ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் !

+4
அருண்
பிஜிராமன்
dsudhanandan
ayyamperumal
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் ! - Page 2 Empty வெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் !

Post by ayyamperumal Tue Aug 23, 2011 6:06 pm

First topic message reminder :

வெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் !

தூங்குகிறவரை தட்டி எழுப்பலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது என்று கூறுவார்கள்! உங்கள் விஷயத்தில் அது சரிதான் அய்யா!

1.. what the hell is going on this country என்று உச்ச நீதிமன்றம்
கொட்டியபோதும் அமைதி காத்தீர்கள்
2. ஊழலை சுட்டி காட்டி, வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் ( ஏன் சோனியா காந்தி
மகள் கூட தான் தாயாரிடம் என்ன நடந்து தொலைக்கிறது அங்கு ! ஏன்
தோழிகளிடம் தலை கட்டி பேச முடியவில்லை என கேட்டுள்ளார் ) உலகமே
ஏளனம் செய்யும் போதும் அமைதி காத்தீர்கள்.

3. ஒன்றினை கற்று வைத்துள்ளீர்கள்

பத்திரிக்கை யாளர்களிடமும், நாடாளுமன்றத்திலும் ,
ஒரே நாளில் ஊழலை ஒழிக்க அரசிடம் மந்திர கோல் இல்லை என்கிறீர்கள்.
விலை வாசி எப்போது குறையும் என கேட்டால், நான் ஜோதிடன் இல்லை என்கிறீர்கள்.
இது ஒரு பொருளாதார மேதை சொல்கிற பதிலா ?
தீமைகள் களைவதற்குத் தானே உங்களிடம் ஆட்சி ஒப்படைக்க பட்டது .

நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம். பேசாமல் வீட்டிற்க்கு சென்று ஓய்வெடுங்கள்!

அடுத்து வரும் தேர்தலிலாவது தவறாமல் வாக்களியுங்கள் !

போகும் முன் காந்தி ஏதோ சொல்கிறார் கேட்டு விட்டு போங்கள் !


" I would to the length of giving the whole congress a decent burial, rather than put up with the corruption that is rampant " -- காந்தி

" பெருகி வரும் லஞ்சத்தை சகித்து கொள்வதைவிட காங்கிரஸை குழி தோண்டி புதைத்து விடலாம்" --

( இது 1939 இல் காங்கிரஸ் 6 மாநிலங்களில் ஆட்சி செய்தது. அவர்கள் ஆட்சி செய்து 2 ஆண்டுகள் முடியும் முன்னரே காந்தி அளித்த கண்டனம் ) காந்தி இப்ப இருந்தா அவரே காங்கிரஸை புதைத்து விடுவார்.

நன்றி
இந்த காந்தியின் தகவல் மட்டும் புதிய தலைமுறை வார இதழில் படித்தது.


வெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் ! - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down


வெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் ! - Page 2 Empty Re: வெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் !

Post by உதயசுதா Wed Aug 24, 2011 1:01 pm

பாவம் அவருக்கு நாட்டுல நடக்குற எதுவும் தெரியாததை போல வெட்கம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாது.வெட்கபடவேண்டியவர் அவர் இல்லை.இந்த கட்சியா தேர்ந்தெடுத்து ஆள anuppi வைத்த நாம்தான் மற்ற நாடுகள் மத்தியிலும் வெட்கி தலை குனிய வேண்டியவர்கள்


வெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் ! - Page 2 Uவெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் ! - Page 2 Dவெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் ! - Page 2 Aவெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் ! - Page 2 Yவெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் ! - Page 2 Aவெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் ! - Page 2 Sவெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் ! - Page 2 Uவெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் ! - Page 2 Dவெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் ! - Page 2 Hவெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் ! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் ! - Page 2 Empty Re: வெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் !

Post by kitcha Wed Aug 24, 2011 1:08 pm

மன் மோகன் சிங் இல்லை மண்மோகன் சிங்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் ! - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

வெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் ! - Page 2 Empty Re: வெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் !

Post by அருண் Wed Aug 24, 2011 1:13 pm

ஆமா .. அருண் தம்பி சின்ன விசயத்துக்கே நழுவி ஒடுறங்க! இன்னும் உங்களவச்சு எவ்வளவோ செய்யலாம் என இருக்கேன். என் கூடவே தைரியமா வா!

ஓகே அண்ணா..! சிங்கம் புறப்பட்டாச்சி..! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் ! - Page 2 Empty Re: வெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum