்கிறார்?

"கேரி பேக், பிளாஸ்டிக் பேப்பர்கள தயாரிப்பதில் பாலிஎதிலீன் மட்டுமல்லாமல் சில வகை அமிலங்களையும் பயன்படுத்துகிறார்கள்.

இப்போதெல்லாம் கடைகளில் சூடான் டீயைக் கூட பல மணி நேரங்களுக்கு முன்பே கேரி பேக்குகளில் அடைத்து விற்பதுதான் கொடுமையின் உச்சக்கட்டம். இதனால் உடலில் ஏராளமான பாதிப்புகள் உண்டாகும்!'' என்கிறார் சற்றே எச்சரிக்கை கலந்த குரலில்.

தடை:
பெரும்பாலான மாநிலங்கள் 40 மைக்ரானுக்கும் குறைவான அளவுள்ள பாலிஎதிலீன் கேரி பேக், பேப்பர்களுக்குத் தடை விதித்துள்ள. இருந்தாலும் கடுமையான சட்டங்களை அமல்படுத்தவில்லை. அதனால் 15 முதல் 20 மைக்ரானுக்கும் (80 காஜ்) குறைவான அளவுள்ள கேரிபேக்குகள் தயாரிக்கப்பட்டு, சந்தைக்கு அனுப்பப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

பாதிப்புகள்?
* உடலில் அரிப்பு, தடிப்புகள், கொப்புளங்கள்
* மூச்சு விடுவதில் சிரமம்
* ஹார்மோன் சமச்சீரின்மை
* உணவுக் குழாயில் கேன்சர்

- எஸ். அன்வர்
குமுதம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 10:41 am

மொத்தமாக அனைத்து வகை பிளாஸ்டிக் கேரி பாக்களையும் தடை செய்ய வேண்டும்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Aug 24, 2011 11:10 am

நல்லத்தகவல்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Aug 24, 2011 12:24 pm

இத்தகைய கேரி பேக்க்கு எதிரா கடுமையா நடவடிக்கை எடுக்கணும்.மக்களாச்சும் விழிப்புணர்வோடு இந்த கேரி பேக் களை
தவிர்க்கணும்.ஆனா இரண்டுமே நடக்க மாட்டேங்குதே




கேரி பேக் டேஞ்சர் Uகேரி பேக் டேஞ்சர் Dகேரி பேக் டேஞ்சர் Aகேரி பேக் டேஞ்சர் Yகேரி பேக் டேஞ்சர் Aகேரி பேக் டேஞ்சர் Sகேரி பேக் டேஞ்சர் Uகேரி பேக் டேஞ்சர் Dகேரி பேக் டேஞ்சர் Hகேரி பேக் டேஞ்சர் A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 12:41 pm

விழிப்புணர்வு ஊட்டும் தகவல் அட்மின் குமார், நன்றி புன்னகை

டெல்லி இலும் சுற்றுப்புற நகரங்களிலும் ( ஃபரிதாபாத் , கூர்காவுன் போன்ற நகரங்கள் ) கடைகளில் காகித பைகளை உபயோகிக்க் ஆரம்பித்துவிட்டார்கள். நாம் கடைக்கு போனால் நாமே பை எடுத்துப்போகும் கலாசாரம் வந்துவிட்டது. அல்லது, மெல்லிய துணி போன்ற ஒன்றினால் ஆன பைகள் அல்லது காகிதபைகளை கடைகளில் விற்கிறார்கள் அதை வாங்கிக்கொள்ளலாம். சாமான்களை அட்டை பெட்டிகளிலும் பாக் செய்து தருகிறார்கள். புன்னகை டோட்டல், ரிலையன்ஸ் போன்ற கடைகளில், கறிகாய் செக்ஷன் இல் கூட, பிளாஸ்டிக் கோவேர்கள் கிடயாது. அதற்க்கு பதில் வலை போல் உள்ள நைலூன் பைகள் உள்ளன.

இங்கு பங்களூரிலும், ஒரு வருடமாக டோட்டல் கடைகளில், நாம் வாங்கும் சாமான்களை கவரில் போடவேண்டுமானால் ஒரு கவருக்கு 2 ருபை தரவேண்டும் சோகம் இதனால் கவர்கள் உபயோகம் குறையும் என்று எதிர்பார்க்கிறார்கள் . நடை முறை படுத்த வெகு காலம் ஆகும் ஏன் என்றால் நாம் அவ்வளவு பிளாஸ்டிக் கவர் கள் உபயோகிக்க ஆரம்பித்துவிட்டோம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 24, 2011 1:08 pm

நல்ல தகவல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுதுவதை மக்கள் குறைக்க வேண்டும் இது நமக்கு நல்லது அல்ல என்று அவர்கள் உணர்ந்தால் தான் பிளாஸ்டிக் பைகள் குறையும்



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 24, 2011 1:12 pm

மக்களிடத்தில் விழிப்புணர்வு வர வேண்டும்.




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கேரி பேக் டேஞ்சர் Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 1:16 pm

SK wrote: நல்ல தகவல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுதுவதை மக்கள் குறைக்க வேண்டும் இது நமக்கு நல்லது அல்ல என்று அவர்கள் உணர்ந்தால் தான் பிளாஸ்டிக் பைகள் குறையும்

ஆமாம் SK புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 24, 2011 1:20 pm

krishnaamma wrote:
SK wrote: நல்ல தகவல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுதுவதை மக்கள் குறைக்க வேண்டும் இது நமக்கு நல்லது அல்ல என்று அவர்கள் உணர்ந்தால் தான் பிளாஸ்டிக் பைகள் குறையும்

ஆமாம் SK புன்னகை

நன்றி நன்றி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக